Tamil Bible Quiz from Ezekiel Chapter 19

Q ➤ 798. இஸ்ரவேல் பிரபுக்கள்பேரில் எதைப் பாட கர்த்தர் எசேக்கியேலிடம் கூறினார்?


Q ➤ 799. இஸ்ரவேல் பிரபுக்களின் தாய் எப்படிப்பட்டவள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 800. இஸ்ரவேல் பிரபுக்களின் தாய் எங்கே படுத்திருந்தாள்?


Q ➤ 801. இஸ்ரவேல் பிரபுக்களின் தாய் எவைகளின் நடுவில் தன் குட்டிகளை வளர்த்தாள்?


Q ➤ 802. இஸ்ரவேல் பிரபுக்களின் தாயின் குட்டிகளில் ஒன்று வளர்ந்து என்ன ஆனது?


Q ➤ 803. பாலசிங்கம் இரைதேடப் பழகி, யாரைப் பட்சித்தது?


Q ➤ 804. புறஜாதிகளின் படுகுழியில் அகப்பட்டது எது?


Q ➤ 805. இஸ்ரவேல் பிரபுக்களின் தாய்சிங்கம் வளர்த்த பாலசிங்கத்தை சங்கிலிகளினால் கட்டி எங்கே கொண்டுபோனார்கள்?


Q ➤ 806. காத்திருந்து, தன் நம்பிக்கை அபத்தமாய் போயிற்றென்று கண்டது எது?


Q ➤ 807. இஸ்ரவேல் பிரபுக்களின் தாய்சிங்கம் தன் வேறொரு குட்டியை எப்படி வளர்த்தது?


Q ➤ 808. இஸ்ரவேல் பிரபுக்களின் தாய்சிங்கம் வளர்த்த இரண்டாவது பாலசிங்கம் இரைதேடப் பழகி யாரைப் பட்சித்தது?


Q ➤ 809. இரண்டாவது பாலசிங்கம் மனுஷரின் பாழான அரமனைகளில் திரிந்து, எவைகளை பாழாக்கினது?


Q ➤ 810. எதனுடைய கெர்ச்சிப்பின் சத்தத்துக்கு தேசமும் அதிலுள்ள யாவும் திகைத்தது?


Q ➤ 811. இரண்டாவது பாலசிங்கத்துக்கு விரோதமாக எழும்பினவர்கள் யார்?


Q ➤ 812. சுற்றுப்புறத்து ஜாதிகள் இரண்டாவது பாலசிங்கத்தின்மேல் எதை வீசினார்கள்?


Q ➤ 813. இரண்டாவது பாலசிங்கம் யாருடைய படுகுழியில் அகப்பட்டது?


Q ➤ 814. சுற்றுப்புறத்து ஜாதிகள் இரண்டாவது பாலசிங்கத்தை எதினால் கட்டினார்கள்?


Q ➤ 815. இஸ்ரவேல் பிரபுக்களின் தாய் வளர்த்த இரண்டாவது பாலசிங்கத்தை கூட்டுக்குட்படுத்தியவர்கள்?


Q ➤ 816. சுற்றுப்புறத்து ஜாதிகள் இரண்டாவது பாலசிங்கத்தை யாரிடத்துக்குக் கொண்டுபோனார்கள்?


Q ➤ 817. சுற்றுப்புறத்து ஜாதிகள் இரண்டாவது பாலசிங்கத்தை எங்கே கொண்டுபோய் அடைத்தார்கள்?


Q ➤ 818. இரண்டாவது பாலசிங்கத்தின் சத்தம் எங்கே கேட்கப்படாதபடிக்கு அது அரணான இடங்களில் அடைக்கப்பட்டது?


Q ➤ 819. இஸ்ரவேல் பிரபுக்கள் அமரிக்கையோடு இருக்கையில் அவர்களின் தாய் எங்கே நாட்டப்பட்டதாயிருந்தாள்?


Q ➤ 820. இஸ்ரவேல் பிரபுக்கள் அமரிக்கையோடு இருக்கையில் அவர்களின் தாய் எதினால் கனிதருகிறதும் தழைத்ததுமான திராட்சச் செடியாயிருந்தாள்?


Q ➤ 821 இஸ்ரவேல் பிரபுக்களின் தாய்க்கு எப்படிப்பட்ட கொப்புகள் இருந்தன?


Q ➤ 822. தன் உயர்த்தியினால் தன் திரளான கொடிகளோடுங்கூடத் தோன்றினது எது?


Q ➤ 823. உக்கிரமாய்ப் பிடுங்கப்பட்டு, தரையிலே தள்ளுண்டது எது?


Q ➤ 824. இஸ்ரவேல் பிரபுக்களின் தாயின் கனி எதினால் காய்ந்துபோனது?


Q ➤ 825. எதின் பலத்த கொப்புகள் முறிந்து, பட்டுப்போயின?


Q ➤ 826. வறண்டதும் தண்ணீர் இல்லாததுமான வனாந்தர பூமியிலே நடப்பட்டிருந்தது எது?


Q ➤ 827. இஸ்ரவேல் பிரபுக்களின் தாயின் கொடிகளிலுள்ள ஒரு கொப்பிலிருந்து புறப்பட்டது எது?


Q ➤ 828. இஸ்ரவேல் பிரபுக்களின் தாயின் கொடிகளிலுள்ள ஒரு கொப்பிலிருந்து புறப்பட்ட அக்கினி எதைப் பட்சித்தது?


Q ➤ 829. இஸ்ரவேல் பிரபுக்களின் தாயினிடத்தில் இனி எது இல்லையென்று சொல்ல எசேக்கியேலுக்குக் கூறப்பட்டது?