Tamil Bible Quiz from Issaiah Chapter 30

Q ➤ 1585. கர்த்தரை அல்லாமல் எதைக் கூட்டும்படி ஆலோசனை பண்ணுகிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 1586. எதை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 1587. கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் எதில் பெலக்கும்படி எகிப்துக்குப் போகிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 1588. எதில் ஒதுங்கவேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 1589. கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் எகிப்துக்குப் போகிறவர்கள் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 1590. எகிப்துக்குப் போகிறவர்களுக்கு வெட்கமாக இருப்பது எது?


Q ➤ 1591. எகிப்துக்குப் போகிறவர்களுக்கு இலச்சையாக இருப்பது எது?


Q ➤ 1592. எவைகளுக்கு உதவாத ஜனத்தினால் யாவரும் வெட்கப்படுவார்கள்?


Q ➤ 1593. எவைகளுக்கு உதவும் ஜனத்தினால் யாவரும் வெட்கப்படுவார்கள்?


Q ➤ 1594. ஏசாயா 30ம் அதிகாரத்தில் எங்கே போகிற மிருகஜீவன்களின் பாரம் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 1595. யூதா ஜனங்கள் எவைகள் வருகிறதான தேசத்துக்குப் போனார்கள்?


Q ➤ 1596. யூதா ஜனங்கள் எதை அடைவிக்கிறதான தேசத்துக்குப் போனார்கள்?


Q ➤ 1597. யூதா ஜனங்கள் எவைகளின் முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளை ஏற்றிக்கொண்டு போனார்கள்?


Q ➤ 1598. யூதா ஜனங்கள் எவைகளின் முதுகின்மேல் தங்கள் பொக்கிஷங்களை ஏற்றிக்கொண்டு போனார்கள்?


Q ➤ 1599. தங்கள் ஆஸ்திகளையும் பொக்கிஷங்களையும் யூதா ஜனங்கள் எப்படிப்பட்ட ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டு போனார்கள்?


Q ➤ 1600. யார் சகாயம்பண்ணுவது வியர்த்தமும் வீணுமாம்?


Q ➤ 1601. சும்மாயிருப்பதே யாருடைய பெலன்?


Q ➤ 1602. கர்த்தர் சொன்னவை பிற்காலத்துக்கு இருக்கும்படி ஏசாயா அதை எதில் எழுதவேண்டும்?


Q ➤ 1603. கர்த்தர் சொன்னவை பிற்காலத்துக்கு இருக்கும்படி ஏசாயா அதை எதில் வரையவேண்டும்?


Q ➤ 1604. கலகமுள்ள ஜனங்களாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 1605. யூதா ஜனங்கள்........பேசுகிற பிள்ளைகள்?


Q ➤ 1606. யூதா ஜனங்கள் எதைக்கேட்க மனதில்லாத புத்திரர்?


Q ➤ 1607. யூதா ஜனங்கள் தரிசனக்காரரை நோக்கி எதை காணவேண்டாம் என்று சொன்னார்கள்?


Q ➤ 1608. தங்களுக்கு யதார்த்தமாய்த் தரிசனஞ்சொல்லவேண்டாம் என்று யூதா ஜனங்கள் யாரிடம் சொன்னார்கள்?


Q ➤ 1609. தங்களுக்கு எதை உரைக்கும்படி யூதா ஜனங்கள் ஞானதிருஷ்டிக்காரரிடம் கூறினார்கள்?


Q ➤ 1610. தங்களுக்கு எதை திருஷ்டிக்கும்படி யூதா ஜனங்கள் ஞானதிருஷ்டிக்காரரிடம் கூறினார்கள்?


Q ➤ 1611. யூதா ஜனங்கள் வழியை விட்டு எதினின்று விலகும்படி ஞானதிருஷ்டிக்காரரிடம் கூறினார்கள்?


Q ➤ 1612. யூதா ஜனங்கள் யாரை தங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணும்படி ஞானதிருஷ்டிக்காரரிடம் கூறினார்கள்?


Q ➤ 1613. யூதா ஜனங்கள் எதை நம்பி, அதைச் சார்ந்து கொண்டார்கள்?


Q ➤ 1614. யூதா ஜனங்களின் அக்கிரமம் எதில் விழப் பிதுங்கிநிற்கிற வெடிப்பைப் போல இருக்கும்?


Q ➤ 1615. திடீரென்று சடிதியாய் இடியப்போகிறதுமான வெடிப்பைப்போல இருப்பது எது?


Q ➤ 1616. கர்த்தர் யூதா ஜனங்களை எதை நொறுக்குவதுபோல நொறுக்குவார்?


Q ➤ 1617. அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கு எது யூதா ஜனங்களுக்கு அகப்படாதேபோம்?


Q ➤ 1618. நொறுங்கின துண்டுகளில் ஒரு ஓடாகிலும் குளத்தில் தண்ணீர் மொள்ளுகிறதற்கு யாருக்கு அகப்படாது?


Q ➤ 1619. மனந்திரும்பி அமர்ந்திருந்தால் யூதா ஜனங்கள்.......


Q ➤ 1620. யூதா ஜனங்களுக்கு எவைகள் பெலனாயிருக்கும் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 1621. யூதா ஜனங்கள் எவைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்று கூறினார்கள்?


Q ➤ 1622. வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்றவர்கள் யார்?


Q ➤ 1623. யூதா ஜனங்களைத் துரத்துகிறவர்கள் எப்படி துரத்துவார்கள்?


Q ➤ 1624. மலையுச்சியின்மேல் எதைப்போல மீந்திருக்கும்வரை யூதா ஜனங்கள் ஓடிப்போவார்கள்?


Q ➤ 1625. மேட்டின்மேல் எதைப்போல மீந்திருக்கும்வரை யூதா ஜனங்கள் ஓடிப்போவார்கள்?


Q ➤ 1626. ஒருவன் பயமுறுத்த எவ்வளவு யூதா ஜனங்கள் ஓடிப்போவார்கள்?


Q ➤ 1627. எத்தனைபேர் பயமுறுத்த யூதா ஜனங்கள் அனைவரும் ஓடிப் போவார்கள்?


Q ➤ 1628. யூதா ஜனங்களுக்கு இரங்கும்படி காத்திருப்பவர் யார்?


Q ➤ 1629. யூதா ஜனங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பவர் யார்?


Q ➤ 1630. கர்த்தர்........செய்கிற தேவன்?


Q ➤ 1631. யாருக்காகக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்?


Q ➤ 1632. சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எங்கே வாசமாயிருப்பார்கள்?


Q ➤ 1633. இனி அழுதுகொண்டிராதது யார்?


Q ➤ 1634. சீயோனைச் சேர்ந்த ஜனங்களின் சத்தத்துக்கு உருக்கமாய் இரங்குபவர் யார்?


Q ➤ 1635. கர்த்தர் சீயோனைச் சேர்ந்த ஜனங்களின் சத்தத்துக்கு..........அருளுவார்?


Q ➤ 1636. யூதா ஜனங்களின் யார் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்?


Q ➤ 1637. ஆண்டவர் யூதா ஜனங்களுக்கு . .........அப்பத்தைக் கொடுத்தாலும் போதகர்கள் மறைந்திருக்கமாட்டார்கள்?


Q ➤ 1638. ஆண்டவர் யூதா ஜனங்களுக்கு தண்ணீரைக் கொடுத்தாலும் போதகர்கள் மறைந்திருக்கமாட்டார்கள்?


Q ➤ 1639. யூதா ஜனங்களின் கண்கள் யாரைக் காணும்?


Q ➤ 1640. எப்படி சாயும்போது வழி இதுவே என்று சொல்லும் சத்தத்தை காதுகள் கேட்கும்?


Q ➤ 1641. யூதா ஜனங்கள் எதை மூடிய வெள்ளித்தகட்டை தீட்டாக எண்ணுவார்கள்?


Q ➤ 1642. யூதா ஜனங்கள் எவைகளின் பொன் ஆடையாபரணத்தை தீட்டாக எண்ணுவார்கள்?


Q ➤ 1643. யூதா ஜனங்கள் வெள்ளித்தகட்டையும் பொன் ஆடையாபரணத்தையும் எதைப்போல எறிந்துவிடுவார்கள்?


Q ➤ 1644. யூதா ஜனங்கள் எதை சீ போ என்பார்கள்?


Q ➤ 1645. யூதா ஜனங்கள் நிலத்தில் விதைக்கும் விதைக்கு கர்த்தர் எதை தருவார்?


Q ➤ 1646. யூதா ஜனங்களுக்கு நிலத்தின் பலனைத் தருபவர் யார்?


Q ➤ 1647. யூதா ஜனங்களுக்கு கொழுமையும் புஷ்டியுமாய் இருப்பது எது?


Q ➤ 1648. யூதா ஜனங்களின் ஆடுமாடுகள் எங்கே மேயும்?


Q ➤ 1649. முறத்தினாலும் தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட ருசியுள்ள கப்பிகளைத் தின்னுபவை எவை?


Q ➤ 1650. கோபுரங்கள் விழுகிற நாள் எப்படி கூறப்பட்டுள்ளது?


Q ➤ 1650. கோபுரங்கள் விழுகிற நாள் எப்படி கூறப்பட்டுள்ளது?


Q ➤ 1651. மகா சங்காரத்தின் நாளில் எவைகள் உண்டாகும்?


Q ➤ 1652. மகா சங்காரத்தின் நாளில் உயரமான எவைகளின்மேல் ஆறுகளும் வாய்க்கால்களும் உண்டாகும்?


Q ➤ 1653. தமது ஜனத்தின் முறிவைக் கட்டுபவர் யார்?


Q ➤ 1654. தமது ஜனத்தின் முறிவின் அடிக்காயத்தை குணமாக்குபவர் யார்?


Q ➤ 1655. கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டும்நாளில் சூரியனுடைய வெளிச்சத்தைப்போல இருப்பது எது?


Q ➤ 1656. கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டும்நாளில் சூரியனுடைய வெளிச்சம் எத்தனை மடங்கு இருக்கும்?


Q ➤ 1657. கர்த்தர் தமது ஜனத்தன் முறிவைக் கட்டும்நாளில் சூரியனுடைய வெளிச்சம் எதைப்போல இருக்கும்?


Q ➤ 1658. கர்த்தருடைய நாமம் எங்கேயிருந்து வரும்?


Q ➤ 1659. எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருப்பது எது?


Q ➤ 1660. கர்த்தருடைய உதடு எதினால் நிறைந்திருக்கும்?


Q ➤ 1661. கர்த்தருடைய நாவு எதைப்போல இருக்கும்?


Q ➤ 1662. கர்த்தர் ஊதும் சுவாசம் எதைப்போல இருக்கும்?


Q ➤ 1663. கர்த்தர் ஊதும் சுவாசம் எதுமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளம் போலிருக்கும்?


Q ➤ 1664. ஜாதிகளை எதில் அரிக்கும்படிக்கு கர்த்தரின் சுவாசம் ஆற்றுவெள்ளம் போலிருக்கும்?


Q ➤ 1665. ஜனங்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போல இருப்பது எது?


Q ➤ 1666. யூதா ஜனங்கள் எப்பொழுது பாடுகிறதுபோல பாடுவார்கள்?


Q ➤ 1667. எதற்குப்போக நாகசுரத்தோடே நடந்துவருகிறதுபோல யூதா ஜனங்கள் மகிழுவார்கள்?


Q ➤ 1668. இஸ்ரவேலின் கன்மலையென்று கூறப்பட்டுள்ளது எது?


Q ➤ 1669. மகத்துவமானவர் யார்?


Q ➤ 1670. தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணுபவர் யார்?


Q ➤ 1671. உக்கிர கோபத்தினால் தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பவர் யார்?


Q ➤ 1672. கர்த்தர் எதினால் தமது வல்லமையைக் காண்பிப்பார்?


Q ➤ 1673. இடி, பெருவெள்ளம், கல்மழையினால் தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பவர் யார்?


Q ➤ 1674. தண்டாயுதத்தினால் அடித்தவன் யார்?


Q ➤ 1675, அசீரியன் எதினால் நொறுங்குண்டுபோவான்?


Q ➤ 1676. கர்த்தர் அசீரியன்மேல் எதை சுமத்துவார்?


Q ➤ 1677. ஆக்கினைத்தண்டத்துடன் எவையெல்லாம் போகும்?


Q ➤ 1678. கர்த்தர் எவைகளினால் அசீரியனை எதிர்த்து யுத்தஞ் செய்வார்?


Q ➤ 1679. ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது எது?


Q ➤ 1680. தோப்பேத் யாருக்கு ஆயத்தப்படுத்தப்பட்டது?


Q ➤ 1681. தோப்பேத்தை ஆழமும் விசாலமுமாக்கினவர் யார்?


Q ➤ 1682. தோப்பேத்தில் வேகும்படி உள்ளவை எவை?


Q ➤ 1683. தோப்பேத்தைக் கொளுத்துவது எது?


Q ➤ 1684. கர்த்தரின் சுவாசம் எதைப்போல தோப்பேத்தைக் கொளுத்தும்?