Q ➤ 1979. ரூபனின் எல்லையருகே யாருடைய பங்கு இருக்கும்?
Q ➤ 1980. யூதாவின் பங்கின் நடுவே இருப்பது எது?
Q ➤ 1981. கர்த்தருக்கு அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கின் அளவு என்ன?
Q ➤ 1982. அர்ப்பித நிலமானது யாருடையதாயிருக்கும்?
Q ➤ 1983. லேவியருடைய எல்லையருகே இருக்க வேண்டியது எது?
Q ➤ 1984. ஆசாரியரின் எல்லைக்கு எதிராக லேவியர் அடையும் பங்கின் அளவு என்ன?
Q ➤ 1985. எவர்கள் தங்கள் பங்கின் ஒன்றையும் விற்கவும் தேசத்தின் முதல் விளைவை மாற்றவும் மற்றவர்களுக்கு கொடுக்கவும் கூடாது?
Q ➤ 1986. பரிசுத்த அர்ப்பித நிலத்துக்கு எதிரே உள்ள நிலத்தின் வருமானம் யாருக்கு ஆகாரமாயிருப்பதாக?
Q ➤ 1987. பட்டணத்தின் காணி உட்பட பரிசுத்த அர்ப்பித நிலம் எப்படி இருக்க வேண்டும்?
Q ➤ 1988. இஸ்ரவேல் கோத்திரங்களுடைய நாமங்களின்படியே பெயர் பெறுவது எது?
Q ➤ 1989. சீட்டுப்போட்டு பங்கிட்ட நகரத்தின் மொத்த சுற்றளவு என்ன?
Q ➤ 1990. இஸ்ரவேல் தேசத்தின் நகரம்.........யேகோவா ஷம்மா பெயர் பெறும்?
Q ➤ 1991. எசேக்கியேல் புத்தகத்தின் பொருள் என்ன?
Q ➤ 1992. எசேக்கியேல் புத்தகத்தின் ஆசிரியர் யார்?
Q ➤ 1993. எசேக்கியேல் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?
Q ➤ 1994. எசேக்கியேல் புத்தகத்தின் காலம் என்ன?
Q ➤ 1995. எசேக்கியேல் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?
Q ➤ 1996, எசேக்கியேல் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?
Q ➤ 1997. எசேக்கியேல் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
Q ➤ 1998, எசேக்கியேல் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் என்ன?
Q ➤ 1999, எசேக்கியேல் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?
Q ➤ 2000. எசேக்கியேல் புத்தகத்தின் முக்கிய வசனம் எது?