Tamil Bible Quiz from Ezekiel Chapter 42

Q ➤ 1804. வெண்கலமயமான புருஷன் எசேக்கியேலை வட திசை வழியாக எங்கே அழைத்துக்கொண்டு போனார்?


Q ➤ 1805. உட்பிராகாரத்துக்கும் தளவரிசைக்கும் ஒன்றுக்கொன்று எதிராக இருந்தது எது?


Q ➤ 1806. உட்புறத்திலே அறைவீடுகளின் முன்பாக எத்தனை முழ அகலமான வழி இருந்தது?


Q ➤ 1809. உயர இருந்த அறைவீடுகள் எப்படியிருந்தது?


Q ➤ 1808. கீழேயிருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவேயிருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாயிருந்தது எது?


Q ➤ 1809. நடைகாவணங்கள் எத்தனை அடுக்குகளாயிருந்தது?


Q ➤ 1810. பிராகாரங்களின் தூண்களுக்கு இருந்ததுபோல எவைகளுக்கு தூண்களில்லை?


Q ➤ 1811.வெளிப்பிராகாரத் திசையில் அறைவீடுகளுக்கு முன்பாயிருந்த மதிலின் நீளம் எவ்வளவு?


Q ➤ 1812. வெளிப்பிராகாரத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் எவ்வளவு?


Q ➤ 1813. அறைவீடுகளின் வாசற்படிகளிலும் திட்டங்களிலும் வாசல் நடைகளிலும் எதின் சாயல் இருந்தது?


Q ➤ 1814. தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் எங்கிருந்தது?


Q ➤ 1815. பரிசுத்த அறைவீடுகளாயிருக்கிறவை எவை?


Q ➤ 1816. வட மற்றும் தென்புறமான அறைவீடுகளில் வைக்கப்படுபவை என்ன?


Q ➤ 1817. பரிசுத்தமானதையும் பலிகளையையும் வட மற்றும் தென்புறமான அறைவீடுகளில் வைப்பவர்கள் யார்?


Q ➤ 1818. வட மற்றும் தென்திசை அறைவீடுகளில் ஆசாரியர் எவைகளை கழற்றி வைப்பார்கள்?


Q ➤ 1819. ஆசாரியர் வேறே வஸ்திரங்களை உடுத்திக் கொண்டு எங்கே போவார்கள்?


Q ➤ 1820. கீழ்த்திசை பக்கத்தின் அளவு என்ன?


Q ➤ 1821. தேவாலயத்தின் நான்கு திசை பக்கங்களும் எத்தனை கோல் அளவு இருந்தது?


Q ➤ 1822. தேவாலயத்தைச் சுற்றிலும் எத்தனைகோல் நீளமும் அகலமுமான மதில் இருந்தது?