Tamil Bible Quiz from Ezekiel Chapter 23

Q ➤ 1001. குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் யாருக்கு இருந்தார்கள்?


Q ➤ 1002. இரண்டு ஸ்திரீகளும் எங்கே வேசித்தனம்பண்ணினார்கள்?


Q ➤ 1003. தங்கள் இளம்பிராயத்தில் வேசித்தனம்பண்ணினவர்கள் யார்?


Q ➤ 1004. ஒரே தாயின் இரண்டு குமாரத்திகளில் மூத்தவளின் பெயர் என்ன?


Q ➤ 1005. அகோலாளின் தங்கையின் பெயர் என்ன?


Q ➤ 1006. அகோலாள் என்பதற்கு அர்த்தம் என்ன?


Q ➤ 1007. அகோலிபாள் என்பதற்கு அர்த்தம் என்ன?


Q ➤ 1008.கர்த்தருடையவளாயிருக்கும்போது சோரம்போனவள் யார்?


Q ➤ 1009. அகோலாள் தன் சிநேகிதராகிய எவர்கள்மேல் மோகித்தாள்?


Q ➤ 1010. அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும் வேசித்தனம் நடப்பித்தவள் யார்?


Q ➤ 1011.அகோலாள் அசீரியருடைய எவைகளினால் தீட்டுப்பட்டுப்போனாள்?


Q ➤ 1012. எகிப்திலே பண்ணின வேசித்தனங்களை விடாதிருந்தவள் யார்?


Q ➤ 1013. அசீரிய புத்திரரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டவள் யார்?


Q ➤ 1014. அகோலாளை பட்டயத்தினால் கொன்றுபோட்டவர்கள் யார்?


Q ➤ 1015. ஸ்திரீகளுக்குள் அவகீர்த்தியுள்ளவளானவள் யார்?


Q ➤ 1016. தன் சகோதரியைப் பார்க்கிலும் மோகவிகாரத்தில் கெட்டவளானவள் யார்?


Q ➤ 1017. அகோலிபாள் எவர்கள்மேல் மோகங்கொண்டாள்?


Q ➤ 1018. ஒரே வழியில் போன இரு சகோதரிகள் யார்? யார்?


Q ➤ 1019. சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த எதை அகோலிபாள் கண்டாள்?


Q ➤ 1020. கல்தேயரின் ஜெந்ம தேசம் எது?


Q ➤ 1021. பாபிலோன் புத்திரரின் சாயலாகத் தங்கள் அரைகளில் கச்சை கட்டினவர்கள் யார்?


Q ➤ 1022. கல்தேயர் தங்கள் தலைகளில் எவைகளைத் தரித்திருந்தார்கள்?


Q ➤ 1023. பார்வைக்கு ராஜகுமாரர்களாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 1024. கல்தேயர்மேல் மோகித்து, கல்தேயாவுக்கு ஸ்தானாபதிகளை அனுப்பினவள் யார்?


Q ➤ 1025. அகோலிபாளிடம் சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினவர்கள் யார்?


Q ➤ 1026. அகோலிபாள் தீட்டுப்பட்டு போனபின்பு, அவள் மனது எவர்களை விட்டுப் பிரிந்தது?


Q ➤ 1027. தன் வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன் வேசித்தனத்தில் அதிகரித்துப்போனவள் யார்?


Q ➤ 1028. கழுதை மாம்சமும் குதிரை இந்திரியமும் உள்ளவர்கள் யார்?


Q ➤ 1029. எகிப்தியரிடம் வைப்பாட்டியாயிருக்கும்படி அவர்கள்மேல் மோகித்தவள் யார்?


Q ➤ 1030. இளம்பிராயத்தில் செய்த முறைகேடுகளை நினைத்தவள் யார்?


Q ➤ 1031. அகோலிபாளுக்கு விரோதமாக கர்த்தர் எவர்களை சுற்றிலும் வரப்பண்ணுவார்?


Q ➤ 1032. அசீரிய புத்திரர் எல்லாரையும் கர்த்தர் யார்மேல் வரப்பண்ணுவார்?


Q ➤ 1033. அசீரிய புத்திரர் முன் கர்த்தர் யாருடைய நியாயத்தை விளங்கப் பண்ணுவார்?


Q ➤ 1034. கர்த்தர் யாருக்கு விரோதமாக எரிச்சலை விளங்கப்பண்ணுவார்?


Q ➤ 1035. அகோலிபாளின் மூக்கையும் காதுகளையும் அறுத்துப்போடுபவர்கள் யார்?


Q ➤ 1036. அசீரிய புத்திரர் யாருடைய குமாரரையும் குமாரத்திகளையும் பிடித்துக் கொள்வார்கள்?


Q ➤ 1037. அகோலிபாளின் வஸ்திரங்களை உரிந்து, அவள் சிங்காரமான ஆபரணங்களைத் பறித்துக்கொள்பவர்கள் யார்?


Q ➤ 1038. அகோலிபாள் எகிப்துதேசத்தில் துவக்கின வேசித்தனத்தை ஒழியப்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 1039. கர்த்தராகிய ஆண்டவர் யாரை அவள் பகைக்கிறவர்களின் கையில் ஒப்புக்கொடுப்பார்?


Q ➤ 1040. அகோலிபாளை அவள் மனம் விட்டுப் பிரிந்தவர்களிடம் ஒப்புக் கொடுப்பவர் யார்?


Q ➤ 1041. அகோலிபாளின் மனம்விட்டுப் பிரிந்தவர்கள் அவளிடமிருந்து எதை எடுத்துக் கொள்வார்கள்?


Q ➤ 1042. அகோலிபாளை அவள் மனம்விட்டுப் பிரிந்தவர்கள் அவளை எப்படி விடுவார்கள்?


Q ➤ 1043. யாருடைய வெட்கக்கேடும் முறைகேடுமான வேசித்தனத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும்?


Q ➤ 1044. தன் சகோதரியின் வழியில் நடந்ததினால் அகோலிபாளின் கையில் கர்த்தர் எதைக் கொடுப்பார்?


Q ➤ 1045. அகோலிபாள் தன் சகோதரியினுடைய ஆழமும் அகலமுமானதும் நிறைய வார்க்கப்பட்டதுமான பாத்திரத்தைக்குடித்து என்ன ஆகும்?


Q ➤ 1047. பிரமிப்பும் பாழ்க்கடிப்புமாயிருக்கிற பாத்திரம் யாருடையது?


Q ➤ 1048. பிரமிப்பும் பாழ்க்கடிப்புமாயிருக்கிற பாத்திரத்தை குடித்து, உறிஞ்சி, ஓடுகளை உடைத்துப்போடுபவள் யார்?


Q ➤ 1049. கர்த்தரை மறந்து புறம்பே தள்ளி விட்டதினிமித்தம் அகோலிபாள் எவைகளை சுமப்பாள்?


Q ➤ 1050. அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காட மனதானால் எசேக்கியேல் எதை அவர்களுக்குத் தெரியக்காட்ட வேண்டும்?


Q ➤ 1051. தங்கள் நரகலான விக்கிரகங்களோடே விபசாரம்பண்ணினவர்கள் யார்?


Q ➤ 1052. அகோலாளும் அகோலிபாளும் கர்த்தருக்குப் பெற்ற பிள்ளைகளை எவைகளுக்கு இரையாக தீக்கடக்கப்பண்ணினார்கள்?


Q ➤ 1053. கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அதற்குள் பிரவேசித்தவர்கள் யார்?


Q ➤ 1054. அகோலாளும் அகோலிபாளும் தூது அனுப்பி எவர்களை வரவழைத்தார்கள்?


Q ➤ 1055. தூரத்திலுள்ள புருஷருக்கென்று குளித்து கண்களில் மையிட்டுக்கொண்டு ஆபரணங்களால் அலங்கரித்தவர்கள் யார்?


Q ➤ 1056. அகோலாளும் அகோலிபாளும் உட்கார்ந்த சிறந்த மஞ்சத்தின் முன்னே ஆயத்தம்பண்ணப்பட்டிருந்தது எது?


Q ➤ 1057. அகோலாளும் அகோலிபாளும் பீடத்தின்மேல் எதை வைத்தார்கள்?


Q ➤ 1058. வனாந்தரத்திலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் யார்?


Q ➤ 1059. சபேயர் எவர்களுடைய கைகளில் கடகங்களையும் தலைகளில் அலங்காரமான கிரீடங்களையும் போட்டார்கள்?


Q ➤ 1060. 'அவள் இன்னும் தன் வேசித்தனங்களைச் செய்வாளோ'- யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது?


Q ➤ 1061. விபசாரங்களில் கிழவியானவளிடம் யாரிடத்தில் பிரவேசிக்குமாப் போல் பிரவேசித்தார்கள்?


Q ➤ 1062. அகோலாளையும் அகோலிபாளையும் நியாயந்தீர்த்தவர்கள் யார்?


Q ➤ 1063. எவர்களை நியாயந்தீர்க்கிறபிரகாரமாக நீதிமான்கள் அகோலாளையும் அகோலிபாளையும் நியாயந்தீர்த்தார்கள்?


Q ➤ 1064. அகோலாள் மற்றும் அகோலிபாளின் கைகளில் இருக்கிறது என்ன?


Q ➤ 1065. அகோலாளுக்கும் அகோலிபாளுக்கும் விரோதமாய் கர்த்தர் வரப்பண்ணும் கூட்டம் அவர்களை எதற்கு ஒப்புக்கொடுப்பார்கள்?


Q ➤ 1066. அகோலாளையும் அகோலிபாளையும் கல்லெறிந்து, தங்கள் பட்டயங்களால் வெட்டிப்போடுபவர்கள் யார்?


Q ➤ 1067. யாருக்கு விரோதமாய் வரும் கூட்டம் அவர்களுடைய குமாரரையும் குமாரத்திகளையும் கொன்று, வீடுகளை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்?


Q ➤ 1068. யார் புத்தியடையும் போது கர்த்தர் முறைகேட்டை தேசத்தைவிட்டு ஒழியப்பண்ணுவார்?


Q ➤ 1069. முறைகேடு தங்கள்மேல் சுமத்தப்படும்போது, அகோலாளும் அகோலிபாளும் யாரை அறிந்துகொள்வார்கள்?


Q ➤ 1070. அகோலாளும் அகோலிபாளும் எவைகளைச் சுமந்து, கர்த்தராகிய ஆண்டவரை அறிந்துகொள்வார்கள்?