Tamil Bible Quiz from Ezra Chapter 6

Q ➤ 129. பாபிலோன் கஜானாவிலுள்ள எதைச் சோதித்தார்கள்?


Q ➤ 130. யாருடைய கட்டளையின்படி பாபிலோனிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள்?


Q ➤ 131. அக்மேதா பட்டணத்தின் அரமனையில் அகப்பட்டது என்ன?


Q ➤ 132. அக்மேதா பட்டணம் எங்கே இருந்தது?


Q ➤ 133. பலி செலுத்தப்பட்டுவந்த ஸ்தானத்தில் தேவாலயம் கட்டப்படக்கடவது என்று உத்தரவுப் பிறப்பித்தவன் யார்?


Q ➤ 134. தேவாலயத்தின் பலமாயிருப்பதாக என்று கோரேஸ் கூறினான்?


Q ➤ 135. தேவாலயம் எத்தனை முழ உயரமாயிருக்கவேண்டும் என்று கோரேஸ் கூறினான்?


Q ➤ 136. தேவாலயம் எத்தனை முழ அகலமாயிருக்கவேண்டும் என்று கோரேஸ் கூறினான்?


Q ➤ 137. தேவாலயம் எத்தனை வரிசை பெருங்கற்களால் கட்டப்படக்கடவது என்று கோரேஸ் கூறினான்?


Q ➤ 138. தேவாலயம் ஒரு மச்சுவரிசை எவைகளால் கட்டப்படவேண்டும் என்று கோரேஸ் கூறினான்?


Q ➤ 139. தேவாலயத்துக்குச் செல்லும் செலவு எங்கேயிருந்து கொடுக்கப்படுவதாக என்று கோரேஸ் கூறினான்?


Q ➤ 140. தேவனுடைய ஆலயத்தை விட்டு விலகியிருக்கும்படி தத்னாவுக்கும் சேத்தார்பொஸ்னாயுக்கும் எழுதியனுப்பியவன் யார்?


Q ➤ 141. எதிலே யூதருக்கு செல்லும் செலவைக் கொடுக்கவேண்டும் என்று தரியு எழுதியனுப்பினான்?


Q ➤ 142. எங்கே வாங்கப்படும் பகுதியில் யூதருக்கு செல்லும் செலவைக் கொடுக்க தரியு எழுதினான்?


Q ➤ 143. எவைகள் தாழ்ச்சியில்லாமல் யூதருக்குக் கொடுக்கப்படக்கடவது என்று தரியு எழுதினான்?


Q ➤ 144. ஆசாரியர் எவர்களுக்கு தீர்க்காயுசுண்டாக மன்றாடும்படி, பலியிட தேவையானவை கொடுக்கப்பட தரியு எழுதினான்?


Q ➤ 145. தரியுராஜாவின் கட்டளையை மாற்றுகிறவனின் வீட்டிலிருந்து எது பிடுங்கி நாட்டப்படும்?


Q ➤ 146. பிடுங்கி நாட்டப்பட்ட உத்திரத்தில் தூக்கிப்போடப்படுபவன் யார்?


Q ➤ 147. தரியுராஜாவின் கட்டளையை மாற்றுகிறவனின் வீடு என்னவாக்கப்படும்?


Q ➤ 148. எவர்களை தேவன் நிர்மூலமாக்கக்கடவர் என்று தரியு எழுதினான்?


Q ➤ 149. தரியுராஜா கட்டளையிட்டபிரகாரம் ஜாக்கிரதையாய்ச் செய்தவர்கள் யார்?


Q ➤ 150. ஆலயம் கட்டப்படுகையில் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தவர்கள் யார்?


Q ➤ 151. ஜனங்கள் யார், யாருடைய கட்டளையின்படியெல்லாம் ஆலயம் கட்டி முடித்தார்கள்?


Q ➤ 152. அர்தசஷ்டா எதின்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 153. தரியு ராஜாவின் எத்தனையாவது வருஷத்தில் ஆலயம் கட்டித் தீர்ந்தது?


Q ➤ 154. ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட மாதம் எது?


Q ➤ 155. ஆதார் மாதத்தின் எந்த தேதியில் ஆலயம் கட்டி முடிந்தது?


Q ➤ 156. ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க் கொண்டாடியவர்கள் யார்?


Q ➤ 157. தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக பலியிடப்பட்ட காளைகள் எத்தனை?


Q ➤ 158. தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக பலியிடப்பட்ட ஆட்டுக்கடாக்கள் எத்தனை?


Q ➤ 159. தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டிகள் எத்தனை?


Q ➤ 160. இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காக எத்தனை வெள்ளாட்டுக்கடாக்களைப் பலியிட்டார்கள்?


Q ➤ 161. 12 வெள்ளாட்டுக்கடாக்களை எதின்படி பலியிட்டார்கள்?


Q ➤ 162. தேவனுடைய ஆராதனைக்கென்று வகுப்புகளின்படி நிறுத்தப்பட்டவர்கள் யார்?


Q ➤ 163. தேவனுடைய ஆராதனைக்கென்று முறைவரிசைகளின்படி நிறுத்தப்பட்டவர்கள் யார்?


Q ➤ 164. சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எப்பொழுது பஸ்காவை ஆசரித்தார்கள்?


Q ➤ 165. பஸ்காவின்போது ஒருமனப்பட்டு தங்களைச் சுத்தம்பண்ணிக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 166. எவைகளை விட்டு, இஸ்ரவேலரிடம் சேர்ந்தவர்கள் பஸ்காவைப் புசித்தார்கள்?


Q ➤ 167. சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எதை ஏழுநாளாக சந்தோஷத்துடன் ஆசரித்தார்கள்?


Q ➤ 168. சிறையிருப்பிலிருந்து வந்தவர்களை மகிழ்ச்சியாக்கியவர் யார்?


Q ➤ 169. கர்த்தர் யாருடைய இருதயத்தை இஸ்ரவேலர் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்?