Tamil Bible Quiz from Issaiah Chapter 3

Q ➤ 155. சேனைகளின் கர்த்தர் எங்கேயிருந்து அப்பமென்கிற எல்லா ஆதரவையும் விலக்குவார்?


Q ➤ 156, சேனைகளின் கர்த்தர் எங்கேயிருந்து தண்ணீரென்கிற எல்லா ஆதரவையும் விலக்குவார்?


Q ➤ 157. கர்த்தர் பராக்கிரமசாலியையும், யுத்தவீரனையும் எங்கேயிருந்து விலக்குவார்?


Q ➤ 158. கர்த்தர் நியாயாதிபதியையும், தீர்க்கதரிசியையும் எங்கேயிருந்து விலக்குவார்?


Q ➤ 159. கர்த்தர் சாஸ்திரியையும், மூப்பனையும் எங்கேயிருந்து விலக்குவார்?


Q ➤ 160. கர்த்தர் ஐம்பதுபேருக்கு அதிபதியை எங்கேயிருந்து விலக்குவார்?


Q ➤ 161.கர்த்தர் கனம்பொருந்தினவனையும் ஆலோசனைக்காரனையும் எங்கேயிருந்து விலக்குவார்?


Q ➤ 162. கர்த்தர் தொழில்களில் சமார்த்தியமுள்ளவனை எங்கேயிருந்து விலக்குவார்?


Q ➤ 163. கர்த்தர் சாதுரியவானை எங்கேயிருந்து விலக்குவார்?


Q ➤ 164. எருசலேமுக்கும், யூதாவுக்கும் அதிபதிகளாக கர்த்தர் யாரை தருவார்?


Q ➤ 165. எருசலேமையும், யூதாவையும் ஆளுபவர்கள் யார்?


Q ➤ 166. எருசலேமிலும், யூதாவிலும் ஒடுக்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 167. ஜனங்கள் எங்கே ஒருவருக்கொருவர் விரோதமாயிருப்பார்கள்?


Q ➤ 168. எருசலேமிலும், யூதாவிலும் அயலானுக்கு விரோதமாயிருப்பவன் யார்?


Q ➤ 169. எருசலேமிலும், யூதாவிலும் வாலிபன் யாருக்கு இடும்பு செய்வான்?


Q ➤ 170. எருசலேமிலும், யூதாவிலும் கீழ்மகன் யாருக்கு இடும்பு செய்வான்?


Q ➤ 171. ஒருவன் யாரைப் பிடித்து தங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி கூறுவான்?


Q ➤ 172. தன் தகப்பன் வீட்டானாகிய தன் சகோதரனிடம் எது இருப்பதினால் அதிபதியாயிருக்கும்படி கூறப்பட்டது?


Q ➤ 173. எந்த காரியம் அதிபதியானவனுக்குக் கீழாவதாக என்று கூறப்பட்டது?


Q ➤ 174. நான் சீர்ப்படுத்துகிறவனாயிருக்கமாட்டேன் என்று கூறுபவன் யார்?


Q ➤ 175. அதிபதியாக்கப்படுகிற சகோதரன் தன் வீட்டில்......... இல்லை என்பான்?


Q ➤ 176. அதிபதியாக்கப்படுகிற சகோதரன் தன்னை யாராக வைக்க வேண்டாம் என்பான்?


Q ➤ 177. பாழாக்கப்பட்டது எது?


Q ➤ 178. விழுந்துபோனது எது?


Q ➤ 179. எருசலேம் மற்றும் யூதாவின் நாவு யாருக்கு விரோதமாயிருந்தது?


Q ➤ 180. எருசலேம் மற்றும் யூதாவின் கிரியைகள் யாருக்கு விரோதமாயிருந்தது?


Q ➤ 181. எருசலேம் மற்றும் யூதாவின் நாவு எதற்கு எரிச்சல் உண்டாக்கத் தக்கதாயிருந்தது?


Q ➤ 182. எருசலேம் மற்றும் யூதாவின் கிரியைகள் எதற்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாயிருந்தது?


Q ➤ 183. எருசலேம் மற்றும் யூதாவுக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவது எது?


Q ➤ 184. எருசலேமும் யூதாவும் எதை மறைக்காமல் வெளிப்படுத்தினார்கள்?


Q ➤ 185. எருசலேமும் யூதாவும் தங்கள் பாவத்தை எதைப்போல வெளிப்படுத்தினார்கள்?


Q ➤ 186. யாருடைய ஆத்துமாவுக்கு ஐயோ! என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 187. எருசலேமும் யூதாவும் தங்களுக்கு வருவித்துக் கொள்ளுவது எது?


Q ➤ 188. உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று யாருக்கு சொல்லவேண்டும்?


Q ➤ 189. நீதிமான்கள் எவைகளின் பலனை அநுபவிப்பார்கள்?


Q ➤ 190.துன்மார்க்கனுக்கு.............உண்டாகும்?


Q ➤ 191.துன்மார்க்கனுக்கு எவைகளின் பலன் கிடைக்கும்?


Q ➤ 192. கர்த்தரின் ஜனங்களை ஒடுக்குகிறவர்களாயிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 193. கர்த்தரின் ஜனங்களை ஆளுகிறவர்கள் யார்?


Q ➤ 194.கர்த்தருடைய ஜனத்தை மோசம்போக்கினவர்கள் யார்?


Q ➤ 195.கர்த்தருடைய ஜனத்தை நடத்தினவர்கள் எதை அழித்துப்போட்டார்கள்?


Q ➤ 196. வழக்காட எழுந்திருப்பவர் யார்?


Q ➤ 197.ஜனங்களை நியாயந்தீர்க்க நிற்கிறவர் யார்?


Q ➤ 198.தமது ஜனத்தின் மூப்பரை நியாயம் விசாரிப்பவர் யார்?


Q ➤ 199. தமது ஜனத்தின் பிரபுக்களை நியாயம் விசாரிப்பவர் யார்?


Q ➤ 200. கர்த்தருடைய ஜனத்தின் மூப்பரும் பிரபுக்களும் எதைப் பட்சித்துப் போட்டார்கள்?


Q ➤ 201. கர்த்தருடைய ஜனத்தின் மூப்பர் மற்றும் பிரபுக்களின் வீடுகளில் இருப்பது என்ன?


Q ➤ 202. கர்த்தருடைய ஜனத்தை நொறுக்கினவர்கள் யார்?


Q ➤ 203. சிறுமையானவர்களின் முகத்தை நெரித்தவர்கள் யார்?


Q ➤ 204. அகந்தையாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 205. கழுத்தை நெறித்து நடந்தவர்கள் யார்?


Q ➤ 206. கண்களால் மருட்டிப் பார்த்தவர்கள் யார்?


Q ➤ 207. ஒய்யாரமாய் நடந்தவர்கள் யார்?


Q ➤ 208. தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிந்தவர்கள் யார்?


Q ➤ 209. சீயோன் குமாரத்திகளின் உச்சந்தலையை மொட்டையாக்குபவர் யார்?


Q ➤ 210. சீயோன் குமாரத்திகளின் மானத்தைக் குலைப்பவர் யார்?


Q ➤ 211. ஆண்டவர் யாருடைய ஆபரணங்களை உரிந்துபோடுவார்?


Q ➤ 212. சீயோன் குமாரத்திகளுக்கு சுகந்தத்துக்குப் பதிலாக இருப்பது எது?


Q ➤ 213. சீயோன் குமாரத்திகளுக்கு கச்சைக்குப் பதிலாக இருப்பது எது?


Q ➤ 214. சீயோன் குமாரத்திகளுக்கு மயிர்ச்சுருளுக்குப் பதிலாக இருப்பது எது?


Q ➤ 215. சீயோன் குமாரத்திகளுக்கு ஆடம்பரமான வஸ்திரங்களுக்குப் பதிலாக இருப்பது எது?


Q ➤ 216. சீயோன் குமாரத்திகளுக்கு அழகுக்குப் பதிலாக இருப்பது எது?


Q ➤ 217. எவர்களுடைய புருஷர் கட்கத்தினால் விழுவார்கள்?


Q ➤ 218. சீயோன் குமாரத்திகளின் பெலசாலிகள் எதில் விழுவார்கள்?


Q ➤ 219. யாருடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும்?


Q ➤ 220. வெறுமையாக்கப்பட்டு தரையிலே உட்காருபவள் யார்?