Tamil Bible Quiz from Ezra Chapter 7

Q ➤ 170. அர்தசஷ்டா அரசாளுகிற காலத்தில் பாபிலோனிலிருந்து வந்தவன் யார்?


Q ➤ 171. எஸ்றாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 172. ஆரோன் யாராய் இருந்தான்?


Q ➤ 173. எஸ்றா எதிலே தேறினவனாயிருந்தான்?


Q ➤ 174. மோசேயின் நியாயப்பிரமாணத்தை அருளியவர் யார்?


Q ➤ 175. எஸ்றா யாராய் இருந்தான்?


Q ➤ 176. எஸ்றாவின்மேல் இருந்தது எது?


Q ➤ 177. எஸ்றா கேட்டவைகளையெல்லாம் அவனுக்குக் கொடுத்தவன் யார்?


Q ➤ 178. எஸ்றா எந்த மாதத்தில் எருசலேமுக்கு வந்தான்?


Q ➤ 179. எஸ்றா எப்பொழுது பாபிலோனிலிருந்துப் புறப்பட்டான்?


Q ➤ 180. தன் தேவனுடைய தயவுள்ள கரம் யார் மேலிருந்தது?


Q ➤ 181. எஸ்றா எதை ஆராய தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்?


Q ➤ 182. எஸ்றா எவைகளை உபதேசிக்க தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்?


Q ➤ 183. கற்பனைகளிலும் கட்டளைகளிலும் படித்துத் தேறின வேதபாரகன் யார்?


Q ➤ 184. எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு சன்னது கொடுத்தவன் யார்?


Q ➤ 185. எஸ்றா 7-ம் அதிகாரத்தில் ராஜாதிராஜா என்று யாரைக் குறித்துகூறப்பட்டுள்ளது?


Q ➤ 186. 'உத்தம வேதபாரகன்' - அர்தசஷ்டாவினால் கூறப்பட்டவன் யார்?


Q ➤ 187. பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதித்தவன் யார்?


Q ➤ 188. தன்னுடைய ராஜ்யத்திலிருக்கிற இஸ்ரவேல் ஜனங்களில் யார் எருசலேமுக்குப் போகலாம் என்று அர்தசஷ்டா உத்தரவிட்டான்?


Q ➤ 189. எதின்படி யூதாவையும் எருசலேமையும் விசாரித்து நடத்த அர்தசஷ்டா எஸ்றாவுக்கு எழுதினான்?


Q ➤ 190. வெள்ளி, பொன் மற்றும் காணிக்கைகளைக் கொண்டுபோக எஸ்றா எவர்களால் அனுப்பப்பட்டான்?


Q ➤ 191. எதினால் பலிக்கானவைகளை வாங்கி பலிசெலுத்தும்படி அர்தசஷ்டா எஸ்றாவிடம் கூறினான்?


Q ➤ 192. மீதியான வெள்ளியையும் பொன்னையும் கொண்டு எதின்படி செய்ய


Q ➤ 193. எதை தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கும்படி அர்தசஷ்டா எஸ்றாவிடம் கூறினான்?


Q ➤ 194. ஆலயத்துக்கு அவசியமாய்க் கொடுக்க வேண்டியிருப்பதை, எங்கிருந்து வாங்கிக் கொடுக்க அர்தசஷ்டா எஸ்றாவிடம் கூறினான்?


Q ➤ 195. எஸ்றா கேட்பவை எல்லாவற்றையும் கொடுக்கும்படி அர்தசஷ்டா யாருக்குக் கட்டளையிட்டான்?


Q ➤ 196. எஸ்றாவுக்குக் கொடுக்கும்படி அர்தசஷ்டா கட்டளையிட்ட வெள்ளி எவ்வளவு?


Q ➤ 197. எஸ்றாவுக்குக் கொடுக்க அர்தசஷ்டா கட்டளையிட்ட கோதுமைஎவ்வளவு?


Q ➤ 198. எஸ்றாவுக்குக் கொடுக்க அர்தசஷ்டா கட்டளையிட்ட திராட்சரசம் எவ்வளவு?


Q ➤ 199. எஸ்றாவுக்குக் கொடுக்க அர்தசஷ்டா கட்டளையிட்ட எண்ணெய் எவ்வளவு?


Q ➤ 200. எதின்படி தேவையானவைகளை ஆலயத்திற்கு ஜாக்கிரதையாய்ச் செலுத்த அர்தசஷ்டா கஜான்சிகளுக்குக் கூறினான்?


Q ➤ 201. யார் ஆளுகிற ராஜ்யத்தின்மேல் கடுங்கோபம் வருவானேன் என்று அர்தசஷ்டா கூறினான்?


Q ➤ 202. தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரர்மேல் எவைகளை செலுத்தக்கூடாது என்று அர்தசஷ்டா கூறினான்?


Q ➤ 203. தன்னிலுள்ள தேவனுடைய ஞானத்தின்படி எஸ்றா எவர்களை ஏற்படுத்த அர்தசஷ்டா கூறினான்?


Q ➤ 204. துரைகளையும் நியாயாதிபதிகளையும் எதற்காக ஏற்படுத்தும்படி


Q ➤ 205. எவர்களை நியாயம் விசாரிக்க துரைகளையும் நியாயாதிபதிகளையும் ஏற்படுத்த அர்தசஷ்டா எஸ்றாவிடம் கூறினான்?


Q ➤ 206. தேவனுடைய நியாயப்பிரமாணங்களை யாருக்கு உபதேசிக்கும்படி அர்தசஷ்டா எஸ்றாவிடம் கூறினான்?


Q ➤ 207. யார், யாருடைய நியாயப்பிரமாணத்தின்படி செய்யாதவன் தண்டிக்கப்படக்கடவன் என்று அர்தசஷ்டா எழுதினான்?


Q ➤ 208. நியாயப்பிரமாணங்களின்படி செய்யாதவன் எவைகளுக்குத் தீர்க்கப்பட்டு தண்டிக்கப்பட அர்தசஷ்டா எழுதினான்?


Q ➤ 209. கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்கும்படியான யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளியவர் யார்?


Q ➤ 210 . தேவன் எவர்களுக்கு முன்பாக எஸ்றாவுக்கு தயவு கிடைக்கப்பண்ணினார்?


Q ➤ 211. எது தன்மேல் இருந்ததினால் எஸ்றா திடன் கொண்டான்?


Q ➤ 212 எஸ்றா தன்னோடே வரும்படி யாரை சேர்த்துக்கொண்டான்?