Tamil Bible Quiz from Ezekiel Chapter 9

Q ➤ 342. யார் சங்கரிக்கும் ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டு வரக்கடவர்கள் என்று கர்த்தர் சொன்னார்?


Q ➤ 343. எத்தனை புருஷர் வெட்டுகிற ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள்?


Q ➤ 344. ஆயுதங்களைப் பிடித்திருந்த புருஷர் எந்த வழியிலிருந்து வந்தார்கள்?


Q ➤ 345. அந்த ஆறுபேரில் ஒருவன் என்ன அங்கி தரித்திருந்தான்?


Q ➤ 346. சணல்நூல் அங்கி தரித்திருந்தவன் தன் அரையில் எதை வைத்திருந்தான்?


Q ➤ 347. ஆயுதங்களைப் பிடித்திருந்தவர்கள் உள்ளே பிரவேசித்து எங்கே நின்றார்கள்?


Q ➤ 348. இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை எங்கேயிருந்து எழும்பினது?


Q ➤ 349. கேருபீன் மேலிருந்தெழும்பி ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது எது?


Q ➤ 350. சணல்நூல் அங்கி தரித்து, மைக்கூட்டை வைத்திருந்தவனிடம் எங்கே உருவப்போக கூறப்பட்டது?


Q ➤ 351. மைக்கூட்டை வைத்திருந்தவனிடம் யார் நெற்றிகளில் அடையாளம் போட கூறப்பட்டது?


Q ➤ 352. மற்றவர்கள் மைக்கூட்டை வைத்திருந்தவனின் பிறகே போய் என்ன செய்யும்படி கட்டளைப் பெற்றார்கள்?


Q ➤ 353. யார், யாரை சங்கரித்துக் கொன்றுபோட கூறப்பட்டது? முதியோர், வாலிபர், கன்னிகைகள்,


Q ➤ 354. யார் ஒருவனையும் கிட்டாதிருங்கள் என்று சங்கரிக்கிறவர்களிடம் கூறப்பட்டது?


Q ➤ 355. சங்காரத்தை எங்கே துவக்கும்படி சொல்லப்பட்டது?


Q ➤ 356. சங்கரிக்கிறவர்கள் சங்காரத்தை எங்கே துவக்கினார்கள்?


Q ➤ 357. எதை தீட்டுப்படுத்தி, புறப்பட்டுப்போக சங்கரிக்கிறவர்களிடம் கூறப்பட்டது?


Q ➤ 358. எதை கொலையுண்டவர்களால் நிரப்பி, புறப்பட்டுப்போக சங்கரிக்கிறவர்களிடம் கூறப்பட்டது?


Q ➤ 359. சங்கரிக்கிறவர்கள் வெட்டிக்கொண்டு போகையில், தனித்து முகங்குப்புற விழுந்து முறையிட்டது யார்?


Q ➤ 360. எருசலேமின்மேல் கர்த்தருடைய உக்கிரத்தை ஊற்றுகையில் யாரை அழிப்பீரோ என்று எசேக்கியேல் முறையிட்டார்?


Q ➤ 361. யார், யாருடைய அக்கிரமம் மிகவும் பெரிது?


Q ➤ 362. இஸ்ரவேல் யூதா வம்சத்தாரின் தேசம் எவைகளால் நிறைந்திருந்தது?


Q ➤ 363. இஸ்ரவேல் யூதா வம்சத்தாரின் நகரம் எதினால் நிரப்பப்பட்டிருந்தது?


Q ➤ 364. கர்த்தர் ஜனங்களின் வழியின் பலனை எதின்மேல் இறங்கப்பண்ணுவார்?


Q ➤ 365. "நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே செய்தேன்" - கூறியவன் யார்?