Tamil Bible Quiz from Esther Chapter 8

Q ➤ 203. யூதரின் சத்துருவாயிருந்தவன் யார்?


Q ➤ 204. ஆமானின் வீட்டை ராஜா யாருக்குக் கொடுத்தான்?


Q ➤ 205. யார், தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் ராஜாவுக்கு அறிவித்தாள்?


Q ➤ 206. ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட மோதிரத்தை ராஜா யாருக்குக் கொடுத்தான்?


Q ➤ 207. எஸ்தர் யாரை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள்?


Q ➤ 208. ராஜாவின் பாதங்களில் விழுந்து அழுதவள் யார்?


Q ➤ 209. எவைகளைப் பரிகரிக்க எஸ்தர், ராஜாவிடம் விண்ணப்பம் பண்ணினாள்?


Q ➤ 210. எஸ்தர் விண்ணப்பம் பண்ணியபோது ராஜா எதை எஸ்தருக்கு நீட்டினான்?


Q ➤ 211. எதைச் செல்லாமற்போகப்பண்ணும்படி ராஜா எழுதி அனுப்ப எஸ்தர் வேண்டினாள்?


Q ➤ 212. என் ஜனத்தின்மேல் வரும் தான் எப்படிப் பார்க்கக்கூடும் என்று எஸ்தர் கூறினாள்?


Q ➤ 213. என் குலத்துக்கு வரும் .............. தான் எப்படி சகிக்கக்கூடும் என்று எஸ்தர் கூறினாள்?


Q ➤ 214. யூதர்மேல் கையைப்போட எத்தனித்தபடியால் மரத்திலே தூக்கிப்போடப்பட்டவன் யார்?


Q ➤ 215. ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, எதினால் முத்திரைபோடப்பட்டதைச் செல்லாமற் போகப்பண்ண ஒருவனாலும் கூடாது?


Q ➤ 216. மூன்றாம் மாதத்தின் பெயர் என்ன?


Q ➤ 217. எந்நாளில் ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்?


Q ➤ 218. எதைக் காப்பாற்றும்படி ராஜா யூதருக்குக் கட்டளையிட்டார்?


Q ➤ 219. யாரை அழித்துக் கொன்று, நிர்மூலமாக்க ராஜா யூதருக்குக் கட்டளையிட்டார்?


Q ➤ 220. யூதரை விரோதிக்கும் சத்துருக்களின் கட்டளையிட்டார்?


Q ➤ 221. தங்கள் பகைஞருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி எப்பொழுது ஆயத்தமாயிருக்க ராஜாவின் கட்டளையில் எழுதப்பட்டது?


Q ➤ 222. யூதரின் பகைஞருக்கு விரோதமான கட்டளை எங்கே பிறந்தது?


Q ➤ 223. இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரம் அணிந்திருந்தவன் யார்?


Q ➤ 224. பெரிய பொன்முடியும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டவன் யார்?


Q ➤ 225. யாருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டானது?


Q ➤ 226. எது போய்ச் சேர்ந்த சகல நாடுகளிலுமுள்ள யூதருக்கு மகிழ்ச்சியும் களிப்பும் உண்டானது?


Q ➤ 227. யூதருக்குப் பயப்படுகிற பயம் யாரைப் பிடித்தது?


Q ➤ 228. தேசத்து ஜனங்களில் அநேகர் எதிலே சேர்ந்தார்கள்?