Tamil Bible Quiz from Ezekiel Chapter 43

Q ➤ 1823. இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை எங்கேயிருந்து வந்தது?


Q ➤ 1824. தேவனுடைய சத்தம் எதைப்போல இருந்தது?


Q ➤ 1825. தேவனுடைய மகிமையினால் பிரகாசித்தது எது?


Q ➤ 1826. எசேக்கியேல் கேபார் நதியண்டையில் கண்டிருந்த தரிசனம்போல இருந்தது எது?


Q ➤ 1827. கீழ்த்திசைக்கு எதிரான வாசல் வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசித்தது எது?


Q ➤ 1828. ஆலயத்தை நிரப்பியது எது?


Q ➤ 1829. இஸ்ரவேல் புத்திரரின் நடுவே என்றென்றைக்கும் கர்த்தர் வாசம் பண்ணும் சிங்காசனமும் பாதபீடத்தின் ஸ்தானமுமாயிருந்தது எது?


Q ➤ 1830. இஸ்ரவேல் வம்சத்தார் தாங்கள் செய்த அருவருப்புகளினால் எதைத் தீட்டுப்படுத்தினார்கள்?


Q ➤ 1831. இஸ்ரவேல் வம்சத்தார் எதினிமித்தம் வெட்கப்படும்படி எசேக்கியேல் ஆலயத்தைக் காண்பிக்கவேண்டும்?


Q ➤ 1832. மலையுச்சியின்மேல் சுற்றிலும் அதின் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமாயிருப்பது......... ?


Q ➤ 1833. ஒரு கை முழமும் நாலு விரற்கடையும் கொண்டது என்ன அளவு?


Q ➤ 1834. பலிபீடத்தின் சிகரத்துக்குமேல் இருப்பவை எவை? ஆசாரியர


Q ➤ 1835. கர்த்தருக்கு ஆராதனை செய்கிற லேவி கோத்திரத்தாராகிய ஆசாரியர்........ வம்சத்தார்?


Q ➤ 1836. ஆசாரியர்களுக்கு பாவநிவாரண பலியாக எசேக்கியேல் எதை கொடுக்கவேண்டும்?


Q ➤ 1837. பாவ நிவிர்த்தி செய்தபின்பு, பாவ நிவாரணத்தின் காளையை எங்கே குறிக்கப்பட்ட இடத்தில் சுட்டெரிக்கவேண்டும்?


Q ➤ 1838. இரண்டாம் நாள் பாவ நிவாரணத்துக்காக எதை பலியிடவேண்டும்?


Q ➤ 1839. பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் எங்கே பலியிடவேண்டும்?


Q ➤ 1840. ஆசாரியர்கள் எவைகளின்மேல் உப்புத்தூவி தகனபலியாக இடவேண்டும்?


Q ➤ 1841. எத்தனைநாள் வரைக்கும் தினந்தினம் பாவநிவாரணபலியைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 1842. ஏழுநாள்வரைக்கும் எதைப் பாவநிவிர்த்தி செய்து, அதைச் சுத்திகரித்து, பிரதிஷ்டை பண்ணவேண்டும்?


Q ➤ 1843. எந்நாள்முதல் ஆசாரியர்கள் இஸ்ரவேலரின் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் படைப்பார்கள்?