Tamil Bible Quiz from Ezekiel Chapter 10

Q ➤ 366. கேருபீன்களின் தலைக்குமேலிருந்த மண்டலத்தில் எசேக்கியேல் எதைக் கண்டார்?


Q ➤ 367. சிங்காசனச் சாயலான ஒரு தோற்றம் எதைப் போலிருந்தது?


Q ➤ 368. சணல்நூல் அங்கி தரித்திருந்தவனிடம் எங்கே பிரவேசிக்கக் கூறப்பட்டது?


Q ➤ 369. சணல்நூல் அங்கி தரித்திருந்தவனின் கை நிறைய எதை எடுக்க கூறப்பட்டது?


Q ➤ 370. அக்கினித்தழலை என்ன செய்யும்படி சணல்நூல் அங்கி தரித்திருத்திருந்தவனிடம் கர்த்தர் கூறினார்?


Q ➤ 371. சணல்நூல் அங்கி தரித்தவன் உட்பிரவேசிக்கையில் கேருபீன்கள் எங்கே நின்றன?


Q ➤ 372. சணல்நூல் அங்கி தரித்தவன் உட்பிரவேசிக்கையில் உட்பிராகாரத்தை நிரப்பினது எது?


Q ➤ 373. கர்த்தருடைய மகிமை எதின் மேலிருந்தது?


Q ➤ 374. கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியில் வந்தது எது?


Q ➤ 375. ஆலயம் எதினால் நிறைந்திருந்தது?


Q ➤ 376. கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பினது எது?


Q ➤ 377. சர்வத்துக்கும் வல்ல தேவன் பேசுகையில் உண்டாகும் சத்தம்போல இருந்தது எது?


Q ➤ 378. கேருபீன்களின் செட்டைகளின் இரைச்சல் எதுமட்டும் கேட்கப்பட்டது?


Q ➤ 379. "நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து அக்கினியை எடு" - யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 380. சணல்நூல் அங்கி தரித்திருந்தவன் அக்கினியை எடுக்கக் கட்டளை பெற்றபோது எதினண்டையில் நின்றான்?


Q ➤ 381. கேருபீன்களின் நடுவிலிருந்து அக்கினியை எடுத்து சணல்நூல் அங்கி தரித்தவனிடம் கொடுத்தது யார்?


Q ➤ 382. கேருபீன்களுடைய செட்டைகளின்கீழ் காணப்பட்டது எது?


Q ➤ 383. கேருபீன்களண்டையில் எத்தனை சக்கரங்கள் இருந்தன?


Q ➤ 384. ஒவ்வொரு கேருபீன் அண்டையில் எத்தனை சக்கரம் இருந்தது?


Q ➤ 385. சக்கரங்களின் தோற்றம் என்ன வருணமாயிருந்தது?


Q ➤ 386. சக்கரங்கள் நாலுக்கும் எப்படிப்பட்ட ரூபம் இருந்தது?


Q ➤ 387. சக்கரங்களின் நடுவிலே சக்கரம் இருக்குமாப்போல் காணப்பட்டது எது?


Q ➤ 388. சக்கரங்கள் ஓடுகையில் எப்படி ஓடும்?


Q ➤ 389. தலைநோக்கும் இடத்துக்கு அதின் பின்னாலே ஓடினவை எவை?


Q ➤ 390. சக்கரங்களின் எவைகள் கண்களினால் நிறைந்திருந்தது?


Q ➤ 391. சக்கரங்களைப் பார்த்து ஒருவன் என்னவென்று கூப்பிட்டான்?


Q ➤ 392. ஒவ்வொரு சக்கரத்துக்கும் எத்தனை முகங்கள் இருந்தன?


Q ➤ 393. சக்கரத்தின் முதலாம் முகம் எதன் முகமாயிருந்தது?


Q ➤ 394. சக்கரத்தின் இரண்டாம் முகம் எதன் முகமாயிருந்தது?


Q ➤ 395. சக்கரத்தின் மூன்றாம் முகம் எதன் முகமாயிருந்தது?


Q ➤ 396. சக்கரத்தின் நாலாம் முகம் எதன் முகமாயிருந்தது?


Q ➤ 397. கேருபீன்கள் செல்லுகையில் அருகே ஓடினவை எவை?


Q ➤ 398. கேருபீன்கள் செட்டைகளை பிரித்தபோது, அவைகளைவிட்டு விலகாதவை எவை?


Q ➤ 399. ஜீவனுடைய ஆவி எவைகளில் இருந்தது?


Q ➤ 400. கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியைவிட்டுப் புறப்பட்டு, எவைகளின்மேல் நின்றது?


Q ➤ 401. தங்கள் செட்டைகளை விரித்து பூமியைவிட்டு எழும்பியது எது?


Q ➤ 402. கேருபீன்களுக்குச் சரியாய் சென்றது எது?


Q ➤ 403. கேருபீன்களும் சக்கரங்களும் எங்கே போய் நின்றன?


Q ➤ 404. எசேக்கியேல் எவைகளை கேருபீன்கள் என்று அறிந்து கொண்டார்?


Q ➤ 405. கேபார் நதியண்டையிலே எசேக்கியேல் ஜீவனை யாருக்குக் கீழே இருக்கக்கண்டான்?


Q ➤ 406. கேருபீன்களின் முகங்கள் எவைகளின் சாயலாயிருந்தது?