Q ➤ 706. ஏசாயா 13ம் அதிகாரத்தில் ஏசாயா எதின்மேல் வரக்கண்ட பாரம் கூறப்பட்டுள்ளது?
Q ➤ 707. பாபிலோனில் எதின்மேல் கொடியேற்ற வேண்டும்?
Q ➤ 708. உரத்த சத்தமிட்டு யாரை வரவழைக்க வேண்டும்?
Q ➤ 709. பாபிலோன் ஜனங்கள் எதற்குள் பிரவேசிப்பதற்கு சைகை காட்ட வேண்டும்?
Q ➤ 710. கர்த்தர் பரிசுத்தமாக்கினவர்களுக்கு.......கொடுத்தார்?
Q ➤ 711. தம் கோபத்தை நிறைவேற்ற கர்த்தர் யாரை அழைத்திருக்கிறார்?
Q ➤ 712. கர்த்தருடைய பராக்கிரமசாலிகள் எதினால் களிகூர்ந்தார்கள்?
Q ➤ 713. எதற்கொத்த வெகு கூட்டத்தின் இரைச்சல் மலைகளில் கேட்கப்படுகிறது?
Q ➤ 714. யாருடைய அமளியான கூட்டத்தின் இரைச்சல் மலைகளில் கேட்கப்படுகிறது?
Q ➤ 715. சேனைகளின் கர்த்தர் எதை இலக்கம் பார்க்கிறார்?
Q ➤ 716. வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருவது எது?
Q ➤ 717. கர்த்தருடைய கோபத்தின் ஆயுதங்கள் எதை அழிக்க வருகிறது?
Q ➤ 718.அலறுங்கள்.........சமீபமாயிருக்கிறது?
Q ➤ 719. கர்த்தரின் நாள் யாரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்?
Q ➤ 720. கர்த்தருடைய நாளினிமித்தம் நெகிழ்ந்துபோவது எது?
Q ➤ 721. கர்த்தருடைய நாளினிமித்தம் கரைந்து போவது எது?
Q ➤ 722. பாபிலோனில் திகிலடைபவர்கள் யார்?
Q ➤ 723. பாபிலோனில் எல்லா மனுஷரையும் பிடிப்பது எது?
Q ➤ 724. பாபிலோனில் எல்லா மனுஷரும் யாரைப்போல வேதனைப்படுவார்கள்?
Q ➤ 725. ஒருவரையொருவர் பிரமித்துப் பார்ப்பவர்கள் யார்?
Q ➤ 726. பாபிலோன் மனுஷரின் முகங்கள் எப்படியிருக்கும்?
Q ➤ 727. கடூரமும், மூர்க்கமும், உக்கிரகோபமுமாய் வருவது எது?
Q ➤ 728. கர்த்தருடைய நாள் எதைப் பாழாக்குவதற்காக வருகிறது?
Q ➤ 729. தேசத்தின் யாரை அழிப்பதற்காக கர்த்தருடைய நாள் வருகிறது?
Q ➤ 730. கர்த்தருடைய நாளில் வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும்..........கொடாதிருக்கும்?
Q ➤ 731. கர்த்தருடைய நாளில் உதிக்கையில் இருண்டுபோவது எது?
Q ➤ 732. கர்த்தருடைய நாளில் சந்திரன்........கொடாதிருக்கும்?
Q ➤ 733. பாவத்தினிமித்தம் கர்த்தர் எதைத் தண்டிப்பார்?
Q ➤ 734. அக்கிரமத்தினிமித்தம் கர்த்தர் யாரைத் தண்டிப்பார்?
Q ➤ 735. அக்கிரமத்தினிமித்தம் கர்த்தர் யாருடைய பெருமையை ஒழியப்பண்ணுவார்?
Q ➤ 736. கர்த்தர் யாருடைய இடும்பைத் தாழ்த்துவார்?
Q ➤ 737. கர்த்தர் புருஷனை எதிலும் அபூருவமாக்குவார்?
Q ➤ 738. கர்த்தர் மனுஷனை எதிலும் அபூருவமாக்குவார்?
Q ➤ 739. வானத்தை அதிரப்பண்ணுபவர் யார்?
Q ➤ 740. எது தன்னிடத்தைவிட்டு நீங்கும்படி கர்த்தர் வானத்தை அதிரப்பண்ணுவார்?
Q ➤ 741. கர்த்தர் எந்த நாளிலே வானத்தை அதிரப்பண்ணுவார்?
Q ➤ 742. கர்த்தர் எதினால் வானத்தை அதிரப்பண்ணுவார்?
Q ➤ 743. பாபிலோன் ஜனங்கள் துரத்தப்பட்ட எதைப்போல இருப்பார்கள்?
Q ➤ 744. பாபிலோன் ஜனங்கள் யாரும் சேர்க்காத எதைப்போல இருப்பார்கள்?
Q ➤ 745. பாபிலோன் ஜனங்கள் அவரவர் யாரிடத்துக்குப்போக முகத்தைத் திருப்புவார்கள்?
Q ➤ 746. பாபிலோன் ஜனங்கள் அவரவர் எங்கே ஓடிப்போவார்கள்?
Q ➤ 747. பாபிலோன் ஜனங்களில் குத்துண்பவன் யார்?
Q ➤ 748. அகப்பட்டவனைச் சேர்ந்திருந்தவன் எதினால் விழுவான்?
Q ➤ 749. பாபிலோன் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படுவது எது?
Q ➤ 750. பாபிலோன் ஜனங்களின்...கொள்ளையிடப்படும்?
Q ➤ 751. பாபிலோன் ஜனங்களில் யார் அவமானப்படுவார்கள்?
Q ➤ 752. பாபிலோனியருக்கு விரோதமாய் கர்த்தர் யாரை எழுப்புவார்?
Q ➤ 753. மேதியர் எதை மதியாமலிருப்பார்கள்?
Q ➤ 754. மேதியர் எதின்மேல் பிரியப்படாமலிருப்பார்கள்?
Q ➤ 755. மேதியர் வில்லுகளால் யாரை சிதைத்து விடுவார்கள்?
Q ➤ 756. மேதியர் எதின்மேல் இரங்குவதில்லை?
Q ➤ 757. மேதியரின் கண்கள் யாரைத் தப்பவிடுவதில்லை?
Q ➤ 758. ராஜ்யங்களுக்குள் அலங்காரமானது எது?
Q ➤ 759. கல்தேயருடைய பிரதான மகிமை எது?
Q ➤ 760. சோதோம் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படுவது எது?
Q ➤ 761. பாபிலோன் யாரால் கவிழ்க்கப்படும்?
Q ➤ 762. இனி ஒருபோதும் எதில் ஒருவரும் குடியேறுவதில்லை?
Q ➤ 763. இனி ஒருபோதும் எதில் தலைமுறைதோறும் ஒருவரும் தங்கித் தாபரிப்பதில்லை?
Q ➤ 764. பாபிலோனில் யார் கூடாரம் போடுவதில்லை?
Q ➤ 765. பாபிலோனில் யார் மந்தையை மறிப்பதில்லை?
Q ➤ 766. பாபிலோனில் படுத்துக்கொள்வது எது?
Q ➤ 767. ஊளையிடும் பிராணிகள் யாருடைய வீடுகளை நிரப்பும்?
Q ➤ 768. பாபிலோனில் குடிகொள்வது எது?
Q ➤ 769. காட்டாடு எங்கே துள்ளும்?
Q ➤ 770. பாபிலோனின் பாழான மாளிகைகளில் ஊளையிடுவது எது?
Q ➤ 771. பாபிலோனின் செல்விக்கையான அரமனைகளில் ஏகமாய்க் கூடுவது எது?
Q ➤ 772. எதின் காலம் சீக்கிரம் வரும்?
Q ➤ 773. எதின் நாட்கள் நீடித்திராது?