Tamil Bible Quiz from Ezekiel Chapter 44

Q ➤ 1844. தேவனாகிய கர்த்தர் பிரவேசித்ததினால் பூட்டப்பட்டிருந்தது எது?


Q ➤ 1845. கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து அதின் வழியாய்ப் புறப்படுபவன் யார்?


Q ➤ 1846. கர்த்தருடைய ஆலயம் கர்த்தருடைய மகிமையால் நிறைந்திருந்ததைக் கண்டு முகங்குப்புற விழுந்தவர் யார்?


Q ➤ 1847. கலகக்காரர் என்று கர்த்தர் யாரை கூறினார்?


Q ➤ 1848. கர்த்தருக்கு நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்துகையில் இஸ்ரவேலர் யாரை பரிசுத்த ஸ்தலத்துக்குள் கொண்டுவந்தார்கள்?


Q ➤ 1849. இஸ்ரவேலர் தங்களுக்கு இஷ்டமானவர்களை எதை காக்கிறதற்காக வைத்தார்கள்?


Q ➤ 1850. கர்த்தரைவிட்டு வழிதப்பித் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றின எவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்?


Q ➤ 1851. கர்த்தரின் வாசல்களைக் காத்து, பரிசுத்த ஸ்தலத்தில் பணிவிடைக் காரராயிருப்பவர்கள் யார்?


Q ➤ 1852. லேவியர் ஜனங்களுக்கு முன்பாக எங்கே பணிவிடைக் காரராயிருப்பார்கள்?


Q ➤ 1853. மகா பரிசுத்த ஸ்தலத்தில் கர்த்தரின் பரிசுத்த வஸ்துக்களில் யாதொன்றையும் கிட்டாமலும் இருக்கவேண்டியவர்கள் யார்?


Q ➤ 1854. தங்கள் இலச்சையையும் தாங்கள் செய்த அருவருப்புகளையும் சுமக்கவேண்டியவர்கள் யார்?


Q ➤ 1855. ஆலயத்தின் வேலைகளுக்கு காவல்காக்கிறவர்களாயிருக்கக் கர்த்தர் யாரை கட்டளையிட்டார்?


Q ➤ 1856. லேவியர் என்னும் ஆசாரியர் யாருடைய புத்திரர்கள்?


Q ➤ 1857. பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து கர்த்தருக்கு ஆராதனை செய்பவர்கள் யார்?


Q ➤ 1858. லேவியர் உட்பிராகாரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிக்கிறபோது எதை உடுத்திக்கொள்ளவேண்டும்?


Q ➤ 1859. லேவியர் உட்பிராகாரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிக்கிறபோது எதை தரிக்கலாகாது?


Q ➤ 1860. லேவியர் உட்பிராகாரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிக்கிறபோது தலைகளில் எதை தரிக்கவேண்டும்?


Q ➤ 1861. லேவியர் உட்பிராகாரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிக்கிறபோது இடைகளில் எதை தரிக்கவேண்டும்?


Q ➤ 1862. லேவியர் உட்பிராகாரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிக்கிறபோது அரையில் எதை கட்டலாகாது?


Q ➤ 1863. லேவியர் ஜனங்களிடத்தில் போகும்போது எதை உடுத்திக் கொள்ள வேண்டும்?


Q ➤ 1864. லேவியர் எவைகளினாலே ஜனங்களை பரிசுத்தப்படுத்தலாகாது?


Q ➤ 1865. தங்கள் தலைகளை சிரையாமலும் தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலுமிருக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 1866. எவர்களில் ஒருவனும் உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது திராட்சரசம் குடிக்கலாகாது?


Q ➤ 1867. விதவையையும் தள்ளிவிடப்பட்டவளையும் விவாகம்பண்ணக் கூடாதவர்கள் யார்?


Q ➤ 1868. இஸ்ரவேலின் கன்னிகையையாகிலும் ஆசாரியரின் மனைவியாய் இருந்த விதவையையாகிலும் விவாகம்பண்ண கூடியவர்கள் யார்?


Q ➤ 1869. பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்கும் உள்ள வித்தியாசத்தை ஜனங்களுக்கு போதிக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 1870. தீட்டானதற்கும் தீட்டல்லாததற்கும் உள்ள வித்தியாசத்தை ஜனங்களுக்கு போதிக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 1871. ஆசாரியர் எவைகளை கர்த்தருடைய நியாயங்களின்படி தீர்க்க ஆயத்தமாயிருக்க வேண்டும்?


Q ➤ 1872. ஓய்வு நாட்களை பரிசுத்தமாக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 1873. தகப்பன், தாய், குமாரன், குமாரத்தி, சகோதரன் என்னும் இவர்களுடைய சவத்தினால் தீட்டுப்பட அனுமதி பெற்றவர்கள் யார்?


Q ➤ 1874. ஆசாரியன் எந்த சகோதரியின் சவத்தினால் தீட்டுப்படலாம்?


Q ➤ 1875. தான் சுத்திகரிக்கப்பட்டபின்பு ஏழு நாள் எண்ணப்பட வேண்டியவன் யார்?


Q ➤ 1876. சவத்தினால் தீட்டுப்பட்ட ஆசாரியன் உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கிற நாளில் தனக்காக எதைச் செலுத்தவேண்டும்?


Q ➤ 1877. லேவியர் என்னும் ஆசாரியர்களின் சுதந்திரம் யார்?


Q ➤ 1878. ஆசாரியர்களுக்கு இஸ்ரவேலில் எதைக் கொடுக்கக்கூடாது?


Q ➤ 1879. ஆசாரியர்களுக்கு காணியாட்சியாய் இருப்பவர் யார்?


Q ➤ 1880. ஆசாரியர்கள் எவைகளைப் புசிப்பார்கள்?


Q ➤ 1881. இஸ்ரவேலிலே பொருத்தனைபண்ணப்பட்டதெல்லாம் எவர்களுடையதாயிருக்கும்?


Q ➤ 1882. சகலவிதமான முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும் யாருடையதாயிருக்கும்?


Q ➤ 1883. இஸ்ரவேலர் காணிக்கையாக செலுத்தும் எவ்விதமான பொருள்களும் யாருடையதாயிருக்கும்?


Q ➤ 1884. இஸ்ரவேலர் தங்கள் வீட்டில் ஆசீவாதம் தங்கும்படிக்கு எதை ஆசாரியனுக்கு கொடுக்கக்கடவர்கள்?


Q ➤ 1885. பறவைகளிலும் மிருகங்களிலும் தானாய்ச் செத்ததும் பீறுண்டதுமான ஒன்றையும் எவர்கள் புசிக்கலாகாது?