Tamil Bible Quiz from Ezekiel Chapter 17

Q ➤ 694. இஸ்ரவேல் வம்சத்தாருக்கு எவைகளைச் சொல்லும்படி கர்த்தர் எசேக்கியேலிடம் கூறினார்?


Q ➤ 695. லீபனோனில் வந்து, கேதுருவின் நுனிக்கிளையைப் பிடித்தது எது?


Q ➤ 696. லீபனோனில் வந்த கழுகின் செட்டைகள் எப்படிப்பட்டது?


Q ➤ 697. லீபனோனில் வந்த கழுகின் இறகுகள் எப்படிப்பட்டது?


Q ➤ 698. கேதுருவின் இளங்கிளையிலுள்ள எவைகளைக் கழுகு கொய்தது?


Q ➤ 699. இளங்கிளையிலுள்ள கொழுந்துகளை கழுகு எங்கே கொண்டு போனது?


Q ➤ 700. இளங்கிளையிலுள்ள கொழுந்துகளை கழுகு எங்கே கொண்டு வைத்தது?


Q ➤ 701. தேசத்தின் விதையில் ஒன்றை எடுத்து, பயிர் நிலத்திலே போட்டது எது?


Q ➤ 702. பயிர்நிலத்தில் போட்ட விதையை எடுத்து கழுகு எங்கே பத்திரமாய் நட்டது?


Q ➤ 703. துளிர்த்து, படர்ந்து, தாழ்ந்த அடிமரமுள்ள திராட்சச்செடியானது எது?


Q ➤ 706. திராட்சச்செடியாகி, கிளைகளை வீசி, கொப்புகளை விட்டது எது?


Q ➤ 707. பெரிய செட்டைகளையும் திரளான இறகுகளையும் உடையதாய் இருந்தது எது?


Q ➤ 708. வேறொரு பெரிய கழுகுக்கு நேராக திராட்சச்செடி......... விட்டது?


Q ➤ 709. வேறொரு பெரிய கழுகுக்கு நேராக திராட்சச்செடி ........வீசினது?


Q ➤ 710. வேறொரு பெரிய கழுகு எதிலிருந்து தனக்குத் தண்ணீர் பாய்ச்சும்படி திராட்சச் செடி தன் வேர்களை விட்டது?


Q ➤ 711. திராட்சச்செடி எப்படிப்பட்ட நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது?


Q ➤ 712, திராட்சச்செடி எப்படிப்பட்ட திராட்சச்செடியாகிறதற்கு மிகுந்த தண்ணீர்களின் ஓரமாய் நடப்பட்டிருந்தது?


Q ➤ 713. 'இது செழிக்குமா'- எதைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ 714. துளிர்த்த எல்லா இலைகளோடும் பட்டுப்போவது எது?


Q ➤ 715. எதை வேரோடே பிடுங்கும்படி ஒருவன் பலத்த புயத்தோடும் திரண்ட ஜனத்தோடும் வரத்தேவையில்லை?


Q ➤ 716. கழுகு நட்ட திராட்சச்செடியின் மீது .........படும்போது வாடி உலர்ந்துபோகாதோ என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 717.கழுகு நட்ட திராட்சச்செடி எங்கே வாடிப்போமென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 718. எருசலேமுக்கு வந்து அதின் ராஜாவையும் பிரபுக்களையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனவன் யார்?


Q ➤ 719. பாபிலோன் ராஜா எதிலே ஒருவனைத் தெரிந்தெடுத்தான்?


Q ➤ 720. ராஜவம்சத்தில் தான் தெரிந்தெடுத்தவனோடே பாபிலோன் ராஜா பண்ணியது என்ன?


Q ➤ 721. ராஜவம்சத்தில் தான் தெரிந்தெடுத்தவனை பாபிலோன் ராஜா எதற்கு உட்படுத்தினான்?


Q ➤ 722. ராஜ்யம் தன்னை உயர்த்தாமல் தாழ்ந்திருக்கும்படிக்கு, பாபிலோன் ராஜா யாரை ஆணைப்பிரமாணத்துக்கு உட்படுத்தினான்?


Q ➤ 723. பாபிலோன் ராஜா தெரிந்தெடுத்தவன் எதைக் கைக்கொள்வதினால் ராஜ்யம் நிலைநிற்கும்படிக்கு அவனை ஆணைக்குட்படுத்தினான்?


Q ➤ 724. பாபிலோன் ராஜா தேசத்தில் யாரை பிடித்துக் கொண்டுபோனான்?


Q ➤ 725. பாபிலோன் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம் செய்தவன் யார்?


Q ➤ 726. பாபிலோன் ராஜாவால் தெரிந்தெடுக்கப்பட்டவன் யாரை எகிப்துக்கு அனுப்பினான்?


Q ➤ 727. தனக்கு குதிரைகளையும் அநேகம் ஆட்களையும் அனுப்பவேண்டு- மென்று தன் ஸ்தானாபதிகளை எகிப்துக்கு அனுப்பியவன் யார்?


Q ➤ 728. எதை முறித்தவன் தப்பித்துக் கொள்வானோ என்று எசேக்கியேல் 17:15ல் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 730. பாபிலோன் ராஜாவின் உடன்படிக்கையை முறித்துப்போட்டவன் எதின் நடுவிலே மரணமடைவான்?


Q ➤ 731. பாபிலோன் ராஜாவின் உடன்படிக்கையை முறித்துப்போட்டவனுக்கு யுத்தத்தில் உதவாதவன் யார்?


Q ➤ 732. பாபிலோன் ராஜாவினால் தெரிந்தெடுக்கப்பட்டவன் யாரை நாசம் பண்ணும்படி ஆணைபோட்டு, கொத்தளங்களைக் கட்டுவான்?


Q ➤ 733. கையடித்துக் கொடுத்திருந்தும்.......முறித்துப்போட்டு, .........அசட்டைபண்ணினவன் தப்புவதில்லை?


Q ➤ 734. கர்த்தருடைய ஆணையை அசட்டைபண்ணி, அவருடைய உடன்படிக்கையை முறித்துப்போட்டவன் யார்?


Q ➤ 735. கர்த்தருடைய ஆணையை அசட்டைபண்ணி, உடன்படிக்கையை முறித்ததை எருசலேம் ராஜாவின் தலைமேல் வரப்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 736. எருசலேம் ராஜா கண்ணியில் அகப்படும்படிக்கு அவன்மேல் வலையை வீசுகிறவர் யார்?


Q ➤ 737. கர்த்தராகிய ஆண்டவர் எருசலேம் ராஜாவை எங்கே கொண்டுபோவார்?


Q ➤ 738. எதினிமித்தம் எருசலேம் ராஜா பாபிலோனிலே நியாயம் விசாரிக்கப்படுவான்?


Q ➤ 739. எருசலேம் ராஜாவினுடைய..........பட்டயத்தால் விழுவார்கள்?


Q ➤ 740. யாரோடேகூட ஓடிப்போகிற யாவரும் பட்டயத்தால் விழுவார்கள்?


Q ➤ 741. சகல திசைகளிலும் சிதறடிக்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 742. கர்த்தராகிய ஆண்டவர் எதில் ஒன்றை எடுத்து நடுவார்?


Q ➤ 743. கர்த்தர் உயர்ந்த கேதுருவின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளில் இளசாயிருக்கிற ஒன்றைக் கொய்து எங்கே நாட்டுவார்?


Q ➤ 744. கர்த்தர் கொய்த இளசாயிருக்கிற கொழுந்தை எதின் உயரமான பர்வதத்தில் நாட்டுவார்?


Q ➤ 745. கொப்புகளை விட்டு, கனிதந்து, மகிமையான கேதுருவாவது எது?


Q ➤ 746. கொப்புகளை விட்டு, கனிதந்த மகிமையான கேதுருவின் கீழே தங்குவது எது?


Q ➤ 747. சகலவித பட்சிகளும் எதின் கிளைகளின் நிழலில் தாபரிக்கும்?


Q ➤ 748 . உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த விருட்சத்தை உயர்த்தினவர் யார்?


Q ➤ 749. பச்சையான விருட்சத்தைப் பட்டுப்போகப்பண்ணி, பட்டுப்போன விருட்சத்தைத் தழைக்கப்பண்ணினவர் யார்?


Q ➤ 750. கர்த்தர் விருட்சங்களுக்குச் செய்தது எவைகளுக்குத் தெரியவரும்?