Tamil Bible Quiz from Ezra Chapter 3

Q ➤ 51. இஸ்ரவேல் ஜனங்கள் ஏகோபித்து எங்கேக் கூடினார்கள்?


Q ➤ 52. இஸ்ரவேல் புத்திரர் பட்டணங்களில் குடியேறியபின் எத்தனையாவது மாதத்தில் எருசலேமில் கூடினார்கள்?


Q ➤ 53. இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினவர்கள் யார்?


Q ➤ 54. யெசுவாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 55. செருபாபேலின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 56. யெசுவாவும் செருபாபேலும் எவைகளைப் பலியிடும்படிக்கு பலிபீடத்தைக் கட்டினார்கள்?


Q ➤ 57. எதில் எழுதியிருக்கிறபடி சர்வாங்க தகனங்களைப் பலியிட பலிபீடத்தைக் கட்டினார்கள்?


Q ➤ 58. யெசுவாவும் செருபாபேலும் பலிபீடத்தை எதின்மேல் ஸ்தாபித்தார்கள்?


Q ➤ 59. இஸ்ரவேல் ஜனங்கள் எவைகளின்படி ஒவ்வொருநாளிலும் பலியிட்டார்கள்?


Q ➤ 60. இஸ்ரவேல் புத்திரர் எப்பொழுது கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத் தொடங்கினார்கள்?


Q ➤ 61. ஏழாம் மாதம் முதல்தேதியில் போடப்படாமலிருந்தது எது?


Q ➤ 62. கோரேஸ் பிறப்பித்த உத்தரவின்படி கல்தச்சருக்கும் தச்சருக்கும் கொடுக்கப்பட்டது என்ன?


Q ➤ 63. கோரேஸ் பிறப்பித்த உத்தரவின்படி சீதோனியருக்கும் தீரியருக்கும் கொடுக்கப்பட்டது என்ன?


Q ➤ 64. லீபனோனிலிருந்து எவைகளைக் கொண்டுவர சீதோனியருக்கும் தீரியருக்கும் போஜனபானமும் எண்ணெயும் கொடுத்தார்கள்?


Q ➤ 65. தேவனுடைய ஆலயத்தின் வேலையை எப்பொழுது ஆரம்பித்தார்கள்?


Q ➤ 66. எத்தனை வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியரை ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்?


Q ➤ 67. யெசுவா, கத்மியேல், யூதா மற்றும் ஏனாதாத்தும் அவர்கள் குமாரரும் யாரை நடத்தும்படி ஒருமனப்பட்டார்கள்?


Q ➤ 68. கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிறபோது பூரிகைகளை ஊதும்படி யாரை நிறுத்தினார்கள்?


Q ➤ 69. கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிறபோது தாளங்களைக் கொட்டும்படி யாரை நிறுத்தினார்கள்?


Q ➤ 70. கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிறபோது யாருடைய கட்டளையின்படி ஆசாரியரையும் லேவியரையும் நிறுத்தினார்கள்?


Q ➤ 71. எது போடப்படுகிறதினிமித்தம் ஜனங்கள் எல்லாரும் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்?


Q ➤ 72. கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது மகா சத்தமிட்டு அழுதவர்கள் யார்?


Q ➤ 73. கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்படுகையில் பகுத்தறியக்கூடாதிருந்தவை எவை?