Tamil Bible Quiz from Issaiah Chapter 12

Q ➤ 691. “கர்த்தாவே நான் உம்மைத் துதிப்பேன்"- சொல்வது யார்?


Q ➤ 692. இஸ்ரவேலின்மேல் கோபமாயிருந்தவர் யார்?


Q ➤ 693. இஸ்ரவேலைத் தேற்றுகிறவர் யார்?


Q ➤ 694. இஸ்ரவேலின் இரட்சிப்பு யார்?


Q ➤ 695. பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பது யார்?


Q ➤ 696. இஸ்ரவேலுக்கு பெலனும், கீதமுமானவர் யார்?


Q ➤ 697. இஸ்ரவேல் எவைகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டு கொள்வார்கள்?


Q ➤ 698. கர்த்தரைத் துதியுங்கள்; அவர் ........தொழுதுகொள்ளுங்கள்?


Q ➤ 699. கர்த்தருடைய செய்கைகளை யாருக்குள்ளே அறிவிக்கவேண்டும்?


Q ➤ 700. .........உயர்ந்ததென்று இஸ்ரவேல் பிரஸ்தாபம் பண்ணவேண்டும்?


Q ➤ 701. யாரை கீர்த்தனம்பண்ண வேண்டும்?


Q ➤ 702. கர்த்தர் எப்படிப்பட்ட கிரியைகளைச் செய்தார்?


Q ➤ 703. கர்த்தருடைய மகத்துவமான கிரியைகள் எங்கே அறியப்படக்கடவது?


Q ➤ 704. எங்கே வாசமாயிருக்கிறவள் சத்தமிட்டு கெம்பீரிக்க வேண்டும்?


Q ➤ 705. சீயோனில் வாசமாயிருக்கிறவளின் நடுவில் பெரியவராயிருப்பவர் யார்?