Tamil Bible Quiz from Ezra Chapter 9

Q ➤ 251. அந்நிய தேசங்களின் ஜனங்களுக்கும் அருவருப்புகளுக்கும் விலகியிருக்காதவர்கள் யார்?


Q ➤ 252. எது தேசத்து ஜனங்களோடே கலந்துபோனதாக பிரபுக்கள் எஸ்றாவிடம் கூறினார்கள்?


Q ➤ 253. எவர்களுடைய கைகள் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்று பிரபுக்கள் கூறினார்கள்?


Q ➤ 254. பிரபுக்களின் வார்த்தையைக் கேட்டவுடன் எஸ்றா எவைகளைக் கிழித்துக்கொண்டான்?


Q ➤ 255. பிரபுக்களின் வார்த்தையைக் கேட்டவுடன் தன் தலையிலும் தாடியிலுமுள்ள மயிரைப் பிடுங்கியவன் யார்?


Q ➤ 256. எவைகளுக்கு நடுங்குகிற யாவரும் எஸ்றாவுடன் கூடிக் கொண்டார்கள்?


Q ➤ 257. அந்திப்பலி செலுத்தப்படுமட்டும் திகைத்தவனாய் உட்கார்ந்திருந்தவன் யார்?


Q ➤ 258. தேவனுக்கு முன்பாக தன் முகத்தை ஏறெடுக்க வெட்கிக் கலங்கியவன் யார்?


Q ➤ 259. எது தங்கள் தலைக்கு மேலாகப் பெருகிற்றென்று எஸ்றா கூறினான்?


Q ➤ 260. தங்கள் குற்றம் எம்மட்டும் வளர்ந்ததாக எஸ்றா கூறினான்?


Q ➤ 261. தேவன் யாருடைய சமுகத்தில் தங்களுக்குத் தயை கிடைக்கச் செய்தார் என்று எஸ்றா கூறினான்?


Q ➤ 262. தேவரீர் தமது தீர்க்கதரிசிகளைக்கொண்டு கற்பித்த எவைகளை விட்டுவிட்டதாக எஸ்றா கூறினான்?


Q ➤ 263. இஸ்ரவேலர் சுதந்தரிக்கப் போகிற தேசம் எவைகளால் தீட்டுப்பட்டதாக தேவன் கூறியிருந்தார்?


Q ➤ 264. இஸ்ரவேலர் சுதந்தரிக்கும் தேசத்து ஜனங்களின் நடாமலிருக்க தேவன் கூறியிருந்தார்?


Q ➤ 265. எவைகளுக்குத் தக்க ஆக்கினையை தேவன் தங்கள் மேல் இடவில்லையென்று எஸ்றா கூறினான்?


Q ➤ 266. "இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்" பிரார்த்தித்தவன் யார்?


Q ➤ 267. தங்கள் குற்றத்தினிமித்தம் தாங்கள் யாருக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று எஸ்றா கூறினான்?