Tamil Bible Quiz from 2nd Kings: 9

Q ➤ 330. தீர்க்கதரிசிகளின் புத்திரனிடம் எங்கே போகும்படி எலிசா கூறினான்?


Q ➤ 331. ராமோத் எத்தேசத்தில் இருந்தது?


Q ➤ 332. தீர்க்கதரிசிகளின் புத்திரனிடம் எதை எடுத்துக்கொண்டு ராமோத்திற்குப் போக எலிசா கூறினான்?


Q ➤ 333. யெகூவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 334. யெகூவை எங்கே அழைத்துக்கொண்டுபோக எலிசா தீர்க்கதரிசிகளின் புத்திரனிடம் கூறினான்?


Q ➤ 335. யார் மேல் தைலக்குப்பியை வார்க்க தீர்க்கதரிசிகளின் புத்திரனிடம் எலிசா கூறினான்?


Q ➤ 336. யெகூ என்பவன் யாராய் இருந்தான்?


Q ➤ 337. தீர்க்கதரிசிகளின் புத்திரன் எலிசா தனக்குச் சொன்னபடி யாரை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினான்?


Q ➤ 338. "உன்னைக் கர்த்தருடைய ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 339. கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர் மற்றும் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியை யார் கையில் வாங்குவேன் என்று கூறினார்?


Q ➤ 340. ஆகாபின் குடும்பத்தை அழித்துவிடும்படி யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 341. யாருக்கு சுவரில் நீர்விடும் ஒருநாயும் இராதபடிக்கு கர்த்தர் அழித்துப் போடுவார் என்று தீர்க்கதரிசிகளின் புத்திரன் கூறினான்?


Q ➤ 342. ஆகாபின் குடும்பத்தை எவர்களுடைய குடும்பத்துக்குச் சரியாக்குவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 343. யாரை யெஸ்ரயேலின் நிலத்தில் நாய்கள் தின்னும்?


Q ➤ 344. யாரை அடக்கம்பண்ணுகிறவன் இல்லையென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 345. யெகூ ராஜாவானான் என்று எக்காளம் ஊதி கூறியவர்கள் யார்?


Q ➤ 346. யெகூயாருக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணினான்?


Q ➤ 347. இரதத்தின்மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப்போனவன் யார்?


Q ➤ 348. யெஸ்ரயேலில் வியாதியாய்க் கிடந்தவன் யார்?


Q ➤ 349. ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 350. யாரை கூட்டத்துக்கு எதிராக அனுப்பி சமாதானமா என்று கேட்க யோராம் கூறினான்?


Q ➤ 351. "சமாதானத்தைப் பற்றி உனக்கு என்ன?"- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 352. யோராமின் எத்தனை குதிரைவீரர் யெகூவிடம் அனுப்பப்பட்டார்கள்?


Q ➤ 353. யோராமும், அகசியாவும் எவ்விடத்திலே யெகூவுக்கு எதிர்ப்பட்டார்கள்?


Q ➤ 354. "யெகூவே, சமாதானமா"- கேட்டவன் யார்?


Q ➤ 355.எது ஏராளமாயிருக்கிறது என்று யெகூ கூறினான்?


Q ➤ 356. "அகசியாவே, இது சதி" கூறியவன் யார்?


Q ➤ 357. அம்பு எங்கே உருவப் புறப்படத்தக்கதாய் யெகூ யோராமை எய்தான்?


Q ➤ 358. அம்புப்பட்டவுடன் தன் இரதத்திலே சுருண்டு விழுந்தவன் யார்?


Q ➤ 359. யெகூவின் சேனாபதியின் பெயர் என்ன?


Q ➤ 360. யோராமை எங்கே எறிந்து போட யெகூ கூறினான்?


Q ➤ 361. தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனவன் யார்?


Q ➤ 362. கூர்மலையின்மேல் ஏறுகிற வழியிலே வெட்டப்பட்டவன் யார்?


Q ➤ 363. அகசியா எங்கே செத்துப்போனான்?


Q ➤ 364. தன் கண்களுக்கு மையிட்டு, தலையைச் சிங்காரித்துக்கொண்டு ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்தவள் யார்?


Q ➤ 365. "தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி க்ஷேமம் அடைந்தானா"- கேட்டவள் யார்?


Q ➤ 366. "என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்?"- கேட்டவன் யார்?


Q ➤ 367. யெகூவின் கட்டளைப்படி ஜன்னலிலிருந்து கீழே தள்ளப்பட்டவள் யார்?


Q ➤ 368. அவள் ஒரு ராஜகுமாரத்தி என்று யெகூ யாரை கூறினான்?


Q ➤ 369. யேசபேலை அடக்கம்பண்ண போகிறபோது, அவளுடைய உடலின் எப்பகுதிகளை மட்டும் கண்டார்கள்?


Q ➤ 370. யேசபேலின் மாம்சத்தை நாய்கள் எவ்விடத்திலே தின்னும் என்று எலியா கூறியிருந்தான்?


Q ➤ 371. எது எருவைப்போல ஆகும் என்று எலியா சொல்லியிருந்தான்?