Tamil Bible Quiz from Ezekiel Chapter 3

Q ➤ 83. எசேக்கியேல் சுருளைப் புசித்து, என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 84. எதை வயிற்றிலே உட்கொள்ள எசேக்கியேலிடம் கூறப்பட்டது?


Q ➤ 85. சுருளினால் எதை நிரப்ப எசேக்கியேலிடம் கூறப்பட்டது?


Q ➤ 86. எசேக்கியேலின் வாய்க்கு தித்திப்பாயிருந்தது எது?


Q ➤ 87. சுருள் எதைப்போல தித்திப்பாயிருந்தது?


Q ➤ 88. எதைக்கொண்டு இஸ்ரவேலரிடம் பேச கர்த்தர் எசேக்கியேலிடம் கூறினார்?


Q ➤ 89. எசேக்கியேல் எப்படிப்பட்ட ஜனங்களிடம் அனுப்பப்படவில்லை?


Q ➤ 90. எசேக்கியேல் யாரிடம் அனுப்பப்பட்டார்?


Q ➤ 91.அநேகமான ஜனங்களிடத்தில் அனுப்பப்படாதவர் யார்?


Q ➤ 92. இஸ்ரவேல் வீட்டார் யாருக்குச் செவி கொடுக்கமாட்டார்கள்?


Q ➤ 93. கர்த்தருக்குச் செவிகொடுக்க மாட்டோம் என்றவர்கள் யார்?


Q ➤ 94. இஸ்ரவேல் வம்சத்தார் எப்படிப்பட்ட நெற்றியுள்ளவர்கள்?


Q ➤ 95. முரட்டாட்டமுள்ள இருதயமுள்ளவர்கள் யார்?


Q ➤ 96.கர்த்தர் எசேக்கியேலின் முகத்தை யாருடைய முகத்துக்கு எதிராக கெட்டியாக்கினார்?


Q ➤ 97.கர்த்தர். . . . .. . . . . . யை இஸ்ரவேல் வம்சத்தாரின் நெற்றிக்கு எதிராக கெட்டியாக்கினார்?


Q ➤ 98. கர்த்தர் எசேக்கியேலின் நெற்றியை எதைப்போலாக்கினார்?


Q ➤ 99. கர்த்தர் எசேக்கியேலின் நெற்றியை எதைப்பார்க்கிலும் கெட்டியாக்கினார்?


Q ➤ 100. கர்த்தர் சொல்லும் வார்த்தைகளை எசேக்கியேல் எவைகளால் கேட்க வேண்டும்?


Q ➤ 101. கர்த்தர் சொல்லும் வார்த்தைகளை எசேக்கியேல் எதில் ஏற்றுக்கொள்ள வேண்டும்?


Q ➤ 102. எசேக்கியேல் யாரிடம் கர்த்தரின் வார்த்தைகளைச் சொல்ல வேண்டும்?


Q ➤ 103. எசேக்கியேலை உயர எடுத்துக்கொண்டது எது?


Q ➤ 104. கர்த்தருடைய ஸ்தானத்திலிருந்து விளங்கிய..........என்று பின்னாக கூப்பிட்ட மகா சத்தத்தின் இரைச்சலை எசேக்கியேல் கேட்டார்?


Q ➤ 105. எசேக்கியேல் ஒன்றோடொன்று இணைந்திருக்கிற எவைகளுடைய இரைச்சலைக் கேட்டார்?


Q ➤ 106.ஜீவன்களுக்கெதிரே ஓடிய எவைகளின் இரைச்சலை எசேக்கியேல் கேட்டார்?


Q ➤ 107. செட்டைகள் மற்றும் சக்கரங்களின் இரைச்சலுடன் எசேக்கியேல் எதின் இரைச்சலையும் கேட்டார்?


Q ➤ 108. ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்து போனவர் யார்?


Q ➤ 109.எசேக்கியேலின் மேல் பலமாக இருந்தது எது?


Q ➤ 110. எசேக்கியேல் எங்கே தாபரிக்கிற சிறைப்பட்டவர்களிடத்தில் வந்தார்?


Q ➤ 111. தெலாபீப் எங்கே இருந்தது?


Q ➤ 112. சிறைப்பட்டவர்கள் நடுவே தாபரித்து, பிரமித்தவனாயிருந்தவர் யார்?


Q ➤ 113. எசேக்கியேல் சிறைப்பட்டவர்கள் நடுவே தாபரித்து, எத்தனை நாள் பிரமித்தவனாயிருந்தார்?


Q ➤ 114.ஏழுநாள் முடிந்தபின்பு எசேக்கியேலுக்கு உண்டானது என்ன?


Q ➤ 115. கர்த்தர் எசேக்கியேலை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு யாராக வைத்தார்?


Q ➤ 116. எசேக்கியேல் கர்த்தரின் வாயினால் வார்த்தைகளைக் கேட்டு யாரை எச்சரிக்க வேண்டும்?


Q ➤ 117. எசேக்கியேல் இஸ்ரவேல் வம்சத்தாரை யாருடைய நாமத்தினால் எச்சரிக்க வேண்டும்?


Q ➤ 118. சாகவே சாவாய் என்று கர்த்தர் யாரை எச்சரிக்கும்படி எசேக்கியேலிடம் கூறினார்?


Q ➤ 119. எச்சரிக்கப்படாமல் செத்த துன்மார்க்கனின் இரத்தப்பழியை கர்த்தர் யாரிடம் கேட்பார்?


Q ➤ 120. துன்மார்க்கன் எச்சரிக்கப்பட்டும் எவைகளை விட்டுத் திரும்பாவிட்டால் அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்?


Q ➤ 121. தப்புவிப்பார்?


Q ➤ 122. நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி எதை செய்யும்போது சாவான்?


Q ➤ 123. தன் நீதியை விட்டுத் திரும்பும் துன்மார்க்கனின் முன்பு கர்த்தர் எதை வைக்கும்போது அவன் சாவான்?


Q ➤ 124. நீதியைவிட்டு திரும்பின நீதிமான் எச்சரிக்கப்படாதபடியினால் எதில் சாவான்?


Q ➤ 125. தன் பாவத்திலே செத்த நீதிமானின் எவைகள் நினைக்கப்படுவதில்லை?


Q ➤ 126. நீதியை விட்டுத் திரும்பி, எச்சரிக்கப்படாமல் செத்தவனின் இரத்தப்பழியை கர்த்தர் யாரிடம் கேட்பார்?


Q ➤ 127. யார், எச்சரிக்கப்பட்டபின் பாவஞ்செய்யாவிட்டால் அவன் பிழைக்கவே பிழைப்பான்?


Q ➤ 128. கர்த்தர் எசேக்கியேலிடம் எங்கே புறப்பட்டுப்போகச் சொன்னார்?


Q ➤ 129. பள்ளத்தாக்கிலே கர்த்தருடைய மகிமைஎதற்கு சரியாக விளங்கினது?


Q ➤ 130. எசேக்கியேலுக்குள் புகுந்து அவனை காலூன்றி நிற்கும்படி செய்தது எது?


Q ➤ 131. கர்த்தர் எசேக்கியேலிடம் எங்கே அவனை அடைத்துக் கொண்டிருக்கச் சொன்னார்?


Q ➤ 132. எசேக்கியேலின்மேல் எவைகளைப்போட்டு, கட்டப்போகிறார்கள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 133. கர்த்தர் யாருடைய நாவை மேல் வாயோடே ஒட்டிக்கொள்ளப் பண்ணுவார்?


Q ➤ 134. நாவு ஒட்டிக்கொள்ளும்போது எசேக்கியேல் எப்படியிருக்கமாட்டார்?


Q ➤ 135. நாவு ஒட்டிக்கொள்ளும்போது எசேக்கியேல் எப்படியிருப்பார்?


Q ➤ 136. கர்த்தர் எப்பொழுது எசேக்கியேலின் வாயைத் திறப்பார்?