Tamil Bible Quiz from Ezekiel Chapter 12

Q ➤ 451. எசேக்கியேல் யார் நடுவில் தங்கியிருப்பதாக கர்த்தர் கூறினார்?


Q ➤ 452. கண்களிருந்தும் காணாமலும் காதுகளிருந்தும் கேளாமலும் இருப்பவர்கள் யார்?


Q ➤ 453. எங்கே போகும்படி பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்த கர்த்தர் எசேக்கியேலிடம் கூறினார்?


Q ➤ 454. எசேக்கியேல் எங்கே போகிறவனைப்போல சாமான்களை வெளியே வைக்க வேண்டும்?


Q ➤ 455. சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் எசேக்கியேல் எப்பொழுது சாமான்களை வெளியே வைக்கவேண்டும்?


Q ➤ 456. கலகவீட்டாரின் கண்களுக்கு முன்பாக எசேக்கியேல் எப்பொழுது புறப்பட வேண்டும்?


Q ➤ 457. எசேக்கியேல் கலகவீட்டாரின் கண்களுக்கு முன்பாக எங்கே துவாரமிட வேண்டும்?


Q ➤ 458. எசேக்கியேல் சாமான்களை எதின் வழியாய் வெளியே கொண்டு போக வேண்டும்?


Q ➤ 459. எசேக்கியேல் எதைப் பாராதபடி முகத்தை மூடவேண்டும்?


Q ➤ 460. கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு யாரை அடையாளமாக்கினார்?


Q ➤ 461. எவர்கள் மேல் சுமரும் பாரம் இது என்று சொல்ல கர்த்தர் எசேக்கியேலிடம் சொன்னார்?


Q ➤ 462. இஸ்ரவேலருக்கு அடையாளமாயிருப்பவர் யார்?


Q ➤ 463. இஸ்ரவேலர் சிறைப்பட்டு எங்கே போவார்கள்?


Q ➤ 464. மாலை மயங்கும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுபவன் யார்?


Q ➤ 465. வெளியே சுமைகொண்டுபோக சுவரிலே துவாரமிடுபவன் யார்?


Q ➤ 466. இஸ்ரவேலின் அதிபதி தேசத்தைக் காணாதபடி எதை மூடுவான்?


Q ➤ 467. கர்த்தர் எதை வீசி இஸ்ரவேலின் அதிபதியை தம் கண்ணியில் பிடிப்பார்?


Q ➤ 468. இஸ்ரவேலின் அதிபதியை கர்த்தர் எங்கே கொண்டு போவார்?


Q ➤ 469. பாபிலோன் யாருடைய தேசம்?


Q ➤ 470. இஸ்ரவேலின் அதிபதி எங்கே சாவான்?


Q ➤ 471. இஸ்ரவேலின் அதிபதி எதை காணாமலேயே சாவான்?


Q ➤ 472. கர்த்தர் யாரையெல்லாம் சகல திசைகளிலும் தூற்றுவார்?


Q ➤ 473. சகல திசைகளிலும் தூற்றப்பட்ட இஸ்ரவேல் அதிபதியின் இராணுவம் மற்றும் உதவியாக இருக்கிறவர்கள் பின்னே கர்த்தர் எதை உருவுவார்?


Q ➤ 474. கொஞ்சம் பேரை கர்த்தர் எவைகளுக்குத் தப்பி மீந்திருக்கப்பண்ணுவார்?


Q ➤ 475. தாங்கள் போய்ச்சேரும் ஜாதிகளுக்குள்ளே எவைகளை விவரிக்கும்படி கர்த்தர் கொஞ்சம்பேரை மீந்திருக்கப்பண்ணுவார்?


Q ➤ 476. எசேக்கியேலிடம் அப்பத்தை எப்படிப் புசிக்கக் கூறப்பட்டது?


Q ➤ 477. எசேக்கியேல் தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்?


Q ➤ 478. எருசலேமின் குடிகள் எதை விசாரத்தோடேப் புசிப்பார்கள்?


Q ➤ 479. எருசலேமின் குடிகள் எதை திகிலோடே குடிப்பார்கள்?


Q ➤ 480. எவர்களுடைய கொடுமைகளினிமித்தம் அதிலுள்ளதெல்லாம் அழியும்?


Q ➤ 481. இஸ்ரவேலர் குடியேறியிருக்கிற பட்டணங்கள் எவைகளாகும்?


Q ➤ 482. இஸ்ரவேல் தேசத்தில் வழங்கும் பழமொழி என்ன?


Q ➤ 483. எவைகள் சமீபித்து வந்தன என்று எசேக்கியேல் இஸ்ரவேலரிடம் சொல்லவேண்டும்?


Q ➤ 484. இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவில் இனி எவைகள் இராமல் போகும்?


Q ➤ 485. எது நிறைவேறும்; இனி தாமதியாது என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 486. யாருடைய நாட்களில் கர்த்தர் தம்முடைய வார்த்தையைச் சொல்லுவேன் என்று கூறினார்?


Q ➤ 487. எதற்கு அநேகநாள் செல்லும் என்று இஸ்ரவேல் வம்சத்தார் சொன்னார்கள்?


Q ➤ 488. எதைக்குறித்து எசேக்கியேல் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார் என்று இஸ்ரவேலர் கூறினார்கள்?


Q ➤ 489.கூறினார்?