Tamil Bible Quiz from Ezekiel Chapter 47

Q ➤ 1955. ஆலயத்தின் வாசற்படியின் கீழிருந்து ஓடுகிறதாயிருந்தது எது?


Q ➤ 1956. ஆலயத்தின் வாசற்படியின் கீழிருந்து ஓடிய தண்ணீர் எப்பக்கம் ஓடியது?


Q ➤ 1957. ஆலயத்தின் முகப்பு எப்பக்கம் நோக்கியிருந்தது?


Q ➤ 1958. ஆலயத்தின் வாசற்படியின் கீழிருந்து ஓடிய தண்ணீர் எங்கே பாய்ந்தது?


Q ➤ 1959. தன் கையில் நூலை பிடித்துக் கொண்டிருந்தவர் யார்?


Q ➤ 1960. வெண்கலமயமான புருஷன் தன் கையிலிருந்த நூலால் எத்தனை முழம் அளந்தார்?


Q ➤ 1961. முதல்முறை ஆயிரம் முழம் அளந்த போது தண்ணீர் எவ்வளவு அளவாயிருந்தது?


Q ➤ 1962. இரண்டாம் முறை ஆயிரம் முழம் அளந்த போது தண்ணீர் எவ்வளவு அளவாயிருந்தது?


Q ➤ 1963. மூன்றாம் முறை ஆயிரம் முழம் அளந்த போது தண்ணீர் எவ்வளவு அளவாயிருந்தது?


Q ➤ 1964. நான்காம்முறை ஆயிரம் முழம் அளந்த போது தண்ணீர் எவ்வளவு அளவாயிருந்தது?


Q ➤ 1965. நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் இருந்தது என்ன?


Q ➤ 1966. ஆலயத்தின் வாசற்படியின் கீழிருந்து ஓடிய தண்ணீர் எத்தேசத்திற்கு போகும்?


Q ➤ 1967. கிழக்கு தேசத்துக்குப் புறப்பட்ட தண்ணீர் வனாந்தரவழியாய் ஓடி எங்கே விழும்?


Q ➤ 1968. கடலில் பாய்ந்து விழுந்த தண்ணீர் என்னவாகும்?


Q ➤ 1969. நதி போகுமிடமெங்கும் பிழைப்பது எது?


Q ➤ 1970. இந்த தண்ணீர் வந்தபடியினால் உண்டாயிருப்பது எது?


Q ➤ 1971. மீன்பிடிக்கிறவர்கள் நதியின் கரையிலே எது துவக்கி எது வரைக்கும் நிற்பார்கள்?


Q ➤ 1972. எவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, கனிகள் கெடுவதுமில்லை?


Q ➤ 1973. மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக் கொண்டேயிருப்பது எது?


Q ➤ 1974. எவைகளின் கனிகள் புசிப்புக்கும் இலைகள் அவிழ்தத்துக்கு மானவைகள்?


Q ➤ 1975. இஸ்ரவேல் கோத்திரங்களில் யோசேப்புக்கு தேசத்தில் எத்தனை பங்கு உண்டு?


Q ➤ 1976. கர்த்தர் யாருக்கு தேசத்தைக் கொடுப்பேன் என்று ஆணையிட்டுக் கொடுத்தார்?


Q ➤ 1977. தேசத்தை எதின்படி பங்கிட்டுக்கொள்ளும்படி கர்த்தர் கூறினார்?


Q ➤ 1978. அந்நியன் எந்தக் கோத்திரத்தோடே தங்கியிருக்கிறானோ அதிலே அவனுக்கு எதைக் கொடுக்கவேண்டும்?