Q ➤ 774. யாக்கோபுக்கு இரங்குகிறவர் யார்?
Q ➤ 775. பின்னும் இஸ்ரவேலரைத் தெரிந்துகொள்பவர் யார்?
Q ➤ 776. கர்த்தர் யாரை அவர்கள் தேசத்தில் தாபரிக்கப்பண்ணுவார்?
Q ➤ 777. இஸ்ரவேலரோடே சேர்க்கையாகிறவர்கள் யார்?
Q ➤ 778. அந்நியர் யாரோடே கூடிக்கொள்வார்கள்?
Q ➤ 779. இஸ்ரவேல் வம்சத்தாரை அழைத்துக் கொண்டு போகிறவர்கள் யார்?
Q ➤ 780. ஜனங்கள் இஸ்ரவேல் வம்சத்தாரை எங்கே கொண்டுபோய் விடுவார்கள்?
Q ➤ 781. கர்த்தருடைய தேசத்தில் இஸ்ரவேல் வம்சத்தார் ஜனங்களை எப்படி கையாள்வார்கள்?
Q ➤ 782. இஸ்ரவேல் ஜனங்கள் யாரை சிறையாக்குவார்கள்?
Q ➤ 783. இஸ்ரவேல் ஜனங்கள் யாரை ஆளுவார்கள்?
Q ➤ 784. இஸ்ரவேலின் துக்கத்தை நீக்குபவர் யார்?
Q ➤ 785. இஸ்ரவேலின் தத்தளிப்பை நீக்குபவர் யார்?
Q ➤ 786. இஸ்ரவேல் அடிமையாக்கப்பட்டிருந்த எதை கர்த்தர் நீக்குவார்?
Q ➤ 787. இஸ்ரவேலை இளைப்பாறப்பண்ணுபவர் யார்?
Q ➤ 788. கர்த்தர் இஸ்ரவேலை இளைப்பாறப்பண்ணும்போது இஸ்ரவேல் யார்மேல் வாக்கியம் சொல்லும்?
Q ➤ 789. யார் ஒழிந்துபோனான் என்று இஸ்ரவேல் சொல்லும்?
Q ➤ 790. எது ஒழிந்துபோயிற்று என்று இஸ்ரவேல் சொல்லும்?
Q ➤ 791. கர்த்தர் யாருடைய தண்டாயுதத்தை முறித்துப் போட்டார்?
Q ➤ 792. கர்த்தர் யாருடைய செங்கோலை முறித்துப் போட்டார்?
Q ➤ 793. உக்கிரங்கொண்டு ஓயாத அடியாய் ஜனங்களை அடித்தவன் யார்?
Q ➤ 794. பாபிலோன் ராஜா எப்படி ஜாதிகளை அரசாண்டான்?
Q ➤ 795. தடுப்பாரில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறவன் யார்?
Q ➤ 796. இளைப்பாறி அமைந்திருக்கிறது எது?
Q ➤ 797. பாபிலோன் ராஜாவினிமித்தம் எப்படி முழங்குகிறார்கள்?
Q ➤ 798. தேவதாரு விருட்சங்கள் யார் நிமித்தம் சந்தோஷப்பட்டது?
Q ➤ 799. லீபனோனின் கேதுருக்கள் யார் நிமித்தம் சந்தோஷப்பட்டது?
Q ➤ 800. பாபிலோன் ராஜா விழுந்துகிடந்தது முதற்கொண்டு எவைகளை வெட்டவருவார் ஒருவரும் இல்லை?
Q ➤ 801. கீழே இருக்கிற பாதாளம் யார் நிமித்தம் அதிர்ந்தது?
Q ➤ 802, பாபிலோன் ராஜாவின் வருகைக்கு எதிர்கொண்டது எது?
Q ➤ 803. கீழே இருக்கிற பாதாளம் பாபிலோன் ராஜாவினிமித்தம் எவர்களை எழுப்பினது?
Q ➤ 804. ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் பாதாளம் எங்கேயிருந்து எழுந்திருக்கப்பண்ணியது?
Q ➤ 805. நீயும் எங்களைப்போல பலட்சயமானாயோ? என்று ராஜாக்கள் யாரிடம் சொல்லுவார்கள்?
Q ➤ 806. எங்களுக்குச் சமானமானாயோ? என்று ராஜாக்கள் யாரிடம் சொல்லுவார்கள்?
Q ➤ 807. யாருடைய ஆடம்பரம் பாதாளத்தில் தள்ளுண்டு போனது?
Q ➤ 808. பாபிலோன் ராஜாவின் வாத்தியங்களின் .......தள்ளுண்டு போனது?
Q ➤ 809. பாபிலோன் ராஜாவின் படுக்கை எது?
Q ➤ 810. பாபிலோன் ராஜாவின் போர்வை எது?
Q ➤ 811. அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி யார்?
Q ➤ 812. வானத்திலிருந்து விழுந்தான் என்று யாரைக் கூறினார்கள்?
Q ➤ 813. பாபிலோன் ராஜா யாரை ஈனப்படுத்தினான்?
Q ➤ 814. தரையிலே விழ வெட்டப்பட்டவன் யார்?
Q ➤ 815. வானத்துக்கு ஏறுவேன் என்று கூறியவன் யார்?
Q ➤ 816. எதற்கு மேலாகத் தன் சிங்காசனத்தை உயர்த்துவேன் என்று பாபிலோன் ராஜா கூறினான்?
Q ➤ 817. எங்கே வீற்றிருப்பேன் என்று பாபிலோன் ராஜா கூறினான்?
Q ➤ 818. மேகங்களுக்கு மேலாக எங்கே ஏறுவேன் என்று பாபிலோன் ராஜா கூறினான்?
Q ➤ 819. யாருக்கு ஒப்பாவேன் என்று பாபிலோன் ராஜா இருதயத்தில் கூறினான்?
Q ➤ 820. அகாதமான பாதாளத்தில் தள்ளுண்டு போனவன் யார்?
Q ➤ 821. யாரைக் காண்கிறவர்கள் அவனை உற்றுப் பார்ப்பார்கள்?
Q ➤ 822. யாரைக் காண்கிறவர்கள் அவனைக் குறித்து சிந்திப்பார்கள்?
Q ➤ 823. பூமியைத் தத்தளிக்கப்பண்ணியவன் யார்?
Q ➤ 824. பாபிலோன் ராஜா எவைகளை அதிரப்பண்ணினான்?
Q ➤ 825. உலகத்தை வனாந்தரமாக்கியவன் யார்?
Q ➤ 826. உலகத்தின் நகரங்களை அழித்தவன் யார்?
Q ➤ 827. பாபிலோன் ராஜா யாரை தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தான்?
Q ➤ 828. தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறவர்கள் யார்?
Q ➤ 829. தன் கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டவன் யார்?
Q ➤ 830. பாபிலோன் ராஜா அழுகிப்போன எதைப்போல கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டான்?
Q ➤ 831. பாபிலோன் ராஜா யாருடைய உடுப்பைப்போல கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டான்?
Q ➤ 832. பாபிலோன் ராஜா எவைகளுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போல கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டான்?
Q ➤ 833. பாபிலோன் ராஜா எப்படிப்பட்ட பிணத்தைப்போல கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டான்?
Q ➤ 834. ஜாதிகளுடைய ராஜாக்களோடே அடக்கம்பண்ணப்படுவதில்லை என்று கூறப்பட்டவன் யார்?
Q ➤ 835. தன் தேசத்தைக் கெடுத்து தன் ஜனத்தைக் கொன்று போட்டவன் யார்?
Q ➤ 836. யாருடைய சந்ததி ஒருபோதும் பேர் பெறுவதில்லை?
Q ➤ 837. யாரை கொலைசெய்ய ஆயத்தம்பண்ணுங்கள் என்று இஸ்ரவேலர் கூறினார்கள்?
Q ➤ 838. பாபிலோன் ராஜாவின் புத்திரரை யாருடைய அக்கிரமத்தினிமித்தம் கொலைசெய்ய வேண்டும்?
Q ➤ 839. யார் தேசத்தை சுதந்தரிக்காதபடிக்கு அவர்களை கொலைசெய்ய வேண்டும்?
Q ➤ 840. பாபிலோன் ராஜாவின் புத்திரர் எதை பட்டணங்களால் நிரப்பாதபடிக்கு அவர்கள் கொலை செய்யப்பட வேண்டும்?
Q ➤ 841. பாபிலோன் ராஜாவின் புத்திரருக்கு விரோதமாய் எழும்புவேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 842. பாபிலோனுடைய பேரை சங்கரிப்பேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 843. பாபிலோனில் மீந்திருக்கிறதைச் சங்கரிப்பேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 844. பாபிலோனில் .......சங்கரிப்பேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 845. பாபிலோனை எவைகளுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 846. கர்த்தர் எதை தண்ணீர் நிற்கும் பள்ளங்களாக்குவார்?
Q ➤ 847. பாபிலோனை எதினால் பெருக்கிவிடுவேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 848. "நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்"- கூறியவர் யார்?
Q ➤ 849. யார் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும்?
Q ➤ 850. கர்த்தர் யாரை தம் தேசத்தில் முறித்துப்போடுவார்?
Q ➤ 851. அசீரியனை எவைகளின்மேல் மிதித்துப்போடுவேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 852. அசீரியனின் நுகம் யார் மேலிருந்து விலகும்?
Q ➤ 853. அசீரியனின் சுமை யார் தோளிலிருந்து நீங்கும்?
Q ➤ 854. தேசமனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட........இதுவே?
Q ➤ 855. சகல ஜாதிகளின்மேலும் நீட்டப்பட்டிருக்கிற ........இதுவே?
Q ➤ 856. யார் நிர்ணயித்திருக்கிறதை வியர்த்தமாக்க முடியாது?
Q ➤ 857. யாருடைய கை நீட்டப்பட்டிருக்க, அதைத் திருப்ப முடியாது?
Q ➤ 858. யார் மரணமடைந்த வருஷத்தில் உண்டான பாரம் கூறப்பட்டுள்ளது?
Q ➤ 859. எது தன்னை அடித்த கோல் முறிந்ததென்று அக்களிப்பாயிருக்கக் கூடாது?
Q ➤ 860. பாம்பின் வேரிலிருந்து தோன்றுவது எது?
Q ➤ 861. பெலிஸ்தியாவின் கனி எப்படியிருக்கும்?
Q ➤ 862. யாருடைய தலைப்பிள்ளைகள் திருப்தியாய்ப் புசிப்பார்கள்?
Q ➤ 863. சுகமாய்ப் படுத்திருப்பவர்கள் யார்?
Q ➤ 864. பெலிஸ்தியாவின் வேரை கர்த்தர் எதினால் சாகப்பண்ணுவார்?
Q ➤ 865. எவர்களில் மீதியானவர்கள் கொன்றுபோடப்படுவார்கள்?
Q ➤ 866. அலறவேண்டியது எது?
Q ➤ 867. கதற வேண்டியது எது?
Q ➤ 868. முழுதும் கரைந்து போகிறது எது?
Q ➤ 869. வடக்கேயிருந்து புகைக்காடாய் வருகிறவன் யார்?
Q ➤ 870. யாருடைய கூட்டங்களில் தனித்தவனில்லை?
Q ➤ 871. கர்த்தர் எதை அஸ்திபாரப்படுத்தினார்?
Q ➤ 872. சீயோனில் திடன்கொண்டு தங்குபவர்கள் யார்?