Q ➤ 908. எவைகளை சேலா பட்டணந்துவக்கி வனாந்தரமட்டும் சேர்க்க வேண்டும்?
Q ➤ 909. தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை எங்கே அனுப்ப வேண்டும்?
Q ➤ 910.ஆட்டுக்குட்டிகளை அனுப்பாவிட்டால் மோவாபின் குமாரத்திகள் எதைப்போல இருப்பார்கள்?
Q ➤ 911.கூட்டைவிட்டுத் துரத்தப்பட்டு அலைகிற குருவியைப்போல இருக்கிற மோவாபின் குமாரத்திகள் எங்கேஇருப்பார்கள்?
Q ➤ 912. ஆலோசனைபண்ணி, நியாயஞ்செய் என்று யாரிடம் கூறப்பட்டது?
Q ➤ 913. மோவாப் மத்தியானத்திலே எதை இரவைப் போலாக்கவேண்டும்?
Q ➤ 914. மோவாப் யாரை மறைத்துக்கொள்ள வேண்டும்?
Q ➤ 915. மோவாப் யாரை காட்டிக் கொடுக்கக் கூடாது?
Q ➤ 916. துரத்திவிடப்பட்ட யார், மோவாபினிடத்தில் தங்கட்டும்?
Q ➤ 917. துரத்திவிடப்பட்ட கர்த்தரின் ஜனங்கள் யாருக்குத் தப்பும்படி மோவாப் அடைக்கலமாயிருக்க வேண்டும்?
Q ➤ 918. மோவாபில் யார் இல்லாதே போவான்?
Q ➤ 919. மோவாபில் ஒழிந்துபோவது எது?
Q ➤ 920. மோவாப் தேசத்தில் இராதபடிக்கு அழிந்துபோகிறவர்கள் யார்?
Q ➤ 921. கிருபையினாலே ஸ்தாபிக்கப்படுவது எது?
Q ➤ 922. துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் எதிலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார்?
Q ➤ 923. .........விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிறவர் தாவீதின் கூடாரத்தில் வீற்றிருப்பார்?
Q ➤ 924. யாருடைய பெருமையையும், மேட்டிமையையும் குறித்துக் கேட்டோம்?
Q ➤ 925. யாருடைய அகங்காரத்தையும், உக்கிரத்தையும் குறித்துக் கேட்டோம்?
Q ➤ 926. மெத்தப் பெருமைக்காரன் யார்?
Q ➤ 927. யாருடைய வீம்பு செல்லாது?
Q ➤ 928. ஒருவருக்காக ஒருவர் அலறுகிறவர்கள் யார்?
Q ➤ 929. எங்கே எல்லாரும் ஏகமாய் அலறுவார்கள்?
Q ➤ 930. மோவாபில் எந்த ஊரின் அஸ்திபாரங்கள் தகர்க்கப்பட்டது?
Q ➤ 931. கிராரேசேத் அஸ்திபாரங்களுக்காக எல்லாரும்..........விடுவார்கள்?
Q ➤ 932. எஸ்போன் ஊரில் வாடிப்போனவை எவை?
Q ➤ 933. சிப்மா ஊர்த் திராட்சச்செடியின் நல்ல கொடிகளை நறுக்கிப் போட்டவர்கள் யார்?
Q ➤ 934, யாசேர்மட்டும் சென்று வனாந்தரத்தில் படர்ந்திருந்தது எது?
Q ➤ 935. சிப்மா ஊர்த் திராட்சச்செடியின் நல்ல கொடிகள் நீண்டு எங்கே எட்டியிருந்தது?
Q ➤ 936.........-ஊர்த் திராட்சச் செடிக்காக மிகவும் அழுவேன்?
Q ➤ 937. எதற்காக அழுததுபோல சிப்மா ஊர்த் திராட்சச்செடிக்காக அழுவேன் என்று கூறப்பட்டுள்ளது?
Q ➤ 938. எவைகளுக்கு தம் கண்ணீரைப் பாய்ச்சுவேன் என்று கர்த்தர் கூறுகிறார்?
Q ➤ 939. யாருடைய வசந்தகாலத்துப் பழங்களுக்காக ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோனது?
Q ➤ 940. எஸ்போன், எலெயாலே சந்தோஷ சத்தம் விழுந்துபோனது? . அறுப்புக்காக ஆரவாரிக்கிற
Q ➤ 941. பயிர்வெளியிலிருந்து அற்றுப்போனவை எவை?
Q ➤ 942. எங்கே பாடலும் ஆர்ப்பரிப்பும் இல்லை?
Q ➤ 943. ஆலையில் எதை மிதிக்கிறவனில்லை?
Q ➤ 944. சந்தோஷ ஆரவாரத்தை ஓயப்பண்ணினவர் யார்?
Q ➤ 945. எதினிமித்தம் கர்த்தருடைய குடல்கள் தொனித்தது?
Q ➤ 946. எதினிமித்தம் கர்த்தருடைய உள்ளம் தொனித்தது?
Q ➤ 947. கர்த்தருடைய குடல்களும் உள்ளமும் எதைப்போல தொனித்தது?
Q ➤ 948. மேடைகளின்மேல் சலித்துப்போனான் என்று காணப்படுவது எது?
Q ➤ 949. சலித்துப்போகும்போது பிரார்த்தனைசெய்ய மோவாப் எங்கே பிரவேசிப்பான்?
Q ➤ 950. தன் பரிசுத்த ஸ்தானத்தில் பிரவேசித்தும் அநுகூலப்படாதவன் யார்?
Q ➤ 951. ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த வருஷங்கள் எத்தனை?
Q ➤ 952. மூன்று வருஷங்களுக்குள் யாருடைய மகிமை சீரழிந்துபோம்?
Q ➤ 953. மூன்று வருஷங்களுக்குள் யாருடைய மகா ஜனக்கூட்டம் சீரழிந்துபோம்?
Q ➤ 954. மூன்று வருஷங்களுக்குள் மோவாபில் மீதியாயிருப்பது எப்படியிருக்கும்?