Tamil Bible Quiz from Ezra Chapter 8

Q ➤ 213. பாரோஷின் புத்திரரில் சகரியாவுடன் எருசலேமுக்கு வந்த ஆண்மக்கள் எத்தனைபேர்?


Q ➤ 214. பரகாத்மோவாபின் புத்திரரில் எலியோனாயுடன் எருசலேமுக்கு வந்த ஆண்மக்கள் எத்தனைபேர்?


Q ➤ 215. செக்கனியாவின் புத்திரரில் யகசியேலின் குமாரனுடன் எருசலேமுக்கு வந்த ஆண்மக்கள் எத்தனைபேர்?


Q ➤ 216. ஆதினின் புத்திரரில் ஏபேதுடன் எருசலேமுக்கு வந்த ஆண்மக்கள் எத்தனைபேர்?


Q ➤ 217. ஏலாமின் புத்திரரில் எஷாயாவுடன் எருசலேமுக்கு வந்த ஆண்மக்கள் எத்தனைபேர்?


Q ➤ 218. செப்பதியாவின் புத்திரரில் செப்பதியாவுடன் எருசலேமுக்கு வந்த ஆண்மக்கள் எத்தனைபேர்?


Q ➤ 219. யோவாபின் புத்திரரில் ஒபதியாவுடன் எருசலேமுக்கு வந்த ஆண்மக்கள் எத்தனைபேர்?


Q ➤ 220. செலோமித்தின் புத்திரரில் யொசிபியாவின் குமாரனுடன் எருசலேமுக்கு வந்த ஆண்மக்கள் எத்தனைபேர்?


Q ➤ 221. பெயாயின் புத்திரரில் சகரியாவுடன் எருசலேமுக்கு வந்த ஆண்மக்கள் எத்தனைபேர்?


Q ➤ 222. அஸ்காதின் புத்திரரில் யோகனானுடன் எருசலேமுக்கு வந்த ஆண்மக்கள் எத்தனைபேர்?


Q ➤ 223. அதோனிகாமின் கடைசிப்புத்திரரில் எருசலேமுக்கு வந்தவர்களின் நாமங்கள் என்ன?


Q ➤ 224. அதோனிகாமின் கடைசிப்புத்திரருடன் எருசலேமுக்கு வந்த ஆண்மக்கள் எத்தனைபேர்?


Q ➤ 225. பிக்வியின் புத்திரரில் ஊத்தாயுடனும் சபூதுடனும் எருசலேமுக்கு வந்த ஆண்மக்கள் எத்தனைபேர்?


Q ➤ 226. எஸ்றா தன்னுடன் எருசலேமுக்கு வந்தவர்களை எதினண்டையிலே கூட்டிக் கொண்டுபோனான்?


Q ➤ 227. அகாவாவுக்கு ஓடுகிற நதியண்டையில் எஸ்றாவும் உடனிருந்தவர்களும் எத்தனைநாள் தங்கினார்கள்?


Q ➤ 228. எஸ்றா ஜனங்களைப் பார்வையிடும்போது யார் ஒருவரையும் காணவில்லை?


Q ➤ 229. தலைவரையும் புத்திமான்களையும் யாரிடத்திற்கு செய்தி கொண்டு போக எஸ்றா அனுப்பினான்?


Q ➤ 230. யாரை தங்களிடத்துக்கு அழைத்துவர எஸ்றா தலைவரையும் புத்திமான்களையும் அனுப்பினான்?


Q ➤ 231. செரெபியாவுடன் அழைத்துவரப்பட்டவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 232. மெராரியின் புத்திரரில் அழைத்துவரப்பட்டவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 233. லேவியருக்குப் பணிவிடைக்காரராக வைக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 234. நிதனீமியரில் அழைத்துவரப்பட்டவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 235. அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறியவன் யார்?


Q ➤ 236. வழியிலே சத்துருவை விலக்கி, தங்களுக்குத் துணைசெய்யும்படி ராஜாவிடம் யாரைக் கேட்க எஸ்றா வெட்கப்பட்டான்?


Q ➤ 237. தேவனுடைய கரம் யார்மேல் நன்மையாக இருக்கிறது?


Q ➤ 238. தேவனுடைய வல்லமையும் கோபமும் யார்மேல் இருக்கிறது?


Q ➤ 239. ஆசாரியரின் தலைவரிடம் எஸ்றா எவைகளை நிறுத்துக் கொடுத்தான்?


Q ➤ 240. எஸ்றா ஆசாரியரின் தலைவரிடம் நிறுத்துக் கொடுத்த வெள்ளி மற்றும் வெள்ளிப் பணிமுட்டுகள் எவ்வளவு?


Q ➤ 241. 1000 தங்கக்காசு பெறுமான எத்தனை பொற்கிண்ணங்களை எஸ்றா ஆசாரியரின் தலைவரிடம் கொடுத்தான்?


Q ➤ 242. பொன்னைப்போல எண்ணப்பட்ட எவற்றை எஸ்றா ஆசாரியரின் தலைவரிடம் கொடுத்தான்?


Q ➤ 243. நீங்கள் கர்த்தருக்குப் பரிசுத்தமானவர்கள்" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 244. எஸ்றாவும் உடனிருந்தவர்களும் எந்நாளில் அகாவா நதியைவிட்டுப் புறப்பட்டார்கள்?


Q ➤ 245. சத்துருவின் கைக்கும் பதிவிருந்தவர்களின் கைக்கும் எஸ்றாவையும் உடனிருந்தவர்களையும் தப்புவித்தது எது?


Q ➤ 246. வெள்ளி, பொன், பணிமுட்டுகள் எவர்களுடைய கையில் நிறுத்து ஒப்புவிக்கப்பட்டது?


Q ➤ 247. சிறையிருப்பிலிருந்து மீண்டவர்கள் சர்வாங்க தகனபலிகளாகச் செலுத்திய காளைகள் எவ்வளவு?


Q ➤ 248. சிறையிருப்பிலிருந்து மீண்டவர்கள் சர்வாங்க தகனபலிகளாகச் செலுத்திய ஆட்டுக்கடாக்கள் மற்றும் குட்டிகள் எவ்வளவு?


Q ➤ 249. சிறையிருப்பிலிருந்து மீண்டவர்கள் பாவ நிவாரணத்துக்காக எவைகளைச் செலுத்தினார்கள்?


Q ➤ 250. ஜனங்களுக்கும் தேவனுடைய ஆலயத்துக்கும் உதவியாயிருந்தவர்கள் யார்?