Tamil Bible Quiz from Issaiah Chapter 29

Q ➤ 1522. தாவீது வாசம்பண்ணின நகரம் எது?


Q ➤ 1523. அரியேல் வருஷாவருஷம் எவைகளை ஆசரித்து வந்தது?


Q ➤ 1524. அரியேலுக்கு கர்த்தர் எதை உண்டாக்குவார்?


Q ➤ 1525. இடுக்கம் உண்டாகும்போது அரியேலுக்கு எவைகள் உண்டாகும்?


Q ➤ 1526. அரியேலை கர்த்தர் எதினால் முற்றிக்கைப் போட வைப்பார்?


Q ➤ 1527. கர்த்தர் அரியேலுக்கு விரோதமாக எவைகளை எடுப்பிப்பார்?


Q ➤ 1528. தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவது எது?


Q ➤ 1529. அரியேலின் பேச்சு பணிந்ததாய் எங்கேயிருந்து புறப்படும்?


Q ➤ 1530. யாருடைய சத்தம் தரையிலிருந்து முணுமுணுக்கும்?


Q ➤ 1531. அரியேல் யாருடைய சத்தம்போல் தரையிலிருந்து முணுமுணுக்கும்?


Q ➤ 1532. யாருடைய வாக்கு மண்ணிலிருந்து கசுகு சென்று உரைக்கும்?


Q ➤ 1533. அரியேலின்மேல் வருகிற யாருடைய திரள் பொடித்தூளத்தனையாக இருக்கும்?


Q ➤ 1534. அரியேலின்மேல் வருகிற யாருடைய திரள் பதர்களத்தனையாக இருக்கும்?


Q ➤ 1535. அந்நியரின் திரளும் பலவந்தரின் திரளும் யார்மேல் திடீரென்று சடிதியாய்ச் சம்பவிக்கும்?


Q ➤ 1536. இடிகளினாலும், பூமி அதிர்ச்சியினாலும் விசாரிக்கப்படுவது எது?


Q ➤ 1537. பெரிய இரைச்சலினாலும், பெருங்காற்றினாலும் விசாரிக்கப்படுவது எது?


Q ➤ 1538. புசலினாலும், பட்சிக்கிற அக்கினியினாலும் விசாரிக்கப்படுவது எது?


Q ➤ 1539. அரியேலின்மேல் யுத்தம்பண்ணுகிறவர்களும் அதற்கு இடுக்கண் செய்கிறவர்களும் எதற்கு ஒப்பாயிருக்கிறார்கள்?


Q ➤ 1540. சீயோன் மலைக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிறச் சகல ஜாதிகளும் யார் விழிக்கும்போது வெறுமையாயிருப்பது போலிருக்கும்?


Q ➤ 1541. சீயோன் மலைக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிறச் சகல ஜாதிகளும் யார் விழிக்கும்போது விடாய்த்துத் தவனத்தோடிருப்பது போலிருக்கும்?


Q ➤ 1542. தரித்து நின்று திகைக்க வேண்டியது யார்?


Q ➤ 1543. பிரமித்துக் கூப்பிடவேண்டியது எது?


Q ➤ 1544. அரியேல் எதினால் வெறித்திருக்கவில்லை?


Q ➤ 1545. அரியேல் எதினால் தள்ளாடவில்லை?


Q ➤ 1546. அரியேலின்மேல் கர்த்தர் எதை வரப்பண்ணுவார்?


Q ➤ 1547. அரியேலின் கண்களை அடைத்தவர் யார்?


Q ➤ 1548. அரியேலின் எவர்களுக்குக் கர்த்தர் முக்காடு போட்டார்?


Q ➤ 1549. தரிசனமெல்லாம் அரியேலுக்கு எவைகளைப் போலிருக்கும்?


Q ➤ 1550. முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்கள் தன்னால் வாசிக்கக்கூடாது என்று கூறுபவர்கள் யார்?


Q ➤ 1551. வாசிக்க அறிந்திருக்கிறவன் எதினால் முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களை வாசிக்க முடியாது?


Q ➤ 1552. தங்கள் வாயினால் கர்த்தரிடத்தில் சேர்ந்தவர்கள் யார்?


Q ➤ 1553. அரியேல் எதினால் கர்த்தரை கனம்பண்ணினார்கள்?


Q ➤ 1554. அரியேலின்.........கர்த்தருக்குத் தூரமாய் விலகியிருக்கிறது?


Q ➤ 1555. அரியேலின் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் எப்படியிருந்தது?


Q ➤ 1556. கர்த்தர் எப்படிப்பட்ட பிரகாரமாக அரியேலுக்குள்ளே அதிசயத்தைச் செய்வார்?


Q ➤ 1557. அரியேலில் யாருடைய ஞானம் கெட்டுபோகும்?


Q ➤ 1558. அரியேலில் யாருடைய விவேகம் மறைந்துபோகும்?


Q ➤ 1559. எதை மறைவிடங்களில் ஒளித்துவைக்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 1560. எதை அந்தகாரத்தில் நடப்பிக்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 1561. களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படாதவன் யார்?


Q ➤ 1562. உண்டாக்கப்பட்டது யார் தன்னை உண்டாக்கினதில்லை என்று சொல்லக்கூடாது?


Q ➤ 1563. உருவாக்கப்பட்டது யாருக்குப் புத்தியில்லையென்று சொல்லக்கூடாது?


Q ➤ 1564. இன்னும் கொஞ்சக்காலத்தில் செழிப்பான வயல் வெளியாக மாறுவது எது?


Q ➤ 1565. செழிப்பான வயல்வெளி எப்படி மாறும்?


Q ➤ 1566. செவிடர் எதைக் கேட்பார்கள்?


Q ➤ 1567. குருடரின் கண்கள் எவைகளுக்கு நீங்கலாகிப் பார்வையடையும்?


Q ➤ 1568. சிறுமையானவர்கள் யாருக்குள் மகிழ்வார்கள்?


Q ➤ 1569. இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருகிறவர்கள் யார்?


Q ➤ 1570. அற்றுப்போகிறவன் யார்?


Q ➤ 1571. இல்லாமற்போகிறவன் யார்?


Q ➤ 1572. எதினிமித்தம் மனுஷனைக் குற்றப்படுத்துகிறவர்கள் சங்கரிக்கப்படுவார்கள்?


Q ➤ 1573. எங்கே தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணி வைக்கிறவர்கள் சங்கரிக்கப்படுவார்கள்?


Q ➤ 1574. யாரை நிர்நிமித்தமாய்த் துரத்துகிறவர்கள் சங்கரிக்கப்படுவார்கள்?


Q ➤ 1575. எதைச் செய்ய வகைதேடுகிற யாவரும் சங்கரிக்கப்படுவார்கள்?


Q ➤ 1576. ஆபிரகாமை மீட்டுக்கொண்டவர் யார்?


Q ➤ 1577. இனி யார் வெட்கப்படுவதில்லையென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 1578. இனி யாருடைய முகம் செத்துப்போவதில்லையென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 1579. கர்த்தர் தமது கரங்களின் செயல் என்று யாரை கூறினார்?


Q ➤ 1580. யாக்கோபின் பிள்ளைகள் எதை பரிசுத்தப்படுத்துவார்கள்?


Q ➤ 1581. யாக்கோபின் பிள்ளைகள் யாரை பரிசுத்தப்படுத்துவார்கள்?


Q ➤ 1582. யாக்கோபின் பிள்ளைகள் யாருக்கு பயப்படுவார்கள்?


Q ➤ 1583. எதை உடையவர்கள் புத்திமான்களாவார்கள்?


Q ➤ 1584. முறுமுறுக்கிறவர்கள் எதை கற்றுக்கொள்வார்கள்?