Tamil Bible Quiz from Esther Chapter 2

Q ➤ 32. வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டவைகளையும் நினைத்தவன் யார்?


Q ➤ 33. அகாஸ்வேரு உக்கிரம் தணிந்தபோது யாரைக் குறித்து நினைத்தான்?


Q ➤ 34. அகாஸ்வேருவுக்காக யாரைத் தேடவேண்டும் என்று அவன் ஊழியக்காரர் கூறினார்கள்?


Q ➤ 35. ரூபவதிகளான கன்னிப்பெண்களை தேடுவதற்கு நாடுகளிலெல்லாம் யாரை வைக்க ஊழியக்காரர் கூறினார்கள்?


Q ➤ 36. ரூபவதிகளான சகல கன்னிப்பெண்களையும் எங்கே அழைத்துவர ஊழியக்காரர் கூறினார்கள்?


Q ➤ 37. ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானி யார்?


Q ➤ 38. கன்னிப்பெண்களை யார் வசத்தில் ஒப்புவிக்க ஊழியக்காரர் கூறினார்கள்?


Q ➤ 39. கன்னிப்பெண்களுக்கு எவைகளைக் கொடுக்க ஊழியக்காரர் கூறினார்கள்?


Q ➤ 40. யார், வஸ்திக்குப் பதிலாக பட்டத்து ஸ்திரீயாகவேண்டும் என்று ஊழியக்காரர் கூறினார்கள்?


Q ➤ 41. ஊழியக்காரரின் வார்த்தை அகாஸ்வேருவுக்கு எப்படித் தோன்றியது?


Q ➤ 42.சூசான் அரமனையில் இருந்த யூதனின் பெயர் என்ன?


Q ➤ 43. மொர்தெகாய் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 44.மொர்தெகாய் யாரில் ஒருவனாய் இருந்தான்?


Q ➤ 45.நேபுகாத்நேச்சார் யாரைப் பிடித்துக்கொண்டு போகிறபோது மொர்தெகாய் பிடிக்கப்பட்டான்?


Q ➤ 46. மொர்தெகாய் யாரை வளர்த்தான்?


Q ➤ 47. எஸ்தர் மொர்தெகாய்க்கு யாராய் இருந்தாள்?


Q ➤ 48.ரூபவதியும் சௌந்தரியமுடையவளுமாயிருந்தவள் யார்?


Q ➤ 49 . எஸ்தரின் தகப்பனும் தாயும் மரணமடைந்தபோது அவளைத் தன் குமாரத்தியாக எடுத்தவன் யார்?


Q ➤ 50. ராஜாவின் அரமனைக்கு அழைத்துக் கொண்டுபோகப்பட்டவள் யார்?


Q ➤ 51.எஸ்தர் யார் வசத்தில் ஒப்புவிக்கப்பட்டாள்?


Q ➤ 52.யேகாயின் பார்வைக்கு நன்றாயிருந்தவள் யார்?


Q ➤ 53.எஸ்தருக்கு யாருடைய கண்களில் தயை கிடைத்தது?


Q ➤ 54. யேகாய் எஸ்தருக்கு யாரை நியமித்தான்?


Q ➤ 55.எஸ்தரையும் தாதிமார்களையும் யேகாய் எங்கே வைத்தான்?


Q ➤ 56.தன் குலத்தையும், பூர்வோத்தரத்தையும் அறிவிக்காதிருந்தவள் யார்?


Q ➤ 57.தன் குலத்தையும், பூர்வோத்தரத்தையும் அறிவிக்கவேண்டாமென்று எஸ்தருக்குக் கற்பித்தவன் யார்?


Q ➤ 58. ஒவ்வொரு பெண்ணும் எத்தனைமாதம் வெள்ளைப்போள தைலத்தால் ஜோடிக்கப்படவேண்டும்?


Q ➤ 59. ஒவ்வொரு பெண்ணும் சுகந்தவர்க்கங்கள் மற்றும் ஸ்திரீகளுக்குரிய மற்ற சுத்திகரிப்பினால் ஜோடிக்கப்பட வேண்டிய நாட்கள் எவ்வளவு?


Q ➤ 60. ஜோடிக்கப்பட்ட பெண் தன் முறை வருகிறபோது யாரிடத்தில் பிரவேசிப்பாள்?


Q ➤ 61. அபிமான ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானி யார்?


Q ➤ 62. சாயங்காலத்தில் ராஜாவிடம் பிரவேசிக்கிற ஸ்திரீ காலமேஎங்கே திரும்பிவருவாள்?


Q ➤ 63. எஸ்தரின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 64. யேகாய் நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும் கேட்காதவள் யார்?


Q ➤ 65. யாருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது?


Q ➤ 66. அகாஸ்வேரு அரசாளுகிற எத்தனையாவது வருஷத்தில் எஸ்தர் ராஜாவிடம் அழைத்துக் கொண்டு போகப்பட்டாள்?


Q ➤ 67.பத்தாம் மாதத்தின் பெயர் என்ன?


Q ➤ 68. சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தவன் யார்?


Q ➤ 69. சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் எஸ்தருக்கு ராஜாவிடம் கிடைத்தது?


Q ➤ 70. வஸ்தியின் ஸ்தானத்தில் பட்டத்து ஸ்திரீயாக்கப்பட்டவள் யார்?


Q ➤ 71. ராஜா எஸ்தரின் சிரசின்மேல் எதை வைத்தான்?


Q ➤ 72.ராஜா பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும் யாரினிமித்தம் ஒரு பெரியவிருந்து செய்தான்?


Q ➤ 73. இரண்டாந்தரம் கன்னிகைகள் சேர்க்கப்படும்போது அரமனை வாசலில் உட்கார்ந்திருந்தவன் யார்?


Q ➤ 74. எப்பொழுதும் எஸ்தர் யாருடைய சொற்கேட்டு நடந்தாள்?


Q ➤ 75. ராஜாவின்மேல் கைபோட வகைதேடியவர்கள் யார்?


Q ➤ 76. பிக்தானும் தேரேசும் யாராய் இருந்தார்கள்?


Q ➤ 77. பிக்தானும் தேரேசும் ராஜாவின்மேல் கைபோட வகைதேடியதை எஸ்தருக்கு அறிவித்தவன் யார்?


Q ➤ 78. பிரதானிகள் ராஜாவின்மேல் கைபோட வகைதேடியதை ராஜாவுக்குச் சொன்னவள் யார்?


Q ➤ 79. பிரதானிகள் ராஜாவின்மேல் கைபோட வகைதேடியதை எஸ்தர் யார்பேரால் ராஜாவுக்குச் சொன்னாள்?


Q ➤ 80. மரத்திலே தூக்கிப்போடப்பட்ட அகாஸ்வேருவின் பிரதானிகள் யார்?


Q ➤ 81. பிக்தான் மற்றும் தேரேஸ் செய்த காரியங்கள் எங்கே எழுதப்பட்டது?