Tamil Bible Quiz from Ezra Chapter 2

Q ➤ 30. எருசலேம், யூதா ஜனங்களை பாபிலோனுக்குச் சிறைபிடித்தவன் யார்?


Q ➤ 31. நேபுகாத்நேச்சார் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 32. எஸ்றா 2-ம் அதிகாரத்தில் எவர்களுடைய தொகை குறிப்பிடப்பட்டுள்ளது?


Q ➤ 33. பாகாத் மோவாபின் புத்திரர் எவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்தார்கள்?


Q ➤ 34. அதேரின் புத்திரர் யாருடைய சந்ததியானவர்கள்?


Q ➤ 35. யெசுவா கத்மியேல் என்பவர்கள் யாருடைய சந்ததியானவர்கள்?


Q ➤ 36. யூதாவுக்குத் திரும்பிவந்த பாடகரான ஆசாபின் புத்திரர் எத்தனைபேர்?


Q ➤ 37. யூதாவுக்குத் திரும்பிவந்த வாசல் காவலாளரின் புத்திரர் எத்தனைபேர்?


Q ➤ 38. யூதாவுக்குத் திரும்பிவந்த நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எத்தனைபேர்?


Q ➤ 39. தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற் போனவர்கள் யார்?


Q ➤ 40. பர்சில்லாயின் புத்திரர் வம்ச அட்டவணைக் காணாமற்போனதினால் எதற்கு விலக்கமானார்கள்?


Q ➤ 41. பர்சில்லாயின் குமாரர் மகா பரிசுத்தமானதில் புசிக்கத்தகாதென்றுசொன்னவன் யார்?


Q ➤ 42. யார், எழும்புமட்டும் பர்சில்லாயின் குமாரர் மகா பரிசுத்தமானதில் புசிக்கத்தகாதென்று திர்ஷாதா கூறினான்?


Q ➤ 43. யூதாவுக்கு வந்த சபையார் எல்லாரும் ஏகத்திற்கு எத்தனைபேர்?


Q ➤ 44. யூதாவுக்கு வந்த சபையாரின் வேலைக்காரரும் வேலைக்காரிகளும் எத்தனைபேர்?


Q ➤ 45. யூதாவுக்கு வந்த சபையாருக்கு இருந்த பாடகரும் பாடகிகளும் எத்தனைபேர்?


Q ➤ 46. தேவனுடைய ஆலயத்திற்காக மன உற்சாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தவர்கள் யார்?


Q ➤ 47. வம்சங்களின் தலைவர் எதை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு காணிக்கைகளைக் கொடுத்தார்கள்?


Q ➤ 48. வம்சங்களின் தலைவர் திருப்பணிப் பொக்கிஷத்திற்குக் கொடுத்த தங்கக்காசு எவ்வளவு?


Q ➤ 49. வம்சங்களின் தலைவர் திருப்பணிப் பொக்கிஷத்திற்குக் கொடுத்த வெள்ளி எவ்வளவு?


Q ➤ 50. வம்சங்களின் தலைவர் திருப்பணிப் பொக்கிஷத்திற்குக் கொடுத்த ஆசாரிய வஸ்திரங்கள் எத்தனை?