Tamil Bible Quiz from Issaiah Chapter 2

Q ➤ 93.யூதாவையும் எருசலேமையும் குறித்துத் தரிசனம் கண்டவர் யார்?


Q ➤ 94. ஏசாயா 2ம் அதிகாரத்தில் பர்வதம் என்று கூறப்பட்டுள்ளது எது?


Q ➤ 95.கடைசி நாட்களில் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்படுவது எது?


Q ➤ 96. கடைசிநாட்களில் மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படுவது எது?


Q ➤ 97. கடைசிநாட்களில் எல்லா ஜாதிகளும் எதற்கு ஓடி வருவார்கள்?


Q ➤ 98. கடைசிநாட்களில் கர்த்தரின் பர்வதத்துக்குப் போவோம் என்பவர்கள் யார்?


Q ➤ 99. கடைசிநாட்களில் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்குப் போவோம் என்பவர்கள் யார்?


Q ➤ 100. கடைசிநாட்களில் கர்த்தர் திரளான ஜனங்களுக்கு எதைப் போதிப்பார்?


Q ➤ 101. கடைசிநாட்களில் கர்த்தருடைய பாதைகளில் நடப்போம் என்பவர்கள் யார்?


Q ➤ 102. சீயோனிலிருந்து வெளிப்படுவது எது?


Q ➤ 103. எருசலேமிலிருந்து வெளிப்படுவது எது?


Q ➤ 104. ஜாதிகளுக்குள் நியாயந்தீர்ப்பவர் யார்?


Q ➤ 105. திரளான ஜனங்களைக் கடிந்துகொள்பவர் யார்?


Q ➤ 106. ஜாதிகள் எவைகளை மண்வெட்டிகளாக அடிப்பார்கள்?


Q ➤ 107. ஜாதிகள் எவைகளை அரிவாள்களாக அடிப்பார்கள்?


Q ➤ 108. ஜாதிக்கு விரோதமாய் ஜாதி..........எடுப்பதில்லை?


Q ➤ 109. ஜாதிகள் இனி எதைக் கற்பதில்லை?


Q ➤ 110. யாக்கோபின் வம்சத்தாரே, ............. நடப்போம் வாருங்கள்?


Q ➤ 111. யாக்கோபின் வம்சத்தாரை யாருடைய ஜனம் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 112. யாக்கோபின் வம்சத்தாரை கை நெகிழ்ந்தவர் யார்?


Q ➤ 113. யாக்கோபின் வம்சத்தார் யாருடைய போதகத்தால் நிறைந்தார்கள்?


Q ➤ 114. யாக்கோபின் வம்சத்தார் யாரைப் போல நாள் பார்க்கிறவர்களானார்கள்?


Q ➤ 115. அந்நிய புத்திரர்மேல் பிரியப்பட்டவர்கள் யார்?


Q ➤ 116. வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருந்தது எது?


Q ➤ 117. யாருடைய பொக்கிஷங்களுக்கு முடிவில்லை?


Q ➤ 118. யாருடைய தேசம் குதிரைகளால் நிறைந்திருந்தது?


Q ➤ 119. யாருடைய இரதங்களுக்கு முடிவில்லை?


Q ➤ 120. விக்கிரகங்களால் நிறைந்திருந்த தேசம் யாருடையது?


Q ➤ 121. தங்கள் கைகளின் கிரியையைப் பணிந்துகொண்டவர்கள் யார்?


Q ➤ 122. தங்கள் விரல்கள் உண்டுபண்ணினதைப் பணிந்துகொண்டவர்கள் யார்?


Q ➤ 123. பெலிஸ்தரில் குனிகிறவன் யார்?


Q ➤ 124. பெலிஸ்தரில் பணிகிறவன் யார்?


Q ➤ 125. யாருக்கு மன்னியாதிருப்பீர் என்று ஏசாயா -2ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 126. கர்த்தருடைய பயங்கரத்திற்கு விலகி எங்கே ஒதுங்கிக் கொள்ள வேண்டும்?


Q ➤ 127. கர்த்தருடைய மகிமைப்பிரதாபத்திற்கு விலகி எங்கே ஒதுங்கிக் கொள்ள வேண்டும்?


Q ➤ 128. கர்த்தருடைய பயங்கரத்திற்கு விலகி எங்கே ஒளித்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 129. கர்த்தருடைய மகிமைப்பிரதாபத்திற்கு விலகி எங்கே ஒளித்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 130. யாருடைய மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும்?


Q ➤ 131. யாருடைய வீறாப்பு தணியும்?


Q ➤ 132. கடைசிநாட்களில் உயர்ந்திருக்கிற ஒருவர் யார்?


Q ➤ 133. பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும் வருவது எது?


Q ➤ 134. உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும் வருவது எது?


Q ➤ 135. எல்லாம் தாழ்த்தப்படும் பொருட்டு வருவது எது?


Q ➤ 136. லீபனோனிலுள்ள உயரமும் ஓங்கலுமான எல்லாக் கேதுருக்களின் மேலும் வருவது எது?


Q ➤ 137. கர்த்தரின் நாள் பாசானிலுள்ள எவைகளின்மேல் வரும்?


Q ➤ 138. உன்னதமான எல்லாப் பர்வதங்களின்மேலும் வருவது எது?


Q ➤ 139. உயரமான எல்லா மலைகளின்மேலும் வருவது எது?


Q ➤ 140. உயர்ந்த எல்லாக் கோபுரத்தின்மேலும் வருவது எது?


Q ➤ 141. அரணான எல்லா மதிலின்மேலும் வருவது எது?


Q ➤ 142. தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும் வருவது எது?


Q ➤ 143. எல்லாச் சித்திர விநோதங்களின்மேலும் வருவது எது?


Q ➤ 144. கர்த்தருடைய நாளில் யாருடைய மேட்டிமை தாழ்ந்து போகும்?


Q ➤ 145. கர்த்தரின் நாளில் கட்டோடே ஒழிந்துபோவது எது?


Q ➤ 146. பூமியைத் தத்தளிக்கப்பண்ண எழும்புபவர் யார்?


Q ➤ 147. கர்த்தருடைய பயங்கரத்திற்கு விலகி ஜனங்கள் எதின் வெடிப்புகளில் புகுந்து கொள்வார்கள்?


Q ➤ 148. கர்த்தருடைய பயங்கரத்திற்கு விலகி ஜனங்கள் எவைகளின் சந்துகளில் புகுந்துகொள்வார்கள்?


Q ➤ 149. கர்த்தருடைய மகிமைப்பிரதாபத்திற்கு விலகி ஜனங்கள் எதின் வெடிப்புகளில் புகுந்துகொள்வார்கள்?


Q ➤ 150. கர்த்தருடைய மகிமைப்பிரதாபத்திற்கு விலகி ஜனங்கள் எதின் சந்துகளில் புகுந்துகொள்வார்கள்?


Q ➤ 151. மனுஷன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்தது எது?


Q ➤ 152. வெள்ளி மற்றும் பொன் விக்கிரகங்களை மனுஷன் எவைகளுக்குள் எறிந்துவிடுவான்?


Q ➤ 153. யாரை நம்புவதை விட்டுவிடவேண்டும்?


Q ➤ 154. "எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்"- யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது?