Tamil Bible Quiz from Esther Chapter 5

Q ➤ 129. ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றவள் யார்?


Q ➤ 130. எஸ்தர் ........தரித்துக்கொண்டு ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு வந்தாள்?


Q ➤ 131. அரமனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் வீற்றிருந்தவன் யார்?


Q ➤ 133. ராஜா எஸ்தரிடத்திற்கு எதை நீட்டினான்?


Q ➤ 134. "நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக்கொடுக்கப்படும்" - யார் யாரிடம் கூறியது?


Q ➤ 135. எஸ்தர் ராஜாவை எங்கே வரும்படி அழைத்தாள்?


Q ➤ 136. விருந்துக்கு ராஜாவுடன் யார் வரவேண்டும் என்று எஸ்தர் கூறினாள்?


Q ➤ 137. இரண்டாம்நாள் விருந்துக்கு வரும்படி எஸ்தர் யாரையெல்லாம் அழைத்தாள்?


Q ➤ 138. விருந்து முடிந்தபின் சந்தோஷமும் மகிழ்ச்சியுமாய்ப் புறப்பட்டவன் யார்?


Q ➤ 139. மொர்தெகாய் தனக்குமுன் எழுந்திராததைக் கண்டு உக்கிரம் நிறைந்தவன் யார்?


Q ➤ 140. ஆமானின் மனைவியின் பெயர் என்ன?


Q ➤ 141. தன் ஐசுவரியத்தின் மகிமையையும் பிள்ளைகளின் திரட்சியையும் விவரித்துச் சொன்னவன் யார்?


Q ➤ 142. ஆமானை ராஜா எவர்கள்மேல் உயர்த்தினான்?


Q ➤ 143. ஆமானிடம் எதைச் செய்யும்படி கூறப்பட்டது?


Q ➤ 144. தூக்குமரத்தைச் செய்யும்படி ஆமானிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ 145. எத்தனைமுழ உயரமான தூக்குமரம் செய்ய ஆமானிடம் கூறப்பட்டது?


Q ➤ 146. தூக்குமரத்தில் யாரைத் தூக்கிப் போட ஆமானிடம் கூறப்பட்டது?


Q ➤ 147. ஆமானுக்கு எவர்கள் கூறிய காரியம் நன்றாய் கண்டது?


Q ➤ 148. தூக்குமரத்தைச் செய்வித்தவன் யார்?