Tamil Bible Quiz from Ezekiel Chapter 18

Q ➤ 751 "பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின" என்பது என்ன?


Q ➤ 752. "பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின" என்ற பழமொழியை இனி எங்கே சொல்வதில்லை?


Q ➤ 753. இஸ்ரவேலில் பழமொழியைச் சொல்வதில்லை என்பதை கர்த்தர் எதைக் கொண்டு கூறினார்?


Q ➤ 754. எல்லா ஆத்துமாக்களும் யாருடையவைகள்?


Q ➤ 755. தகப்பனின் ஆத்துமாவைப்போல யாருடைய ஆத்துமாவும் கர்த்தருடையது?


Q ➤ 756..........செய்கிற ஆத்துமாவே சாகும்?


Q ➤ 757.நீதிமானாயிருக்கிறவன்......செய்வான்?


Q ➤ 758. நீதிமானாயிருக்கிறவன் எங்கே சாப்பிடமாட்டான்?


Q ➤ 759. நீதிமானாயிருக்கிறவன் எவைகளுக்கு நேராக தன் கண்களை ஏறெடுக்கமாட்டான்?


Q ➤ 760. நீதிமானாயிருக்கிறவன் யாரை தீட்டுப்படுத்தமாட்டான்?


Q ➤ 761. நீதிமானாயிருக்கிறவன் யாரோடே சேரமாட்டான்?


Q ➤ 762. ஒருவனையும் ஒடுக்காமலும் கொள்ளையிடாமலுமிருக்கிறவன் யார்?


Q ➤ 763. நீதிமானாயிருக்கிறவன் யாருக்கு அடைமானத்தைத் திரும்பக் கொடுப்பான்?


Q ➤ 764. நீதிமானாயிருக்கிறவன் பசித்தவனுக்கு எதைப் பங்கிடுவான்?


Q ➤ 765. நீதிமானாயிருக்கிறவன் யாருக்கு வஸ்திரம் தரிப்பிப்பான்?


Q ➤ 766. வட்டிக்குக் கொடாமலும் பொலிசை வாங்காமலுமிருக்கிறவன் யார்?


Q ➤ 767. நீதிமானாயிருக்கிறவன் எதற்கு தன் கையை விலக்குவான்?


Q ➤ 768. நீதிமானாயிருக்கிறவன் எதை உண்மையாய்த் தீர்ப்பான்?


Q ➤ 769. நீதிமானாயிருக்கிறவன் எதைக் கைக்கொள்வான்?


Q ➤ 770. "அவன் பிழைக்கவே பிழைப்பான்"- யாரைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 771. எல்லா அருவருப்புகளையும் செய்த யார் சாகவே சாவான்?


Q ➤ 772. நீதிமானின் குமாரன் எல்லா அருவருப்புகளையும் செய்தால் அவன் தலையின்மேல் இருப்பது என்ன?


Q ➤ 773. எல்லா அருவருப்புகளையும் செய்கிறவனின் குமாரன் எப்படி நடந்தால் அவன் பிழைப்பான்?


Q ➤ 774. எல்லா அருவருப்புகளையும் செய்கிறவனின் குமாரன் கர்த்தரின் கட்டளைகளில் நடந்தால் எதினிமித்தம் சாகமாட்டான்?


Q ➤ 775. தன் சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன் ஜனங்களின் நடுவில் செய்கிறவன் எதிலே சாவான்?


Q ➤ 776. குமாரன் யாருடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை?


Q ➤ 777. தகப்பன் யாருடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை?


Q ➤ 780. துன்மார்க்கன் எவைகளை விட்டுத் திரும்பினால் பிழைப்பான்?


Q ➤ 781. பாவங்களை விட்டுத் திரும்பிய நீதிமான் எவைகளைச் செய்வானேயாகில் பிழைப்பான்?


Q ➤ 782. பாவங்களை விட்டுத் திரும்பிய துன்மார்க்கனின் எவைகள் நினைக்கப்படுவதில்லை?


Q ➤ 783. பாவங்களை விட்டுத் திரும்பிய துன்மார்க்கன் எதிலே பிழைப்பான்?


Q ➤ 784. துன்மார்க்கன் எவைகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது கர்த்தருக்குப் பிரியமானது?


Q ➤ 785. அநீதி செய்து, சகல அருவருப்புகளின்படியும் செய்கிற நீதிமானின்.... நினைக்கப்படுவதில்லை?


Q ➤ 786. நீதியை விட்டு விலகின நீதிமான், எவைகளிலே சாவான்?


Q ➤ 787.எது செம்மையாய் இருக்கவில்லையென்று இஸ்ரவேல் வம்சத்தார் கூறினார்கள்?


Q ➤ 788. யாருடைய வழிகள் செம்மையல்லாததாய் இருந்தது?


Q ➤ 789. தான் செய்த தன் அநீதியினிமித்தம் செத்தவன் யார்?


Q ➤ 790. தன் துன்மார்க்கத்தை விட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்கிற நீதியினால் துன்மார்க்கன் எதை பிழைக்கப்பண்ணுவான்?


Q ➤ 791. எச்சரிப்படைகிற துன்மார்க்கன் எவைகளை விட்டுத் திரும்புகிறபடியினால் அவன் பிழைப்பான்?


Q ➤ 792. இஸ்ரவேல் வம்சத்தாரில் அவனவனை கர்த்தர் எதற்குத்தக்கதாக நியாயந்தீர்ப்பார்?


Q ➤ 793. இஸ்ரவேலர் எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்பும்போது, எது அவர்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை?


Q ➤ 794, இஸ்ரவேலர் பண்ணின எவைகளை தங்கள்மேல் இராதபடிக்கு விலக்கவேண்டும்?


Q ➤ 795. இஸ்ரவேலர் எவைகளை தங்களுக்கு உண்டுபண்ணிக் கொள்ளவேண்டும்?


Q ➤ 796.........அப்பொழுது பிழைப்பீர்கள்?


Q ➤ 797. சாகிறவனுடைய சாவை விரும்பாதவர் யார்?