Tamil Bible Quiz from Ezra Chapter 5

Q ➤ 102. யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு தீர்க்கதரிசனம் சொன்னவர்கள் யார்?


Q ➤ 103. ஆகாயும் சகரியாவும் யாருடைய நாமத்தில் யூதருக்குத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்?


Q ➤ 104.ஆகாய் மற்றும் சகரியா என்பவர்கள் யார்?


Q ➤ 105. சகரியாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 106. தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினவர்கள் யார்?


Q ➤ 107. செருபாபேலுக்கும் யெசுவாவுக்கும் திடன்சொல்ல இருந்தவர்கள் யார்?


Q ➤ 108. நதிக்கு இப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு தேசாதிபதி யார்?


Q ➤ 109. ஆலயத்தைக் கட்டவும், மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று யூதரிடம் கேட்டவர்கள் யார்?


Q ➤ 110. ராஜாவாகிய தரியுவுக்கு கடிதம் எழுதியவர்கள் யார்?


Q ➤ 111. யூதர் சீமையிலுள்ள யாருடைய ஆலயத்துக்குப் போனோம் என்று தத்னாய் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்?


Q ➤ 112. மகா தேவனுடைய ஆலயம் எவைகளால் கட்டப்படுகிறது என்று தத்னாய் கடிதத்தில் கூறியிருந்தான்?


Q ➤ 113. மகா தேவனுடைய ஆலயத்தின் மதில்களின்மேல் பாய்ச்சப்பட்டது என்று கடிதத்தில்..... குறிப்பிடப்பட்டிருந்தது?


Q ➤ 114. தாங்கள் யாருக்கு அடியாராயிருக்கிறதாக யூதர்கள் கூறினார்கள்?


Q ➤ 115. அநேக வருஷங்களுக்கு முன்னே ஆலயத்தைக் கட்டியவன் யார்?


Q ➤ 116. யூதாவின் பிதாக்கள் யாருக்குக் கோபமூட்டினார்கள்?


Q ➤ 117. தேவன் யூதாவின் பிதாக்களை யார் கையில் ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 118. நேபுகாத்நேச்சார் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 119.எருசலேம் ஆலயத்தை நிர்மூலமாக்கியவன் யார்?


Q ➤ 120. யூதர்களைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனவன் யார்?


Q ➤ 121. தேவனுடைய ஆலயத்தைக் கட்டும்படிக் கட்டளையிட்டவன் யார்?


Q ➤ 122. ருசலேம் தேவாலயத்திலிருந்து பொன், வெள்ளிப் பணிமுட்டுகளை எடுத்து பாபிலோன் கோவிலில் வைத்தவன் யார்?


Q ➤ 123. நேபுகாத்நேச்சார் வைத்திருந்த தேவாலயத்தின் பொக்கிஷங்களை எடுத்து யூதரிடம் ஒப்புவித்தவன் யார்?


Q ➤ 124. கோரேஸ் ஆலயத்துப் பொக்கிஷங்களை யாரிடம் ஒப்புவித்தான்?


Q ➤ 125. செஸ்பாத்சாரை தேசாதிபதியாக நியமித்தவன் யார்?


Q ➤ 126. ஆலயத்தின் பணிமுட்டுகளை எங்கேக் கொண்டுபோகும்படி கோரேஸ் செஸ்பாத்சாரிடம் கூறினான்?


Q ➤ 127.எது அதின் ஸ்தானத்தில் கட்டப்படவேண்டும் என்று கோரேஸ் கூறினான்?


Q ➤ 128. எருசலேமில் ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டவன் யார்?