Tamil Bible Quiz from Ezra Chapter 4

Q ➤ 74. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டியவர்கள் யார்?


Q ➤ 75. சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் ஆலயத்தைக் கட்டுகிறதைக் கேள்விப்பட்டவர்கள் யார்?


Q ➤ 76.தாங்களும் இஸ்ரவேலின் தேவனை நாடுவோம் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 77. யூதாவுக்கும் பென்யமீனுக்கும் இருந்த சத்துருக்கள் யாருடைய நாட்கள் முதற்கொண்டு கர்த்தருக்குப் பலியிடுவதாகக் கூறினார்கள்?


Q ➤ 78. எசரத்தோன் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 79ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று இஸ்ரவேலின் தலைவர் யாரிடம் கூறினார்கள்?


Q ➤ 80. யூதாவுக்கும் பென்யமீனுக்கும் இருந்த சத்துருக்கள் யாருடைய கைகளைத் தளரப்பண்ணினார்கள்?


Q ➤ 81. யூதா ஜனத்தின் யோசனையை அவத்தமாக்கும்படி அவர்கள் சத்துருக்கள் யாருக்குக் கைக்கூலி கட்டினார்கள்?


Q ➤ 82. எந்தெந்த ராஜாக்களின் காலங்களில் யூதா ஜனங்களின் சத்துருக்கள் அவர்கள் யோசனையை அவத்தமாக்கினார்கள்?


Q ➤ 83. எழுதியவர்கள் யார்?


Q ➤ 84. யூதா பென்யமீனின் சத்துருக்கள் யாருடைய நாட்களில் ஜனங்களுக்கு விரோதமாகப் பிரியாது எழுதினார்கள்?


Q ➤ 85. யூதா பென்யமீனின் சத்துருக்கள் யாருக்கு மனு எழுதினார்கள்?


Q ➤ 86. அர்தசஷ்டா எதின்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 87.யூதா பென்யமீன் சத்துருக்கள் அர்தசஷ்டாவுக்கு எழுதிய மனு என்ன எழுத்திலும் பாஷையிலும் இருந்தது?


Q ➤ 88.எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டாவுக்கு மனு எழுதினவர்கள் யார்?


Q ➤ 89.ரெகூம் யாராய் இருந்தான்?


Q ➤ 90. சிம்சாய் யாராய் இருந்தான்?


Q ➤ 91.யூதர் எருசலேமில் எப்படிப்பட்ட பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்ததாக மனுவில் எழுதியிருந்தது?


Q ➤ 92.பட்டணம் கட்டப்பட்டு, அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டால் யூதர் எவைகளைக் கொடுக்கமாட்டார்கள் என்று மனுவில் எழுதியிருந்தது?


Q ➤ 93.எவைகளில் சோதித்துப்பார்க்க உத்தரவாகவேண்டுமென்று மனுவில் எழுதியிருந்தது?


Q ➤ 94.யூதாவின் பட்டணம் யார், யாருக்கு நஷ்டம் உண்டாக்குகிற பட்டணம் என்று மனுவில் எழுதியிருந்தது?


Q ➤ 95.யூதா பட்டணம் பூர்வகாலமுதல் யாருக்கு விரோதமாய் எழும்பினது என்று அர்தசஷ்டாவின் பிரதியுத்தரத்தில் எழுதியிருந்தது?


Q ➤ 96.யூதா பட்டணத்தில் எவைகள் காணப்பட்டது என்று அர்தசஷ்டாவின் பிரதியுத்தரத்தில் எழுதியிருந்தது?


Q ➤ 97.எங்கே வல்லமையுள்ள ராஜாக்கள் இருந்தார்கள் என்று அர்தசஷ்டாவின் பிரதியுத்தரத்தில் எழுதியிருந்தது?


Q ➤ 98.எருசலேமின் ராஜாக்களுக்கு எவைகள் செலுத்தப்பட்டது என்று அர்தசஷ்டாவின் பிரதியுத்தரத்தில் எழுதியிருந்தது?


Q ➤ 99.பிறக்கும்வரை யூதா பட்டணத்தைக் கட்டாமல் நிறுத்திவிட அர்தசஷ்டாவின் பிரதியுத்தரத்தில் எழுதியிருந்தது?


Q ➤ 100."ராஜாக்களுக்கு நஷ்டமும் சேதமும் வரவேண்டியது என்ன?"- எங்கே எழுதியிருந்தது?


Q ➤ 101. தேவனுடைய ஆலயத்தின் வேலை தரியு ராஜாவின் எத்தனையாவது வருஷமட்டும் நிறுத்தப்பட்டது?