Tamil Bible Quiz from Issaiah Chapter 23

Q ➤ 1199. ஏசாயா 23ம் அதிகாரத்தில் எதின் பாரம் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 1200. கப்பல்களே, அலறுங்கள்?


Q ➤ 1201. வீடு இல்லாதபடிக்கும் பாழாக்கப்பட்டது எது?


Q ➤ 1202. தன்னில் வருவார் இல்லாதபடிக்குப் பாழாக்கப்பட்டது எது?


Q ➤ 1203. தீரு பாழாக்கப்பட்ட செய்தி எங்கேயிருந்து தீருவுக்குத் தெரிவிக்கப்பட்டது?


Q ➤ 1204. தீவுக்குடிகள் எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ 1205. சமுத்திரத்திலே யாத்திரைபண்ணி தீருவை நிரப்பினவர்கள் யார்?


Q ➤ 1206. எதின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகள் தீருவின் வருமானமாயிருந்தது?


Q ➤ 1207. எதின் அறுப்பு தீருவின் வருமானமாயிருந்தது?


Q ➤ 1208. ஜாதிகளின் சந்தையாயிருந்தது எது?


Q ➤ 1209. வெட்கப்பட வேண்டியது எது?


Q ➤ 1210. நான் இனிக் கர்ப்பவேதனைப்படுகிறதில்லையென்று சொல்லுவது எது?


Q ➤ 1211. பெறுகிறதும் இல்லை; இளைஞரை வளர்க்கிறதும் இல்லை என்று சொல்லுகிறது எது?


Q ➤ 1212. யாரை ஆதரிக்கிறதும் இல்லையென்று கடல்துறை சொல்லுகிறது?


Q ➤ 1213. சமுத்திரக் கோட்டை என்று கூறப்பட்டுள்ளது எது?


Q ➤ 1214. எகிப்தின் செய்தி கேட்கப்பட்டதினால் உண்டானது என்ன?


Q ➤ 1215. எதின் செய்தி கேட்கப்படுவதினாலும் நோய் உண்டாகும்?


Q ➤ 1216. தர்ஷீஸ்மட்டும் புறப்பட்டுப்போய் அலறவேண்டியவர்கள் யார்?


Q ➤ 1217. கிரீடம் தரிப்பிக்கும் தீருவுக்கு விரோதமானதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்?


Q ➤ 1218. தீருவின் வர்த்தகர் யார்?


Q ➤ 1219. தீருவின் வியாபாரிகள் யார்?


Q ➤ 1220. எதின் மேன்மையைக் குலைக்க கர்த்தர் தீருவுக்கு விரோதமானதை தீர்மானித்தார்?


Q ➤ 1221. யாரை கனானப்படுத்த கர்த்தர் தீருவுக்கு விரோதமானதை தீர்மானித்தார்?


Q ➤ 1222. நதியைப்போல தன் தேசத்தில் பாய்ந்துபோக வேண்டியது யார்?


Q ➤ 1223. யாருக்கு அணை இல்லை?


Q ➤ 1224. தமது கையை சமுத்திரத்தின்மேல் நீட்டியவர் யார்?


Q ➤ 1226. எவைகளை அழிக்க கர்த்தர் அதற்கு விரோதமாய்க் கட்டளை கொடுத்தார்?


Q ➤ 1227. ஒடுங்குண்ட கன்னி யார்?


Q ➤ 1228. இனி களிகூர்ந்து கொண்டிராதது எது?


Q ➤ 1229. சீதோன் குமாரத்தி எழுந்து எங்கே புறப்பட்டுப்போக வேண்டும்?


Q ➤ 1230. கித்தீமிலும் சீதோன் குமாரத்திக்கு இல்லாதது எது?


Q ➤ 1231. எதைப் பார் என்று சீதோன் குமாரத்தியிடம் கூறப்பட்டது?


Q ➤ 1232. எந்த ஜனம் முன்னிருந்ததில்லை?


Q ➤ 1233. வனாந்தரத்தாருக்காக அஸ்திபாரப்படுத்தப்பட்டது எது?


Q ➤ 1234. கல்தேயருடைய தேசத்தை வனாந்தரத்தாருக்காக அஸ்திபாரப்படுத்தினவன் யார்?


Q ➤ 1235. கல்தேயர் தேசத்தில் எதை உண்டாக்கினார்கள்?


Q ➤ 1236. கல்தேயர் தேசத்தில் எதை கட்டினார்கள்?


Q ➤ 1237. கர்த்தர் எதை அழிவுக்கென்று நியமித்தார்?


Q ➤ 1238. எவைகளின் அரண் பாழாக்கப்பட்டது?


Q ➤ 1239. ஒரு ராஜாவுடைய நாட்கள் எவ்வளவு?


Q ➤ 1240. எழுபது வருஷம் மறக்கப்பட்டிருப்பது எது?


Q ➤ 1241. எழுபது வருஷங்களின் முடிவிலே தீருவுக்கு சம்பவிப்பது எதற்குச் சமானமாயிருக்கும்?


Q ➤ 1242. வீணையை எடுத்து நகரத்தைச் சுற்றித்திரிய வேண்டியது யார்?


Q ➤ 1243. மறக்கப்பட்ட வேசி தான் நினைக்கப்படும்படி எதை வாசிக்க வேண்டும்?


Q ➤ 1244. மறக்கப்பட்ட வேசி நினைக்கப்படும்படி வீணையை வாசித்து, எதைப் பாடவேண்டும்?


Q ➤ 1245. எழுபது வருஷங்களின் முடிவிலே தீருவைச் சந்திப்பவர் யார்?


Q ➤ 1246. கர்த்தர் சந்திக்கும்போது தீரு எங்கே திரும்பிவரும்?


Q ➤ 1247. தன் பணையத்துக்குத் திரும்பிவந்து தீரு செய்வது என்ன?


Q ➤ 1248. தீரு எவைகளோடு வேசித்தனம் பண்ணும்?


Q ➤ 1249. தீருவின் வியாபாரமும், பணையமும் யாருக்கு பரிசுத்தமாக்கப்படும்?


Q ➤ 1250. தீருவில் பொக்கிஷமாய்ச் சேர்க்கப்படாதது எது?


Q ➤ 1251. தீருவில் பூட்டிவைக்கப்படாதது எது?


Q ➤ 1252. யார் திருப்தியாகச் சாப்பிட தீருவின் வியாபாரம் அவர்களைச் சேரும்?


Q ➤ 1253. கர்த்தருடைய சமூகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் எவைகளைத் தரிக்க தீருவின் வியாபாரம் அவர்களைச் சேரும்?