Tamil Bible Quiz from Ezekiel Chapter 20

Q ➤ 830. ஏழாம் வருஷத்து ஐந்தாம் மாதம் பத்தாம் தேதியில் எசேக்கியேலிடத்தில் வந்து உட்கார்ந்தவர்கள் யார்?


Q ➤ 831. இஸ்ரவேலின் மூப்பரில் சிலர் எதற்காக எசேக்கியேலிடம் வந்தார்கள்?


Q ➤ 832. யார் தம்மிடத்தில் விசாரிக்க இடங்கொடேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைத்தார்?


Q ➤ 833. இஸ்ரவேலின் மூப்பருக்காக வழக்காட மனதானால் எசேக்கியேல் அவர்களுக்கு எதை தெரியக்காட்டவேண்டும்?


Q ➤ 834. கர்த்தர் தாம் இஸ்ரவேலைத் தெரிந்துகொண்ட நாளில், யாருக்கு ஆணையிட்டார்?


Q ➤ 835. யாக்கோபு வம்சத்து ஜனங்களுக்கு கர்த்தர் தம்மை எங்கே தெரியப்படுத்தினார்?


Q ➤ 836. இஸ்ரவேலை எகிப்திலிருந்து அழைப்பேன் என்று ஆணையிட்டவர் யார்?


Q ➤ 837. இஸ்ரவேலை எவைகள் ஓடுகிற தேசங்களில் கொண்டு வந்து விடுவேன் என்று கர்த்தர் ஆணையிட்டார்?


Q ➤ 838. கர்த்தர் இஸ்ரவேலை எல்லாத் தேசங்களில் விடுவேன் என்று ஆணையிட்டார்?


Q ➤ 839. இஸ்ரவேலர் எப்படிப்பட்ட அருவருப்புகளைத் தள்ளிவிட கர்த்தர் சொன்னார்?


Q ➤ 840. இஸ்ரவேலர் எவைகளால் தங்களைத் தீட்டுப்படுத்தாதிருக்கக் கர்த்தர் சொன்னார்?


Q ➤ 841. இஸ்ரவேலர் எதைக் கேட்க மனதில்லாமல் கர்த்தருக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்?


Q ➤ 842. தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப் போடாமலிருந்தவர்கள் யார்?


Q ➤ 843. இஸ்ரவேலர் எவைகளை விடாமலிருந்தார்கள்?


Q ➤ 844. எங்கே தம்முடைய கோபத்தைத் தீர்த்துக்கொள்ளும்படி இஸ்ரவேலர் மேல் கர்த்தர் தம் உக்கிரத்தை ஊற்றுவேன் என்று கூறினார்?


Q ➤ 845. இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, கர்த்தர் எதினிமித்தம் கிருபை செய்தார்?


Q ➤ 846. எவைகளின்படி செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான்?


Q ➤ 847. தமக்கும் இஸ்ரவேலருக்கும் அடையாளமாயிருக்கும்படி கர்த்தர் எதை இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டார்?


Q ➤ 848. தாம் யார் என்பதை இஸ்ரவேல் அறியும்படி கர்த்தர் அவர்களுக்கு ஓய்வுநாட்களைக் கட்டளையிட்டார்?


Q ➤ 849. இஸ்ரவேல் வம்சத்தார் வனாந்தரத்தில் கர்த்தருக்கு விரோதமாய் பண்ணியது என்ன?


Q ➤ 850. இஸ்ரவேலர் வனாந்தரத்தில் எதை மிகவும் குலைத்துப்போட்டார்கள்?


Q ➤ 851. கர்த்தர் யாரை நிர்மூலமாக்கும்படி வனாந்தரத்திலே தம் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றார்?


Q ➤ 852. யாருடைய கண்களுக்கு முன்பாக தம்முடைய நாமம் பரிசுத்தக் குலைச்சலாகாதபடிக்கு கர்த்தர் இஸ்ரவேலருக்கு கிருபை செய்தார்?


Q ➤ 853. எங்கே இஸ்ரவேலரை கொண்டுவந்து விடுவதில்லையென்று கர்த்தர் வனாந்தரத்தில் ஆணையிட்டார்?


Q ➤ 854 இஸ்ரவேலரை அழிக்காதபடிக்குத் தப்பவிட்டது எது?


Q ➤ 855. உங்கள் பிதாக்களின் முறைமைகளில் நடவாமலிருங்கள் என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 856. இஸ்ரவேல் பிதாக்களின் பிள்ளைகள் யாருக்கு விரோதமாக எழும்பினார்கள்?


Q ➤ 857. வனாந்தரத்திலே கர்த்தர் தமது கோபத்தை யாரில் தீர்த்துக் கொள்ளும்படி தம் உக்கிரத்தை அவர்களில் ஊற்றுவேன் என்றார்?


Q ➤ 858. இஸ்ரவேல் பிதாக்களின் பிள்ளைகளுடைய கண்கள் எதின்மேல் நோக்கமாயிருந்தது?


Q ➤ 659. இஸ்ரவேல் பிதாக்களின் பிள்ளைகளை எங்கே சிதறடிப்பேன் என்று கர்த்தர் ஆணையிட்டார்?


Q ➤ 860. இஸ்ரவேல் பிதாக்களின் பிள்ளைகளை எங்கே தூற்றிப்போடுவேன் என்று கர்த்தர் ஆணையிட்டார்?


Q ➤ 861. இஸ்ரவேல் பிதாக்களின் பிள்ளைகளுக்கு கர்த்தர் எப்படிப்பட்ட கட்டளைகளைக் கொடுத்தார்?


Q ➤ 862. இஸ்ரவேல் பிதாக்களின் பிள்ளைகளுக்கு கர்த்தர் எப்படிப்பட்ட நியாயங்களைக் கொடுத்தார்?


Q ➤ 863. இஸ்ரவேல் பிதாக்களின் பிள்ளைகளை கர்த்தர் எவைகளினாலே தீட்டுப்படப்பண்ணினார்?


Q ➤ 864. இஸ்ரவேல் பிதாக்களின் பிள்ளைகளைப் பாழாக்கும்படி, கர்த்தர் எவைகளையெல்லாம் தீக்கடக்கப்பண்ணினார்?


Q ➤ 865. இன்னும் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, அவரைத் தூஷித்தவர்கள் யார்?


Q ➤ 866. ஆணையிடப்பட்ட தேசத்தில் எவைகளைக் காண்கின்ற இடங்களில் இஸ்ரவேலின் பிதாக்கள் பலிகளைச் செலுத்தினார்கள்?


Q ➤ 867. உயர்ந்த மேட்டிலும் தழைத்த விருட்சத்திலும் இஸ்ரவேலின் பிதாக்கள் எவைகளைச் செலுத்தினார்கள்?


Q ➤ 868. உயர்ந்த மேட்டிலும் தழைத்த விருட்சத்திலும் இஸ்ரவேலின் பிதாக்கள் ........ காட்டி, தங்கள் பானபலிகளை வார்த்தார்கள்?


Q ➤ 869. நீங்கள் போகிற அந்த மேடு என்னவென்று இஸ்ரவேலின் பிதாக்களிடம் கேட்டவர் யார்?


Q ➤ 871. எதின்படியே நீங்களும் தீட்டுப்பட்டவர்கள் அல்லவோ? என்று எசேக்கியேல் இஸ்ரவேல் வம்சத்தாரிடம் கூறவேண்டும்?


Q ➤ 872. எதை நீங்களும் பின்பற்றிச் சோரம்போகிறீர்கள் அல்லவோ? என்று எசேக்கியேல் இஸ்ரவேல் வம்சத்தாரிடம் கூறவேண்டும்?


Q ➤ 873. பிள்ளைகளைத் தீக்கடக்கப்பண்ணி, பலிகளை செலுத்துகிறபோது இஸ்ரவேல் வம்சத்தார் எவைகளால் தீட்டுப்பட்டார்கள்?


Q ➤ 874. இஸ்ரவேல் வம்சத்தார் எவைகளுக்கு ஆராதனை செய்தார்கள்?


Q ➤ 875. எவர்களைப்போல இருப்போம் என்று இஸ்ரவேல் வம்சத்தார் கூறினார்கள்?


Q ➤ 876. எவைகளால் இஸ்ரவேல் வம்சத்தாரை ஆளுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் கூறினார்?


Q ➤ 877. பலத்த கை, ஓங்கிய புயம் மற்றும் ஊற்றப்பட்ட உக்கிரத்தினாலும் கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாரை எங்கேயிருந்து கூடிவரச்செய்வார்?


Q ➤ 878. இஸ்ரவேல் வம்சத்தாரை எங்கே கொண்டுபோய் அவர்களோடே வழக்காடுவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 879. எகிப்துதேசத்தின் வனாந்தரத்தில் கர்த்தர் யாரோடு வழக்காடினார்?


Q ➤ 880. இஸ்ரவேல் வம்சத்தாரை கர்த்தர் எதின்கீழ் செல்லும்படி செய்வேன் என்று கூறினார்?


Q ➤ 881. இஸ்ரவேல் வம்சத்தாரை கர்த்தர் எதற்குட்படுத்துவேன் என்று கூறினார்?


Q ➤ 882. இஸ்ரவேல் வம்சத்தாரை விட்டு எவர்களைப் பிரித்துவிடுவதாகக் கர்த்தர் கூறினார்?


Q ➤ 883. கலகக்காரரையும் துரோகிகளையும் எங்கேயிருந்து புறப்படப்பண்ணுவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 884. இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தரின் சொல்லைக்கேட்க மனதில்லாவிட்டால் எதை சேவிக்க கர்த்தர் கூறினார்?


Q ➤ 885. தம்முடைய பரிசுத்த நாமத்தை எவைகளால் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருக்க கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாரிடம் கூறினார்? அவர்கள் காணிக்கைகள் மற்றும் நரகலான


Q ➤ 886. தமது பரிசுத்த மலை என்று கர்த்தர் எதை கூறியுள்ளார்?


Q ➤ 887. இஸ்ரவேலின் உயரமான மலையின்மேல் யார்மேல் பிரியம் வைப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் கூறினார்?


Q ➤ 888. இஸ்ரவேலின் உயரமான மலையின்மேல் இஸ்ரவேல் புத்திரர் எவைகளைச் செலுத்தும்படி கர்த்தர் கேட்பார்?


Q ➤ 889. இஸ்ரவேல் புத்திரரை கர்த்தர் சேர்த்துக்கொள்ளும்போது எதினிமித்தம் அவர்கள் பேரில் பிரியமாயிருப்பார்?


Q ➤ 890. புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக கர்த்தர் எவர்களால் பரிசுத்தம் பண்ணப்படுவார்?


Q ➤ 891. இஸ்ரவேல் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் ஆணையிட்ட தேசம் எது?


Q ➤ 892, கர்த்தர் இஸ்ரவேலரை தேசத்தில் திரும்பிவரப்பண்ணும்போது, அவர்கள் எவைகளை நினைத்து தங்களை அருவருப்பார்கள்?


Q ➤ 893. கர்த்தர் இஸ்ரவேலரை தேசத்தில் திரும்பிவரப்பண்ணும்போது, அவர்கள் எவைகளினிமித்தம் தங்களை அருவருப்பார்கள்?


Q ➤ 894. இஸ்ரவேல் வம்சத்தாரின் எவைகளுக்குத்தக்கதாக கர்த்தர் செய்யாதிருக்கும்போது, அவர் கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள்?


Q ➤ 895. எசேக்கியேல் முகத்தை தென்திசைக்கு நேரே திருப்பி, எதற்கு விரோதமாக வசனத்தைப் பொழியவேண்டும்?


Q ➤ 896. தென்புறமான வயல்வெளியின் காட்டுக்கு விரோதமாக எசேக்கியேல்கூறினார்.........உரைக்கவேண்டும்?


Q ➤ 897. நான் உன்னில் அக்கினியைக் கொளுத்துவேன் என்று யாரிடம் சொல்லும்படி கர்த்தர் எசேக்கியேலிடம் கூறினார்?


Q ➤ 898. அக்கினி தென்திசை காட்டில் எவைகளை பட்சிக்கும்?


Q ➤ 899. தென்திசை காட்டில் எது அவிக்கப்படமாட்டாது?


Q ➤ 900. தெற்கு துவக்கி எது மட்டுமுள்ள தேசமெங்கும் அக்கினியினால் வெந்துபோகும்?


Q ➤ 901. கர்த்தர் கொளுத்தின அக்கினியைக் காண்பவை எவை?


Q ➤ 902. எசேக்கியேல் எவைகளைச் சொல்லுகிறான் என்று அவரைக் குறித்து சொன்னார்கள்?