Tamil Bible Quiz from Ezekiel Chapter 28

Q ➤ 1244. "நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல"- யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 1245. நான் தேவன் என்று சொன்னவன் யார்?


Q ➤ 1246. தீருவின் அதிபதி சமுத்திரத்தின் நடுவே எதில் வீற்றிருக்கிறேன் என்று சொன்னான்?


Q ➤ 1247. தன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப் போலாக்கினவன் யார்?


Q ➤ 1248. தீருவின் அதிபதி யாரைப்பார்க்கிலும் ஞானவான்?


Q ➤ 1249........... ஒன்றும் தீருவின் அதிபதிக்கு மறைபொருள் அல்ல?


Q ➤ 1250. தீருவின் அதிபதி ஞானத்தினாலும் புத்தியினாலும் எதை சம்பாதித்தான்?


Q ➤ 1251...........எவைகளை தன் பொக்கிஷ சாலைகளில் சேர்த்துக் கொண்டான்?


Q ➤ 1252. தன் வியாபாரத்தினாலும் மகா ஞானத்தினாலும் தன் பொருளைப் பெருகப்பண்ணியவன் யார்?


Q ➤ 1253. தீருவின் அதிபதியின் இருதயம் எதினால் மேட்டிமையானது?


Q ➤ 1254. ஜாதிகளில் மகா பலவான்களாகிய மறுதேசத்தாரை கர்த்தர் யாருக்கு விரோதமாய் வரப்பண்ணுவார்?


Q ➤ 1255. மறுதேசத்தார் தீருவின் அதிபதியின். தங்கள் பட்டயங்களை உருவுவார்கள்?


Q ➤ 1256. தீருவின் அதிபதியின் மினுக்கைக் குலைத்துப்போடுவார்கள்?


Q ➤ 1257. மறுதேசத்தார் தீருவின் அதிபதியை எங்கே விழத்தள்ளுவார்கள்?


Q ➤ 1258. சமுத்திரங்களின் நடுவே கொலையுண்டு சாகிறவர்களைப்போல் சாகிறவன் யார்?


Q ➤ 1259. தீருவின் அதிபதி தன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு யாராய் இருப்பான்?


Q ➤ 1260. மறுதேசத்தாரின் கையினால் விருத்தசேதனமில்லாதவர்கள் சாவதுபோல் சாகிறவன் யார்?


Q ➤ 1261. தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பும்படி கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 1262. விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம் யார்?


Q ➤ 1263. தீருவின் ராஜா எதினால் நிறைந்தவன்?


Q ➤ 1264. 'பூரண அழகுள்ளவன்'- யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ 1265. தேவனுடைய தோட்டம் எது?


Q ➤ 1266. தீருவின் ராஜா எங்கே இருந்தவன்?


Q ➤ 1267. சகலவிதமான இரத்தினங்களும் பொன்னும் யாரை மூடிக் கொண்டிருக்கிறது?


Q ➤ 1268. தீருவின் ராஜா சிருஷ்டிக்கப்பட்ட நாளில் எவைகள் அவனிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது?


Q ➤ 1269. காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேரூப் யார்?


Q ➤ 1270. தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் வைக்கப்பட்டவன் யார்?


Q ➤ 1271. அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினவன் யார்?


Q ➤ 1272. தன் வழிகளில் குறையற்றிருந்தவன் யார்?


Q ➤ 1273. தீருவின் ராஜா எம்மட்டும் தன் வழிகளில் குறையற்றிருந்தான்?


Q ➤ 1274. தீருவின் ராஜாவின் வியாபாரத்தின் மிகுதியினால் அதிகரித்தது எது?


Q ➤ 1275. தீருவின் ராஜாவின் கொடுமை அதிகரித்ததினால் அவன் செய்தது என்ன?


Q ➤ 1276. தீருவின் ராஜாவை எதிலிருந்து தள்ளுவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 1277. தீருவின் ராஜாவை கர்த்தர் எங்கே இராதபடிக்கு அழித்துப்போடுவார்?


Q ➤ 1278. தீருவின் ராஜாவின் இருதயம் எதினால் மேட்டிமையானது?


Q ➤ 1279. தன் மினுக்கினால் தன் ஞானத்தைக் கெடுத்தவன் யார்?


Q ➤ 1280. யாரை தரையிலே தள்ளிப்போடுவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 1281. ராஜாக்களுக்கு முன்பாக வேடிக்கையாக்கப்படுபவன் யார்?


Q ➤ 1282. தீருவின் ராஜா எவைகளினால் தன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினான்?


Q ➤ 1283. தீருவின் ராஜாவைப் பட்சிப்பதாகிய எதை கர்த்தர் அவன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணினார்?


Q ➤ 1284. யாரைப் பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் அவனை கர்த்தர் பூமியின்மேல் சாம்பலாக்குவார்?


Q ➤ 1285. ஜனங்களில் யாரை அறிந்த அனைவரும் அவனிமித்தம் திகைப்பார்கள்?


Q ➤ 1286. 'மகா பயங்கரமாவாய்'- யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 1287. 'இனி ஒருபோதும் இருக்கமாட்டாய்'- யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 1288. சீதோனுக்கு விரோதமாக எதை உரைக்க எசேக்கியேலிடம் கூறப்பட்டது?


Q ➤ 1289. சீதோனுக்கு விரோதமாக வருகிறவர் யார்?


Q ➤ 1290. சீதோனின் நடுவில் மகிமைப்படுகிறவர் யார்?


Q ➤ 1291. சீதோனில் கர்த்தர் எதைச் செய்வார்?


Q ➤ 1292. சீதோனில் கர்த்தர் யார் என்று விளங்கும்போது அது கர்த்தரை அறிந்து கொள்ளும்?


Q ➤ 1293. கர்த்தர் சீதோனில் எதை வரப்பண்ணுவார்?


Q ➤ 1294. கர்த்தர் சீதோனின் வீதிகளில் எதை வரப்பண்ணுவார்?


Q ➤ 1295. எதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் வந்த பட்டயத்தினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவில் விழுவார்கள்?


Q ➤ 1296. இஸ்ரவேல் வம்சத்தாரை இகழ்ந்த அவர்களுடைய சுற்றுப்புறத்தாராகிய அனைவரிலும், இனி ......இராது?


Q ➤ 1297. இஸ்ரவேல் வம்சத்தாரை இகழ்ந்த அவர்களுடைய சுற்றுப்புறத் தாராகிய அனைவரிலும், நோவுண்டாக்குகிற......... இராது?


Q ➤ 1298. கர்த்தர் யாரை சிதறடிக்கப்பட்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு வருவார்?


Q ➤ 1299. இஸ்ரவேல் வம்சத்தாரை கர்த்தர் சேர்த்துக்கொண்டு வந்து, யாருக்கு முன்பாக பரிசுத்தரென்று விளங்குவார்?


Q ➤ 1300. கர்த்தர் யாருக்குக் கொடுத்த தங்களுடைய தேசத்தில் இஸ்ரவேல் வம்சத்தார் குடியிருப்பார்கள்?


Q ➤ 1301. இஸ்ரவேலின் சுற்றுப்புறத்தாரில் எவர்களில் கர்த்தர் நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்?


Q ➤ 1302. தங்களுடைய தேசத்தில் சுகமாய்க் குடியிருந்து தேவனாகிய கர்த்தரை அறிந்து கொள்பவர்கள் யார்?