Tamil Bible Quiz from Ezekiel Chapter 5

Q ➤ 177. கர்த்தர் எசேக்கியேலிடம் எதை வாங்கச் சொன்னார்?


Q ➤ 178. சவரகன் கத்தியினாலே எசேக்கியேல் எதைச் சிரைக்க வேண்டும்?


Q ➤ 179. எசேக்கியேல் எதைப் பங்கிடவேண்டும்?


Q ➤ 180. எசேக்கியேல் எதை எடுத்து சிரைத்த மயிரைப் பங்கிடவேண்டும்?


Q ➤ 181.சிரைத்த மயிரை எத்தனை பங்காக பங்கிட வேண்டும்?


Q ➤ 182. மூன்றில் முதல் ஒரு பங்கு மயிரை எசேக்கியேல் எதனால் சுட்டெரிக்க வேண்டும்?


Q ➤ 183. மூன்றில் முதல் ஒரு பங்கு மயிரை எது முடிகிறபோது சுட்டெரிக்க வேண்டும்?


Q ➤ 184.மூன்றில் முதல் ஒரு பங்கு மயிரை எங்கே சுட்டெரிக்க வேண்டும்?


Q ➤ 185. இரண்டாம் பங்கு மயிரை எசேக்கியேல் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 186. மூன்றாம் பங்கு மயிரை எசேக்கியேல் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 187.மூன்று பங்கு மயிர்களின் பின்னாலே கர்த்தர் எதை உருவுவார்?


Q ➤ 188.கொஞ்சம் மயிரை எசேக்கியேல் எங்கே முடிந்து வைக்கவேண்டும்?


Q ➤ 189.வஸ்திர ஓரங்களில் முடிந்து வைத்த மயிரில் கொஞ்சம் எசேக்கியேல் எங்கே எறிந்து அதை அக்கினியால் சுட்டெரிக்க வேண்டும்?


Q ➤ 190.இஸ்ரவேல் வம்சத்தாருக்கு விரோதமாக புறப்படுவது என்ன?


Q ➤ 191.அக்கினி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு விரோதமாக எதிலிருந்து புறப்படும்?


Q ➤ 192.கர்த்தர் எருசலேமை யாரின் நடுவே வைத்தார்?


Q ➤ 193.எதைச் சுற்றிலும் தேசங்கள் இருந்தது?


Q ➤ 194. எருசலேம் புறஜாதிகளைப் பார்க்கிலும் எதை அக்கிரமமாக மாற்றிப் போட்டது?


Q ➤ 195.எருசலேம் தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைப் பார்க்கிலும் எதை அக்கிரமமாக மாற்றிப் போட்டது


Q ➤ 196. இஸ்ரவேலர் எதை வெறுத்தார்கள்?


Q ➤ 197.இஸ்ரவேலர் எதில் நடவாமற்போனார்கள்?


Q ➤ 198. இஸ்ரவேலர் யாருடைய நீதி நியாயங்களின்படியாவது நடவாமற் போனார்கள்?


Q ➤ 199. இஸ்ரவேலுக்கு விரோதமாக வருகிறவர் யார்?


Q ➤ 200. கர்த்தர் யாருடைய கண்களுக்கு முன்பாக, இஸ்ரவேல் நடுவில் நீதி செலுத்துவார்?


Q ➤ 201. எவ்விதமாய் கர்த்தர் இஸ்ரவேலரின் அருவருப்புகளினிமித்தம் செய்வார்?


Q ➤ 202. இஸ்ரவேலரின் நடுவில் பிள்ளைகளைத் தின்பவர்கள் யார்?


Q ➤ 203. இஸ்ரவேலரின் நடுவே பிள்ளைகள் யாரைத் தின்பார்கள்?


Q ➤ 204. கர்த்தர் யாரை சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணுவார்?


Q ➤ 205. கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினவர்கள் யார்?


Q ➤ 206. இஸ்ரவேலர் எப்படிப்பட்ட கிரியைகளால் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்?


Q ➤ 207. இஸ்ரவேல் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினபடியால் அவர்களைத் தப்பவிடாதது எது?


Q ➤ 208. கர்த்தர் இஸ்ரவேலரை ஏன் குறுகிப்போகப்பண்ணுவார்?


Q ➤ 209. இஸ்ரவேலரில் மூன்றில் ஒருபங்கு எதினால் சாவார்கள்?


Q ➤ 210.இஸ்ரவேலரில் மூன்றில் ஒருபங்கு எதினால் வெட்டுண்டு விழுவார்கள்?


Q ➤ 211. இஸ்ரவேலரில் மூன்றில் ஒருபங்கை கர்த்தர் எங்கே சிதறிப்போகப் பண்ணுவார்?


Q ➤ 212. சகல திசைகளிலும் சிதறிப்போகிறவர்கள் பின்னே கர்த்தர் எதை உருவுவார்?


Q ➤ 213. இஸ்ரவேலர்மேல் எதை தங்கப்பண்ணுகிறதினால் கர்த்தர் தம்மை ஆற்றிக்கொள்வார்?


Q ➤ 214. கர்த்தர் எதை நிறைவேற்றும்போது, கர்த்தர் வைராக்கியத்திலே பேசினதை இஸ்ரவேலர் அறிவார்கள்?


Q ➤ 215. கர்த்தர் இஸ்ரவேலரை சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்குள்ளே என்னவாக்குவார்?


Q ➤ 216. கோபத்தாலும் உக்கிரத்தாலும் கொடிய கண்டனைகளாலும் இஸ்ரவேலில் நீதி செலுத்துபவர் யார்?


Q ➤ 217. கர்த்தர் இஸ்ரவேலில் நீதி செலுத்தும்போது புறஜாதிகளுக்கு எப்படியிருக்கும்?


Q ➤ 218. கர்த்தர் இஸ்ரவேலை அழிப்பதற்கு அழிவுக்கேதுவான எதை எய்வேன் என்று கூறினார்?


Q ➤ 219. கர்த்தர் எதை அதிகரிக்கப்பண்ணி அப்பம் என்னும் ஆதரவுக்கோலை முறிப்பார்?


Q ➤ 220. கர்த்தர் எவைகளை இஸ்ரவேலுக்கு விரோதமாக அனுப்புவார்?


Q ➤ 221. துஷ்டமிருகங்கள் இஸ்ரவேலை என்ன செய்யும்?


Q ➤ 222. எவைகள் இஸ்ரவேலில் சுற்றித்திரியும்?


Q ➤ 223. கர்த்தர் எவைகளை இஸ்ரவேல்மேல் வரப்பண்ணுவார்?