Tamil Bible Quiz from Esther Chapter 7

Q ➤ 177. "எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன?" - கேட்டவன் யார்?


Q ➤ 178. எதில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்று ராஜா எஸ்தரிடம் கூறினான்?


Q ➤ 179. தன் வேண்டுதலுக்கு எது கட்டளையிடப்படுவதாக என்று எஸ்தர் ராஜாவிடம் கூறினாள்?


Q ➤ 180. தன் மன்றாட்டுக்கு எது கட்டளையிடப்படுவதாக என்று எஸ்தர் ராஜாவிடம் கூறினாள்?


Q ➤ 181. “நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம்" - கூறியவள் யார்?


Q ➤ 182. தானும் தன் ஜனமும் எதற்காக விற்கப்பட்டதாக எஸ்தர் கூறினாள்?


Q ➤ 183. தானும் தன் ஜனமும் எப்படி விற்கப்பட்டாலும் மவுனமாயிருப்பேன் என்று எஸ்தர் கூறினாள்?


Q ➤ 185. சத்துரு எதற்கு உத்தரவாதம் பண்ணமுடியாது என்று எஸ்தர் கூறினாள்?


Q ➤ 186. "இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்?"- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 187. "இந்தத் துஷ்ட ஆமான்தான்" கூறியவள் யார்?


Q ➤ 188. சத்துருவும் பகைஞனும் என்று எஸ்தர் யாரைக் கூறினாள்?


Q ➤ 189. ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக திகிலடைந்தவன் யார்?


Q ➤ 190. உக்கிரத்தோடே திராட்சரசப் பந்தியை விட்டெழுந்தவன் யார்?


Q ➤ 191. ராஜாவினால் தனக்கு நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டான்?


Q ➤ 192. ஆமான் யாரிடத்தில் விண்ணப்பம்பண்ண எழுந்து நின்றான்?


Q ➤ 193. ஆமான் ராஜாத்தியிடம் எதற்காக விண்ணப்பம்பண்ண எழுந்து நின்றான்?


Q ➤ 194. ராஜா திரும்பிவருகையில் ஆமான் எங்கே விழுந்துகிடந்தான்?


Q ➤ 195.தன் கண்முன்னே ஆமான் யாரை பலவந்தம் செய்யவேண்டு மென்றிருக்கிறான் என்று ராஜா கூறினான்?


Q ➤ 196. ஆமானைக் குறித்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடன் எதை மூடிப்போட்டார்கள்?


Q ➤ 197. அற்போனா யாரில் ஒருவனாயிருந்தான்?


Q ➤ 198. ராஜாவின் நன்மைக்காகப் பேசினவன் யார்?


Q ➤ 199. மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த தூக்குமரம் எங்கே நாட்டப்பட்டிருந்தது?


Q ➤ 200. ஆமானை எதிலே தூக்கிப்போட ராஜா கூறினான்?


Q ➤ 201. ஆமான் யாருக்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் அவனைத் தூக்கிப்போட்டார்கள்?


Q ➤ 202. ஆமானைத் தூக்கிப்போட்டதால் தணிந்தது எது?