Tamil Bible Quiz from Ezekiel Chapter 11

Q ➤ 407. எசேக்கியேலை கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முக வாசலுக்குக் கொண்டு போனவர் யார்?


Q ➤ 408. கிழக்கு முக வாசலின் நடையில் எத்தனை புருஷர் இருந்தார்கள்?


Q ➤ 409. இருபத்தைந்து புருஷரின் நடுவே இருந்தவர்கள் யார்?


Q ➤ 410. யசனியாவும் பெலத்தியாவும் யாராய் இருந்தார்கள்?


Q ➤ 411. யசனியாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 412. பெலத்தியாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 413. 25 புருஷரும் நகரத்திலே எவைகளை நினைக்கிறவர்கள்?


Q ➤ 414. 25 புருஷரும் நகரத்திலே எவைகளை சொல்லுகிறவர்கள்?


Q ➤ 415. இது எதற்கு காலமல்ல என்று 25 புருஷரும் சொன்னார்கள்?


Q ➤ 416. இந்த நகரம் பானை என்று சொன்னவர்கள் யார்?


Q ➤ 418. 25 புருஷருக்கும் விரோதமாக எதைச் சொல்ல எசேக்கியேலிடம் கூறப்பட்டது?


Q ➤ 419. இந்த நகரத்தில் அநேகரைக் கொலை செய்தீர்கள் என்று யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 420. நகரத்தின் வீதிகளை எவர்களால் நிரப்பினீர்கள் என்று 25 புருஷரிடம் கூறப்பட்டது?


Q ➤ 421. நகரத்தின் இறைச்சி எது என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 422. 25 புருஷரையும் எதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்குவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 423. 25 புருஷர்மேலும் எதை வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 424. கர்த்தர் 25 புருஷரை யார் கையில் ஒப்புக்கொடுப்பார்?


Q ➤ 425. கர்த்தர் 25 புருஷர்மேல் எதை நிறைவேற்றுவார்?


Q ➤ 426. 25 புருஷர் எதினால் விழுவார்கள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 427. 25 புருஷரை எங்கே நியாயந்தீர்ப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 428. நகரம் 25 புருஷருக்கு எப்படியிருப்பதில்லை?


Q ➤ 429. 25 புருஷரும் நகரத்தின் இருப்பதில்லை?


Q ➤ 430. 25 புருஷரும் யாருடைய கட்டளைகளின்படி நடவாமலும் நியாயங்களின்படி செய்யாமலும் இருந்தார்கள்?


Q ➤ 431. 25 புருஷரும் யாருடைய முறைமைகளின்படி செய்தார்கள்?


Q ➤ 432. எசேக்கியேல் தீர்க்கதரிசனம் சொல்லுகையில் செத்தவன் யார்?


Q ➤ 433. யாரைச் சங்காரஞ்செய்வீரோ என்று எசேக்கியேல் கர்த்தரிடம் முறையிட்டார்?


Q ➤ 434. எங்களுக்கு இந்தத் தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டதென்று சொல்லுகிறவர்கள் யார்?


Q ➤ 435. எருசலேமின் குடிகளுக்குக் கொஞ்ச காலத்துக்கு தாம் எப்படி இருப்பதாகக் கர்த்தர் கூறினார்?


Q ➤ 436. சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து யாரைக் கூட்டிக்கொள்வேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 437. எருசலேம் குடிகளுக்குக் கர்த்தர் எதைக் கொடுப்பேன் என்று கூறினார்?


Q ➤ 438. எருசலேம் குடிகள் எதை இஸ்ரவேலிலிருந்து அகற்றுவார்கள்? சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாய்


Q ➤ 439. கர்த்தர் யாருக்கு ஏசு இருதயத்தைக் கொடுப்பார்?


Q ➤ 440. கர்த்தர் எருசலேமின் குடிகளின் உள்ளத்தில் எதைக் கொடுப்பார்?


Q ➤ 441. கர்த்தர் எதை எருசலேமியரின் மாம்சத்திலிருந்து எடுத்துப்போடுவார்?


Q ➤ 442. எப்படிப்பட்ட இருதயத்தை எருசலேமியருக்குக் கர்த்தர் அருளுவார்?


Q ➤ 443.எவர்களுடைய வழியின் பலன் அவர்களுடைய தலையின்மேல் சுமரும்?


Q ➤ 444. தங்கள் இருதயத்தின் இச்சையிலே நடக்கிறவர்களுக்கு அவர்கள் வழியின் பலனை தலைகளின்மேல் சுமரப்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 445. இருதயத்தின் இச்சை எப்படிப்பட்டது?


Q ➤ 446. கர்த்தருடைய மகிமைநகரத்தின் நடுவிலிருந்தெழும்பி எங்கேபோய் நின்றது?


Q ➤ 447. ஆவியானவர் எசேக்கியேலை தரிசனத்தில் எங்கே கொண்டு போய் விட்டார்?


Q ➤ 448. ஆவியானவர் எப்படிப்பட்ட தரிசனத்தில் எசேக்கியேலை சிறைப்பட்டுப் போனவர்களிடம் கொண்டுபோனார்?


Q ➤ 449. கல்தேயாவில் விடப்பட்டவுடன் எசேக்கியேலிடமிருந்து எடுபட்டது எது?


Q ➤ 450. கர்த்தர் காண்பித்த யாவையும் எசேக்கியேல் யாருக்குச் சொன்னார்?