Q ➤ 873. ஏசாயா 15ம் அதிகாரத்தில் எதனுடைய பாரம் கூறப்பட்டுள்ளது?
Q ➤ 874. ஆர் என்னும் பட்டணம் எங்கே இருந்தது?
Q ➤ 875. ஆர் என்னும் பட்டணம் எப்போது பாழாக்கப்பட்டது?
Q ➤ 876. கீர் என்னும் பட்டணம் எங்கே இருந்தது?
Q ➤ 877. கீர் என்னும் பட்டணம் எப்போது பாழாக்கப்பட்டது?
Q ➤ 878. சங்காரமான மோவாபிலுள்ள பட்டணங்கள் எவை?
Q ➤ 879. பாயித், தீபோன் என்பவை எவை?
Q ➤ 880. ஜனங்கள் அழும்படி எங்கே போகிறார்கள்?
Q ➤ 881. எவைகளினிமித்தம் மோவாப் அலறியது?
Q ➤ 882. நேபோவிலும் மேதெபாவிலும் மொட்டையடித்திருப்பவை எவை?
Q ➤ 883. நேபோவிலும் மேதொபாவிலும் கத்திரிக்கப்பட்டிருப்பவை எவை?
Q ➤ 884. மோவாபின் வீதிகளில் எதைக் கட்டிக்கொண்டிருப்பார்கள்?
Q ➤ 885. மோவாபின் வீடுகள்மேல் எல்லாரும் செய்தது என்ன?
Q ➤ 886. மோவாபின் தெருக்களில் எல்லாரும் செய்தது என்ன?
Q ➤ 887. மோவாபில் எந்தெந்த ஊரார் கூக்குரலிடுகிறார்கள்?
Q ➤ 888. எஸ்போன் மற்றும் எலெயாலே ஊராரின் சத்தம் எதுமட்டும் கேட்கப்படுகிறது?
Q ➤ 889. மோவாபில் கதறுகிறவர்கள் யார்?
Q ➤ 890.அவனவனுடைய.....அவனவனில் கிலேசப்படுகிறது?
Q ➤ 891. என் இருதயம் .........நிமித்தம் ஓலமிடுகிறது?
Q ➤ 892. மோவாபிலிருந்து ஓடிவருகிறவர்கள் எதைப்போல அலைகிறார்கள்?
Q ➤ 893. லூகித்துக்கு போகிறவழியிலே அழுகையோடே ஏறுகிறவர்கள் யார்?
Q ➤ 894. மோவாபிலிருந்து ஓடிவருகிறவர்கள் எங்கே நொறுங்குதலின் கூக்குரல் இடுகிறார்கள்?
Q ➤ 895. யாருடைய நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போம்?
Q ➤ 896. நிம்ரீயின் நீர்ப்பாய்ச்சலான இடங்களில் உலர்ந்துபோவது எது?
Q ➤ 897. நிம்ரீயின் நீர்ப்பாய்ச்சலான இடங்களில் அழிந்துபோவது எது?
Q ➤ 898. யாருடைய நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பச்சையில்லாமற்போகிறது?
Q ➤ 899. மோவாப் மிகுதியாகச் சேர்த்ததை எதற்கு அப்பாலே எடுத்துக்கொண்டு போவார்கள்?
Q ➤ 900. யார், சம்பாதித்து வைத்ததை அலரிகளின் ஆற்றுக்கப்பால் எடுத்துக் கொண்டு போவார்கள்?
Q ➤ 901. மோவாபின் எல்லையெங்கும் சுற்றுவது எது?
Q ➤ 902. மோவாபின் அலறுதல் எதுமட்டும் எட்டும்?
Q ➤ 903. மோவாபின் புலம்புதல் எதுமட்டும் எட்டும்?
Q ➤ 904. தீமோனின் தண்ணீர்கள் எதினால் நிறைந்திருக்கும்?
Q ➤ 905. கர்த்தர் யார்மேல் அதிக கேடுகளைக் கட்டளையிடுவார்?
Q ➤ 906. மோவாபில் தப்பினவர்கள்மேல் கர்த்தர் எதை வரப்பண்ணுவார்?
Q ➤ 907. தேசத்தில் மீதியானவர்கள்மேல் கர்த்தர் எதை வரப்பண்ணுவார்?