Tamil Bible Quiz from Ezekiel Chapter 38

Q ➤ 1703. மேசேக் தூபால் ஜாதிகளின் தலைமையான அதிபதி யார்?


Q ➤ 1704. கோகு எந்த தேசத்தான்?


Q ➤ 1705. கோகுக்கு விரோதமாக வருபவர் யார்?


Q ➤ 1706. கர்த்தர் யாருடைய வாயில் துறடுகளைப் போட்டு, அவனையும் அவனுடைய சேனையையும் புறப்படப் பண்ணுவார்?


Q ➤ 1707. கோகுடைய சேனையோடேகூடகேடகம் பிடித்து இருப்பவர்கள் யயார்


Q ➤ 1708. தன்னுடனே கூடின எல்லாக் கூட்டத்துக்கும் காவலாளனாயிருக்க வேண்டியவன் யார்?


Q ➤ 1709. அநேக நாட்களுக்குப் பிற்பாடு விசாரிக்கப்படுபவன் யார்?


Q ➤ 1710. எவர்களிலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கோகு கடைசி வருஷங்களில் வருவான்?


Q ➤ 1711. இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருபவன் யார்?


Q ➤ 1712. பெருங்காற்றைப்போல் எழும்பி வருபவன் யார்?


Q ➤ 1713. கோகுவும் அவனோடே இருக்கும் திரளான ஜனங்களும் எதைப்போல் தேசத்தை மூடுவார்கள்?


Q ➤ 1714. கொள்ளையிடவும் சூறையாடவும் எப்படிப்பட்ட தேசத்துக்கு விரோதமாய்ப் போவேன் என்று கோகு கூறுவான்?


Q ➤ 1715. எவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்று கோகு கூறுவான்?


Q ➤ 1716. மிகவும் கொள்ளையிடுகிறதற்குக் கூட்டத்தைக் கூட்டினானென்று சொல்லப்படுபவன் யார்?


Q ➤ 1717. பெரிய கூட்டமும் திரளான சேனையுமாயிருந்து எல்லாரும் குதிரைகளின்மேல் ஏறுகிறவர்களுமாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 1718. தாம் பரிசுத்தரென்று விளங்கப்படுவதற்குக் கர்த்தர் யாரை இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாய் வரப்பண்ணுவார்?


Q ➤ 1719. கோகு இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக வரும்காலத்தில் கர்த்தருடைய நாசியில் ஏறுவது எது?


Q ➤ 1720. கர்த்தருடைய உக்கிரம் அவருடைய நாசியில் ஏறும்போது இஸ்ரவேல் தேசத்தில் உண்டாவது எது?


Q ➤ 1721. தேசமெங்குமுள்ள சகல நரஜீவன்களும் எதினால் அதிரும்?


Q ➤ 1722. கர்த்தரின் பிரசன்னத்தினால் பர்வதங்கள் இடிந்து எவைகள் விழும்?


Q ➤ 1723. தமது பிரசன்னத்தினால் எல்லா மதில்களும் தரையிலே விழுமென்று கர்த்தர் எவைகளினால் நிச்சயமாய்க் கூறினார்?


Q ➤ 1724. கர்த்தர் தம் எல்லா மலைகளிலும் பட்டயத்தை யாருக்கு விரோதமாக வரவழைப்பார்?


Q ➤ 1725. அவனவன் பட்டயம் அவனவன் .......விரோதமாயிருக்கும்?


Q ➤ 1726. கொள்ளைநோயினாலும் இரத்தம் சிந்துதலினாலும் கர்த்தர் யாரோடே வழக்காடுவார்?


Q ➤ 1727. கோகின் மேலும் அவனோடிருக்கும் திரளான ஜனங்களின்மேலும் கர்த்தர் எவைகளை வருஷிக்கப்பண்ணுவார்?