Q ➤ 1445. யாருடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ?
Q ➤ 1446. பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு எப்படிப்பட்டது?
Q ➤ 1447. யாருடைய செழிப்பான பள்ளத்தாக்கின் அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமாயிருக்கிறது?
Q ➤ 1448. எப்படிப்பட்ட ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்?
Q ➤ 1449. கல்மழையைப்போலவும், சங்காரப் புசல்போலவும் வருகிறவன் யார்?
Q ➤ 1450. புரண்டுவருகிற பெருவெள்ளம்போல வருகிறவன் யார்?
Q ➤ 1451. திராணியும் வல்லமையுமுள்ளவன் எதை தரையிலே தள்ளிவிடுவான்?
Q ➤ 1452. எப்பிராயீமருடைய வெறியரின்........காலால் மிதித்துப்போடப்படும்?
Q ➤ 1453. செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள எது வாடிய புஷ்பம் என்று கூறப்பட்டுள்ளது?
Q ➤ 1454. பருவ காலத்துக்குமுன் பழுத்ததாயிருப்பது எது?
Q ➤ 1455. காண்கிறவனின் கையிலிருக்கும்போது விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருப்பது எது?
Q ➤ 1456. தமது ஜனத்தில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாக இருப்பவர் யார்?
Q ➤ 1457. சேனைகளின் கர்த்தர் தமது ஜனத்தில் மீதியானவர்களுக்கு எப்படிப்பட்ட முடியாக இருப்பார்?
Q ➤ 1458. நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்குக் கர்த்தர் எப்படி இருப்பார்?
Q ➤ 1459. யுத்தத்தை அதின் வாசல்மட்டும் திருப்புகிறவர்களுக்கு கர்த்தர் எப்படி இருப்பார்?
Q ➤ 1460. நியாயம் விசாரிக்க உட்காருகிறவனும் யுத்தத்தைத் திருப்புகிறவனும் எதினால் மயங்குகிறார்கள்?
Q ➤ 1461. நியாயம் விசாரிக்க உட்காருகிறவனும் யுத்தத்தைத் திருப்புகிறவனும் எதினால் வழிதப்பிப் போகிறார்கள்?
Q ➤ 1462. ஆசாரியனும் தீர்க்கதரிசியும் எதினால் மதிமயங்குகிறார்கள்?
Q ➤ 1463. ஆசாரியனும் தீர்க்கதரிசியும் எதினால் விழுங்கப்படுகிறார்கள்?
Q ➤ 1464. ஆசாரியனும் தீர்க்கதரிசியும் எதினால் வழிதப்புகிறார்கள்?
Q ➤ 1465. ஆசாரியனும் தீர்க்கதரிசியும் எதில் மோசம் போகிறார்கள்?
Q ➤ 1466. ஆசாரியனும் தீர்க்கதரிசியும் எதில் இடறுகிறார்கள்?
Q ➤ 1467. வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருந்தது எது?
Q ➤ 1468. போஜனபீடத்தில் எப்படிப்பட்ட இடம் இல்லை?
Q ➤ 1469. பால்மறந்தவர்களுக்கும் முலை மறக்கப்பட்டவர்களுக்கும் கர்த்தர் எதை போதிப்பார்?
Q ➤ 1470. பால்மறந்தவர்களுக்கும் முலை மறக்கப்பட்டவர்களுக்கும் கர்த்தர் எதை உணர்த்துவார்?
Q ➤ 1471. எவைகளை இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்று எப்பிராயீமர் சொன்னார்கள்?
Q ➤ 1472. பரியாச உதடுகளினால் கர்த்தர் யாரோடே பேசுவார்?
Q ➤ 1473. அந்நிய பாஷையினால் கர்த்தர் யாரோடே பேசுவார்?
Q ➤ 1474. இதுவே ஆறுதல் என்று சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறவர்கள் யார்?
Q ➤ 1475. கர்த்தருடைய வார்த்தை யாருக்கு கற்பனையின்மேல் கற்பனையாயிருக்கும்?
Q ➤ 1476. கர்த்தருடைய வார்த்தை யாருக்கு பிரமாணத்தின்மேல் பிரமாணமாயிருக்கும்?
Q ➤ 1477. கர்த்தருடைய வார்த்தை யாருக்கு இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாய் இருக்கும்?
Q ➤ 1478. பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும் சிக்குண்டு பிடிபடும்படிக்கும் கர்த்தருடைய வார்த்தை யாருக்கு இருக்கும்?
Q ➤ 1479. எருசலேமின் ஜனத்தை ஆளுகிறவர்கள் எப்படி அழைக்கப்பட்டுள்ளனர்?
Q ➤ 1480. நிந்தனைக்காரர் யாருடைய வார்த்தையை கேட்கவேண்டும்?
Q ➤ 1481. எருசலேமைஆளுகிறவர்கள் எதனோடே உடன்படிக்கை பண்ணினார்கள்?
Q ➤ 1482. எருசலேமைஆளுகிறவர்கள் எதனோடே ஒப்பந்தம் பண்ணினார்கள்?
Q ➤ 1483. எது பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் தங்களை அணுகாது என்று எருசலேமைஆளுகிறவர்கள் கூறினார்கள்?
Q ➤ 1484. எருசலேமை ஆளுகிறவர்கள் தங்களுக்கு அடைக்கலமாக்கியது எது?
Q ➤ 1485. எருசலேமைஆளுகிறவர்கள் எதின் மறைவிலே வந்து அடைந்தோம் என்று கூறினார்கள்?
Q ➤ 1486. கர்த்தர் அஸ்திபாரமாக ஒரு கல்லை எங்கே வைத்தார்?
Q ➤ 1487. பரீட்சிக்கப்பட்டதும் விலையேறப்பெற்றதுமான கல் எது?
Q ➤ 1488. சீயோனில் வைக்கப்பட்ட கல் எப்படிப்பட்ட அஸ்திபாரமுள்ளது?
Q ➤ 1490. எதை விசுவாசிக்கிறவன் பதறான்?
Q ➤ 1491. கர்த்தர் எதை நூலாக வைப்பார்?
Q ➤ 1492. கர்த்தர் எதை தூக்கு நூலாக வைப்பார்?
Q ➤ 1493. பொய் என்னும் அடைக்கலத்தை அழித்துவிடுவது எது?
Q ➤ 1494. மறைவிடத்தை அடித்துக்கொண்டு போவது எது?
Q ➤ 1495. நிந்தனைக்காரர் எதனோடு செய்த உடன்படிக்கை விருதாவாகும்?
Q ➤ 1496. நிந்தனைக்காரர் எதனோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம்?
Q ➤ 1497. நிந்தனைக்காரர் எதின்கீழ் மிதிக்கப்படுவார்கள்?
Q ➤ 1498. வாதை புரண்டுவந்த மாத்திரத்தில் யாரை அடித்துக்கொண்டுபோம்?
Q ➤ 1499. நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவருவது எது?
Q ➤ 1500. வாதைப்பற்றிப் பிறக்குஞ் செய்தியைக் கேட்பது எதை உண்டாக்கும்?
Q ➤ 1501. கால் நீட்ட எதில் நீளம் போதாது?
Q ➤ 1502. மூடிக்கொள்ள எதின் அகலம் போதாது?
Q ➤ 1503. அபூர்வமான கிரியை யாருடையது?
Q ➤ 1504. அபூர்வமான வேலை யாருடையது?
Q ➤ 1505. கர்த்தர் தமது அபூர்வமான கிரியையை செய்ய எங்கே எழும்பினார்?
Q ➤ 1506. கர்த்தர் தமது அபூர்வமான வேலையை நிறைவேற்ற எங்கே எழும்பினார்?
Q ➤ 1507. பெராத்சீம் மலையில் எழும்பினது போல எழும்புபவர் யார்?
Q ➤ 1508. கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டவர் யார்?
Q ➤ 1509. கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங் கொள்பவர் யார்?
Q ➤ 1510. கட்டுகள் பலத்துப்போகாதபடிக்கு ...... பண்ணாதிருக்க வேண்டும்?
Q ➤ 1511. தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட எதை ஏசாயா ஆண்டவராலே கேள்விப்பட்டார்?
Q ➤ 1512. செவிகொடுத்து யாருடைய சத்தத்தைக் கேட்கவேண்டும்?
Q ➤ 1513. யார் சொல்வதைக் கவனித்துக் கேட்கவேண்டும்?
Q ➤ 1514. உழுகிறவனை நன்றாய்ப் போதித்து, உணர்த்துகிறவர் யார்?
Q ➤ 1515. தூலத்தாலே போரடிக்கப்படாதது எது?
Q ➤ 1516. எதின்மேல் வண்டிலின் உருளைச் சுற்ற விடப்படுகிறதில்லை?
Q ➤ 1517. கோலினால் அடிக்கப்படுவது எது?
Q ➤ 1518. மிலாற்றினால் அடிக்கப்படுவது எது?
Q ➤ 1519. அப்பத்துக்காக இடிக்கப்படுவது எது?
Q ➤ 1520. ஆலோசனையில் ஆச்சரியமானவர் யார்?
Q ➤ 1521. செயலில் மகத்துவமானவர் யார்?