Tamil Bible Quiz from Ezekiel Chapter 41

Q ➤ 1788. வாசஸ்தலத்தின் அகல அளவு என்ன?


Q ➤ 1789.வெண்கலமாயிருந்த புருஷன் தேவாலயத்தின் முன்புறத்தை அளந்து,. அதை என்னவென்று கூறினார்?


Q ➤ 1790. ஆலயத்தின் கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாய் எங்கே ஏறும் வழியிருந்தது?


Q ➤ 1791. ஆறு பெரிய முழங்கொண்ட ஒரு முழக்கோலின் உயரமாயிருந்தது எது?


Q ➤ 1792. ஆலயத்தைச் சுற்றிலும் அறைவீடுகளுக்கு நடுவாக இருந்த விசாலம் எவ்வளவு?


Q ➤ 1793. ஆலயத்து சுற்றுக்கட்டுக்கு வெறுமையாய் விட்டிருந்த இடங்களின் விசாலம் எவ்வளவு?


Q ➤ 1794. மேற்றிசையிலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருந்த மாளிகையின் அகலம், நீளம் எவ்வளவு?


Q ➤ 1795. வெண்கலமாயிருந்த புருஷன் ஆலயத்தையும் பிரத்தியேகமான இடத்தையும் எத்தனை முழமாக அளந்தார்?


Q ➤ 1796. உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் எவ்வளவு முழமாயிருந்தது?


Q ➤ 1797. கேருபீனுக்கும் கேருபீனுக்கும் நடுவாக இருந்தது எது?


Q ➤ 1798. ஒவ்வொரு கேருபீனுக்கும் எத்தனை முகங்கள் இருந்தது?


Q ➤ 1799. பேரீச்சமரத்துக்கு இந்தண்டையிலும் அந்தண்டையிலும் எப்படிப்பட்ட முகம் இருந்தது?


Q ➤ 1800. தரை துவக்கி வாசலின் மேற்புறமட்டும் தேவாலயத்தின் சுவரிலும் சித்திரிக்கப்பட்டிருந்தவை எவை?


Q ➤ 1801. மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடத்தின் உயரம் நீளம் எவ்வளவு?


Q ➤ 1802. மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடம் எங்கே இருக்கிற பலிபீடம்?


Q ➤ 1803. சுவர்களில் சித்தரிக்கப்பட்டிருந்தது போல் எவைகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது?