Q ➤ 1145. தரிசன பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் எதின்மேல் ஏறுகிறார்கள்?
Q ➤ 1146. சந்தடிகளால் நிறைந்து ஆரவாரம்பண்ணி, களிகூர்ந்திருந்த நகரம் எது?
Q ➤ 1147. தரிசனப் பள்ளத்தாக்கில் கொலையுண்டவர்கள் எதினால் கொலையுண்டதில்லை?
Q ➤ 1148. தரிசனப் பள்ளத்தாக்கில் கொலையுண்டவர்கள் எதிலே செத்ததில்லை?
Q ➤ 1149. ஏகமாய் ஓடி அலைந்தும் வில்வீரரால் கட்டப்பட்டவர்கள் யார்?
Q ➤ 1150. தரிசனப் பள்ளத்தாக்கில் அகப்பட்டவர்கள் எங்கே ஓடியும் ஏகமாய்க் கட்டப்பட்டார்கள்?
Q ➤ 1151. யார் பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 1152. யாராலே தரிசனப்பள்ளத்தாக்கிலே அமளியும், மிதியுண்குதலும் கலக்கமுமுள்ள நாளாயிருந்தது?
Q ➤ 1153. சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே தரிசனப் பள்ளத்தாக்கில் எதைத் தகர்க்கும் நாளாயிருந்தது?
Q ➤ 1154. சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே தரிசனப் பள்ளத்தாக்கில் எதற்கு நேரே ஆர்ப்பரிக்கும் நாளாயிருந்தது?
Q ➤ 1155. இரதங்களோடும் காலாட்களோடும் குதிரைவீரரோடும் வருகிறவன் யார்?
Q ➤ 1156. ஏலாமியன் எதை எடுத்து இரதங்களோடும் காலாட்களோடும் குதிரைவீரரோடும் வருகிறான்?
Q ➤ 1157. கேடகத்தை வெளிப்படுத்துவது எது?
Q ➤ 1158. மகா வடிவான எதின் பள்ளத்தாக்குகள் இரதங்களால் நிரப்பப்படும்?
Q ➤ 1159. தரிசனப் பள்ளத்தாக்கின் வாசல்கள் மட்டும் வந்து அணிவகுத்து நிற்பவர்கள் யார்?
Q ➤ 1160. யூதாவின் மறைவை நீக்கிப் போடுபவன் யார்?
Q ➤ 1161. ஏசாயா 22:8ல் ஆயுதசாலை எப்படி கூறப்பட்டுள்ளது?
Q ➤ 1162. யூதா தன் மறைவு நீக்கிப்போடப்படும்போது எதை நோக்கும்?
Q ➤ 1163. எதின் இடிதல்கள் அநேகமாயிருப்பதை யூதா கண்டார்கள்?
Q ➤ 1164. தாவீது நகரத்தின் இடிதல்கள் அநேகமாயிருப்பதைக் கண்டு யூதா எதைக் கட்டி வைப்பார்?
Q ➤ 1165. யூதா எதின் வீடுகளை எண்ணுவார்கள்?
Q ➤ 1166. எருசலேமில் எதை அரணிப்பாக்கும்படி யூதா ஜனங்கள் வீடுகளை இடிப்பார்கள்?
Q ➤ 1167. யூதா ஜனங்கள் பழைய குளத்துத் தண்ணீர்களுக்கு எதை உண்டு பண்ணுவார்கள்?
Q ➤ 1168. யூதா ஜனங்கள் எவைகளுக்கு நடுவே ஒரு அகழை உண்டு பண்ணுவார்கள்?
Q ➤ 1169. கர்த்தரை நோக்காமலும் கவனியாமலும் போனவர்கள் யார்?
Q ➤ 1170. அழவும், புலம்பவும், மொட்டையிடவும், இரட்டுடுத்தவும் யூதா ஜனங்களுக்குக் கட்டளையிட்டவர் யார்?
Q ➤ 1171. சந்தோஷித்துக் களித்து, ஆடுமாடுகளை அடித்தவர்கள் யார்?
Q ➤ 1172. இறைச்சியைச் சாப்பிட்டு, திராட்சரசத்தைக் குடித்தவர்கள் யார்?
Q ➤ 1173. புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லுகிறவர்கள் யார்?
Q ➤ 1174. யூதா ஜனங்கள் சாகுமட்டும் எது நிவிர்த்தியாவதில்லை?
Q ➤ 1175. அரமனை விசாரிப்புக்காரனும் பொக்கிஷக்காரனுமாயிருந்தவன் யார்?
Q ➤ 1176. உயர்ந்த ஸ்தலத்திலே தனக்குக் கல்லறையை வெட்டினவன் யார்?
Q ➤ 1177, செப்னாவைத் துரத்திவிடுவேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 1178. கர்த்தர் யாரை துரத்துகிறவண்ணமாக செப்னாவைத் துரத்துவார்?
Q ➤ 1179. செப்னாவை மூடிப்போடுபவர் யார்?
Q ➤ 1180. கர்த்தர் யாரை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்தில் சுழற்றி எறிந்துவிடுவார்?
Q ➤ 1181. கர்த்தர் சுழற்றி எறிந்துவிடும் தேசத்தில் சாகிறவன் யார்?
Q ➤ 1182. செப்னாவின் ஆண்டவனுடைய வீட்டுக்கு இகழ்ச்சியாக இருப்பது எது?
Q ➤ 1183. தன் நிலையைவிட்டுத் துரத்திவிடப்படுபவன் யார்?
Q ➤ 1184. செப்னா எங்கேயிருந்து பிடுங்கிப்போடப்படுவான்?
Q ➤ 1185. எலியாக்கீமின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 1186. கர்த்தர் செப்னாவின் வஸ்திரத்தை யாருக்குத் தரிப்பார்?
Q ➤ 1187. எலியாக்கீமை கர்த்தர் எதினால் இடைக்கட்டுவார்?
Q ➤ 1188. செப்னாவின் அதிகாரத்தை கர்த்தர் யார் கையில் கொடுப்பார்?
Q ➤ 1189. எருசலேமின் குடிகளுக்கும், யூதாவின் வம்சத்துக்கும் தகப்பனாயிருப்பவன் யார்
Q ➤ 1190. எலியாக்கீமின் தோளின்மேல் கர்த்தர் எதை வைப்பார்?
Q ➤ 1191. ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவன் யார்?
Q ➤ 1192. ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவன் யார்?
Q ➤ 1193. எலியாக்கீமை கர்த்தர் எப்படிப்பட்ட இடத்தில் ஆணியாகக் கடாவுவார்?
Q ➤ 1194. தன் தகப்பன் வீட்டுக்கு மகிமையான சிங்காசனமாக இருப்பவன் யார்?
Q ➤ 1195. கர்த்தர் கடாவும் ஆணியின்மேல் எவர்களுடைய மகிமை அனைத்தையும் தூக்கி வைப்பார்கள்?
Q ➤ 1196. சிறிதும் பெரிதுமான சகல பானபாத்திரங்களையும் எதின்மேல் தூக்கி வைப்பார்கள்
Q ➤ 1197. எங்கே கடாவப்பட்டிருந்த ஆணி பிடுங்கப்பட்டு, முறிந்துவிழும்?
Q ➤ 1198. பிடுங்கப்பட்டு, முறிந்துவிழும் ஆணியிலிருந்து அறுந்துவிழுவது எது?