Tamil Bible Quiz from Esther Chapter 4

Q ➤ 109. கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டவன் யார்?


Q ➤ 110. எப்படி அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை?


Q ➤ 111. யாருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும் உண்டானது?


Q ➤ 112. யூதரின் செய்தியை எஸ்தருக்கு அறிவித்தவர்கள் யார்?


Q ➤ 113. மொர்தெகாயை உடுத்துவிக்கிறதற்கு வஸ்திரங்களை அனுப்பியவள் யார்?


Q ➤ 114. காரியத்தையும், முகாந்தரத்தையும் அறியும்படி மொர்தெகாயிடம் விசாரிக்க எஸ்தர் யாரை அனுப்பினாள்?


Q ➤ 115. ஆத்தாக் யாராய் இருந்தான்?


Q ➤ 116. தன் ஜனங்களுக்காக ராஜாவிடத்தில் விண்ணப்பம் பண்ணவும் மன்றாடவும் மொர்தெகாய் யாரிடம் கூறினான்?


Q ➤ 117. அழைப்பிக்கப்படாமல் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பவர்கள் பிழைக்கும்படி ராஜா எதை நீட்டுவான்?


Q ➤ 118. பொற்செங்கோலை ராஜா நீட்டாமலிருந்தால் சாகவேண்டியவர்கள் யார்?


Q ➤ 119. எத்தனை நாளளவும் தான் ராஜாவினிடத்தில் அழைப்பிக்கப்பட வில்லையென்று எஸ்தர் கூறினாள்?


Q ➤ 120. "மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 121. எஸ்தர் மவுனமாயிருந்தால் எது வேறொரு இடத்திலிருந்து எழும்பும் என்று மொர்தெகாய் கூறினான்?


Q ➤ 122. யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும்போது யார் அழிவார்கள் என்று மொர்தெகாய் கூறினான்?


Q ➤ 123. இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி எஸ்தருக்கு............ கிடைத்திருக்கலாமேஎன்று மொர்தெகாய் கூறினான்?


Q ➤ 124. சூசானிலுள்ள யாரை கூடிவரச்செய்ய எஸ்தர் மொர்தெகாயிடம் கூறினாள்?


Q ➤ 125. யூதருடன் மொர்தெகாய் எத்தனைநாள் உபவாசம் பண்ணும்படி எஸ்தர் கூறினாள்?


Q ➤ 126. "நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்" - கூறியவள் யார்?


Q ➤ 127. .......... மீறி ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன் என்று எஸ்தர் கூறினாள்?


Q ➤ 128. எஸ்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தவன் யார்?