Tamil Bible Quiz from Esther Chapter 10

Q ➤ 278. தேசத்தின்மேல் பகுதி ஏற்படுத்தியவன் யார்?


Q ➤ 279. ராஜாவாகிய அகாஸ்வேரு சமுத்திரத்திலுள்ள மேலும் பகுதி ஏற்படுத்தினான்?


Q ➤ 280. யாருடைய செய்கைகள் வல்லமையும் பராக்கிரமமுமுள்ளவை?


Q ➤ 281. மொர்தெகாயைப் பெரியவனாக்கினவன் யார்?


Q ➤ 282. யாருடைய மேன்மையின் விர்த்தாந்தம் மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது?


Q ➤ 283. அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவன் யார்?


Q ➤ 284, மொர்தெகாய் யாருக்குள் பெரியவனாயிருந்தான்?


Q ➤ 285. மொர்தெகாய் யாருக்குப் பிரியமானவனாயிருந்தான்?


Q ➤ 286. தன் ஜனங்களுடைய நன்மையை நாடியவன் யார்?


Q ➤ 287. மொர்தெகாய் யாருக்கு சமாதானமுண்டாகப் பேசுகிறவனாயிருந்தான்?


Q ➤ 288. எஸ்தர் புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 289. எஸ்தர் புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 290. எஸ்தர் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 291. எஸ்தர் புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 292. எஸ்தர் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 293. எஸ்தர் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 294. எஸ்தர் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 295. எஸ்தர் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 296. எஸ்தர் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 297. எஸ்தர் புத்தகத்தின் முக்கிய வசனம் எது?


Q ➤ 298. எஸ்தர் புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?


Q ➤ 299. எஸ்தர் புத்தகத்தின் முக்கிய இடங்கள் எவை?


Q ➤ 300. எஸ்தர் புத்தகத்தின் தன்மைஎன்ன?