Tamil Bible Quiz from Ezekiel Chapter 6

Q ➤ 224. எவைகளுக்கு நேராக முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைக்க கர்த்தர் எசேக்கியேலிடம் கூறினார்?


Q ➤ 225. இஸ்ரவேலின் பர்வதங்கள் யாருடைய வார்த்தையைக் கேட்கவேண்டும்?


Q ➤ 226. பர்வதங்கள், குன்றுகள், ஓடைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் மேல் கர்த்தர் எவைகளை வரப்பண்ணுவார்?


Q ➤ 227. பர்வதங்கள், குன்றுகள், ஓடைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் எவைகளை கர்த்தர் அழித்துப்போடுவார்?


Q ➤ 228. பர்வதங்கள், குன்றுகள், ஓடைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் எவைகள் பாழாக்கப்படும்?


Q ➤ 229. பர்வதங்கள். குன்றுகள், ஓடைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் எவைகள் தகர்க்கப்படும்?


Q ➤ 230. பர்வதங்கள், குன்றுகள், ஓடைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் கொலையுண்கிறவர்களை கர்த்தர் எங்கே விழப்பண்ணுவார்?


Q ➤ 231. கர்த்தர் இஸ்ரவேலரின் பிரேதங்களை எவைகளின் முன்னே கிடக்கப்பண்ணுவார்?


Q ➤ 232. இஸ்ரவேலரின் எலும்புகளை கர்த்தர் எங்கே சிதறப்பண்ணுவார்?


Q ➤ 233. இஸ்ரவேலரின் வாசஸ்தலங்களிலுள்ள எவைகள் நிர்மூலமாகும்?


Q ➤ 234. இஸ்ரவேலரின் வாசஸ்தலங்களிலுள்ள எவைகள் பாழாகும்?


Q ➤ 235. கொலை செய்யப்பட்டவர்கள் யார் நடுவிலே விழுவார்கள்?


Q ➤ 236. இஸ்ரவேலர் சிதறடிக்கப்படும்போது, கர்த்தர் யாரை அவர்களுக்கு மீதியாக வைப்பார்?


Q ➤ 237. இஸ்ரவேலர் சிதறடிக்கப்படும்போது, எவர்களுக்குள் பட்டயத்துக்குத் தப்புவாரை கர்த்தர் மீதியாக வைப்பார்?


Q ➤ 238. இஸ்ரவேலர் கர்த்தரைவிட்டு சோரம்போகிற எதைக் குறித்து கர்த்தர் மனமடிவானார்?


Q ➤ 239. இஸ்ரவேலர் கர்த்தரைவிட்டு எவைகளின்பின்னே சோரம்போகிற கண்களைக் குறித்து கர்த்தர் மனமடிவானார்?


Q ➤ 240. சிறைப்பட்டிருக்கும் இஸ்ரவேலர் எவைகளினிமித்தம் தங்களை வெறுப்பார்கள்?


Q ➤ 241. சிறைப்பட்டிருக்கும் இஸ்ரவேலர் யாரை நினைத்து தங்களை வெறுப்பார்கள்?


Q ➤ 242. இந்தத் தீங்குகளை கர்த்தர் தங்களுக்கு நேரிடப்பண்ணுவேன் என்று விருதாவாய் சொல்லாததை அறிந்துகொள்ளுபவர்கள் யார்?


Q ➤ 243. எசேக்கியேல் தன் கையில் அடித்து, காலால் தட்டி, என்ன சொல்ல வேண்டும்?


Q ➤ 244. பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் விழுபவர்கள் யார்?


Q ➤ 245. இஸ்ரவேலில் தூரத்திலிருக்கிறவன் எதினால் சாவான்?


Q ➤ 246. இஸ்ரவேலில் சமீபத்திலிருக்கிறவன் எதினால் விழுவான்?


Q ➤ 247. இஸ்ரவேலில் மீதியாயிருந்து முற்றிக்கைபோடப்பட்டவன் எதினால் சாவான்?


Q ➤ 248. கொள்ளை நோய், பட்டயம் மற்றும் பஞ்சத்தால் கர்த்தர் இஸ்ரவேலரில் எதை தீர்த்துக்கொள்ளுவார்?


Q ➤ 249. இஸ்ரவேலர் எதற்கு மதுரவாசனையான தூபத்தைக் காட்டினார்கள்?


Q ➤ 250. உயர்ந்த சகல மேடுகளிலும் இஸ்ரவேலர் எதற்குத் தூபங்காட்டினார்கள்?


Q ➤ 251. விக்கிரகங்களின் நடுவிலும் பலிபீடங்களைச் சுற்றிலும் கொலையுண்ட வர்கள் கிடக்கும்போது கர்த்தரை அறிந்து கொள்பவர்கள் யார்?


Q ➤ 252. கர்த்தர் இஸ்ரவேலரின் வாசஸ்தலங்களுமுள்ள தேசத்தை அழித்து எப்படி பாழாக்குவார்?