Tamil Bible Quiz from Issaiah Chapter 11

Q ➤ 640. ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து தோன்றுவது எது?


Q ➤ 641. ஈசாயின் வேர்களிலிருந்து எழும்பிச் செழிப்பது எது?


Q ➤ 642. ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவி யார்?


Q ➤ 643. ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவி யார்?


Q ➤ 644. அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவி யார்?


Q ➤ 645. ஈசாயின் வேர்களிலிருந்து எழும்பும் கிளையின்மேல் தங்கியிருப்பவர் யார்?


Q ➤ 646. ஈசாயின் வேர்களிலிருந்து எழும்பும் கிளைக்கு உகந்த வாசனையாயிருப்பது எது?


Q ➤ 647. ஈசாயின் வேர்களிலிருந்து எழும்பும் கிளை எதின்படி நியாயந்தீர்ப்பதில்லை?


Q ➤ 648. ஈசாயின் வேர்களிலிருந்து எழும்பும் கிளை எதின்படி தீர்ப்பு செய்வதில்லை?


Q ➤ 649. ஈசாயின் வேர்களிலிருந்து எழும்பும் கிளை எதின்படி ஏழைகளை நியாயம் விசாரிப்பார்?


Q ➤ 650. ஈசாயின் வேர்களிலிருந்து எழும்பும் கிளை பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்கு எதின்படி தீர்ப்புச் செய்வார்?


Q ➤ 651. ஈசாயின் வேர்களிலிருந்து எழும்பும் கிளை பூமியை எதினால் அடிப்பார்?


Q ➤ 652. ஈசாயின் வேர்களிலிருந்து எழும்பும் கிளை எதினால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்?


Q ➤ 653 ஈசாயின் வேர்களிலிருந்து எழும்பும் கிளையின் அரைக்கட்டாய் இருப்பது எது?


Q ➤ 654. ஈசாயின் வேர்களிலிருந்து எழும்பும் கிளையின் இடைக்கச்சையாய் இருப்பது எது?


Q ➤ 655. ஆட்டுக்குட்டியோடே தங்குவது எது?


Q ➤ 656. வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளுவது எது?


Q ➤ 657. ஒருமித்திருப்பவை எவை?


Q ➤ 658. ஒருமித்திருப்பவை அனைத்தையும் நடத்துபவன் யார்?


Q ➤ 659. கூடிமேய்பவை எவை?


Q ➤ 660. எவைகளின் குட்டிகள் ஒருமித்துப் படுத்துக்கொள்ளும்?


Q ➤ 661. மாட்டைப்போல் வைக்கோல் தின்னுபவை எவை?


Q ➤ 662. விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடுவது எது?


Q ➤ 663. கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைப்பது எது?


Q ➤ 664. எங்கே தீங்குசெய்வாரில்லை?


Q ➤ 665. எங்கே கேடுசெய்வாருமில்லை?


Q ➤ 666. ஜலத்தினால் நிறைந்திருப்பது எது?


Q ➤ 667. கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருப்பது எது?


Q ➤ 668. அக்காலத்தில் ஜனங்களுக்குக் கொடியாக நிற்பது எது?


Q ➤ 669. ஈசாயின் வேருக்காக விசாரித்துக் கேட்பவர்கள் யார்?


Q ➤ 670. யாருடைய தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும்?


Q ➤ 671. அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும் யாரை மீட்டுக்கொள்ள ஆண்டவர் தமது கரத்தை நீட்டுவார்?


Q ➤ 672. எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும் யாரை மீட்டுக்கொள்ள ஆண்டவர் தமது கரத்தை நீட்டுவார்?


Q ➤ 673. ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும் யாரை மீட்டுக்கொள்ள ஆண்டவர் தமது கரத்தை நீட்டுவார்?


Q ➤ 674. தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களைத் மீட்டுக்கொள்ள இரண்டாம் விசையும் தமது கரத்தை நீட்டியவர் யார்?


Q ➤ 675. கர்த்தர் ஜாதிகளுக்கு எதை ஏற்றுவார்?


Q ➤ 676. கர்த்தர் எங்கே துரத்துண்டவர்களைச் சேர்ப்பார்?


Q ➤ 677. கர்த்தர் யாரை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்?


Q ➤ 678. எப்பிராயீம்மின்.........நீங்கும்?


Q ➤ 679. யாருடைய சத்துருக்கள் சங்கரிக்கப்படுவார்கள்?


Q ➤ 680. யூதாவின்மேல் பொறாமையாயிராதவன் யார்?


Q ➤ 681. எப்பிராயீமைத் துன்பப்படுத்தாதவன் யார்?


Q ➤ 682. ஏகமாய்க்கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்பவர்கள் யார்?


Q ➤ 683. எப்பிராயீமும் யூதாவும் யாரைக் கொள்ளையிடுவார்கள்?


Q ➤ 684. எப்பிராயீமும் யூதாவும் எவர்கள்மேல் கைபோடுவார்கள்?


Q ➤ 685. அம்மோன் புத்திரர் எவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள்?


Q ➤ 686. எதின் சமுத்திரமுனையைக் கர்த்தர் முற்றிலும் அழிப்பார்?


Q ➤ 687. தம்முடைய காற்றின் வலுமையினால் கர்த்தர் எதின்மேல் கையை நீட்டுவார்?


Q ➤ 688. எகிப்தின் நதியை கர்த்தர் எப்படி பிரிப்பார்?


Q ➤ 689. ஜனங்கள் நதியில் கால் நனையாமல் கடந்துபோகும்படிபண்ணுபவர் யார்?


Q ➤ 690. அசீரியாவில் கர்த்தருடைய ஜனத்தில் மீதியானவர்களுக்கு இருப்பது என்ன?