Tamil Bible Quiz from 2nd Kings: 5

Q ➤ 170. சீரியா ராஜாவின் படைத்தலைவனின் பெயர் என்ன?


Q ➤ 171.நாகமான் தன் ஆண்டவனிடத்தில் எப்படிப்பட்டவனாய் இருந்தான்?


Q ➤ 172.கர்த்தர் யாரைக் கொண்டு சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்?


Q ➤ 173.நாகமான் எப்படிப்பட்டவனாய் இருந்தான்?


Q ➤ 174.மகா பராக்கிரமசாலியாகிய நாகமான்............?


Q ➤ 175. இஸ்ரவேலிலிருந்து யாரை சிறைபிடித்துக் கொண்டு வந்திருந்தார்கள்?


Q ➤ 176.சிறு பெண் யாருக்கு பணிவிடை செய்துகொண்டிருந்தாள்?


Q ➤ 177.நாகமான் எங்கே போனால் நலமாயிருக்கும் என்று சிறு பெண் கூறினாள்?


Q ➤ 178.சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசி எதை நீக்கிவிடுவார் என்று சிறு பெண் கூறினாள்?


Q ➤ 179.சிறு பெண் கூறியதை தன் ஆண்டவனுக்கு அறிவித்தவன் யார்?


Q ➤ 180.சீரியாவின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவுக்கு எதை கொடுத்தனுப்பினான்?


Q ➤ 181.நாகமான் தன் கையில் எவ்வளவு வெள்ளியை எடுத்துக் கொண்டு போனான்?


Q ➤ 182.நாகமான் தன் கையிலே எவ்வளவு பொன்னை எடுத்துக் கொண்டு போனான்?


Q ➤ 183.நாகமான் எத்தனை மாற்றுவஸ்திரங்களை எடுத்துக்கொண்டு போனான்?


Q ➤ 184.நாகமான் நிருபத்தை யாரிடம் கொடுத்தான்?


Q ➤ 185."நீர் அவன் குஷ்டரோகத்தை நீக்கிவிட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன்"- எதிலே எழுதியிருந்தது?


Q ➤ 186.நிருபத்தை வாசித்தபோது, தன் வஸ்திரங்களை கிழித்துக் கொண்டவன் யார்?


Q ➤ 187. "கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா?"- கேட்டவன் யார்?


Q ➤ 188. சீரியாவின் ராஜா தன்னை விரோதிக்க சமயம் தேடுகிறான் என்று கூறியவன் யார்?


Q ➤ 189.இஸ்ரவேலிலே யார், உண்டென்பதை நாகமான் அறிந்து கொள்ளட்டும் என்று எலிசா கூறினான்?


Q ➤ 190.தன் குதிரைகளோடும் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியில் நின்றவன் யார்?


Q ➤ 191.நாகமானிடம் எங்கே போய் ஸ்நானம்பண்ண எலிசா கூறினான்?


Q ➤ 192. யோர்தானில் எத்தனைதரம் ஸ்நானம்பண்ண எலிசா நாகமானிடம் கூறினான்?


Q ➤ 193.யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணினால் சுத்தமாவாய் என்று என்று எலிசா யாரிடம் சொன்னான்?


Q ➤ 194.எலிசா யாருடைய நாமத்தைத் தொழுது, தன் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று நாகமான் நினைத்திருந்தான்?


Q ➤ 195. இஸ்ரவேலின் தண்ணீர்களைப் பார்க்கிலும் தான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு எவைகள் நல்லது என்று நாகமான் கூறினான்?


Q ➤ 196.எலிசா தன்னை யோர்தானில் ஸ்நானம்பண்ணக் கூறியவுடன் உக்கிரத்தோடே திரும்பிப்போனவன் யார்?


Q ➤ 197.நாகமான் யோர்தானில் எத்தனைதரம் முழுகினான்?


Q ➤ 198.நாகமானின் மாம்சம் யாருடைய மாம்சத்தைப்போல ஆனது?


Q ➤ 199. "இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை"-கூறியவன் யார்?


Q ➤ 200.நாகமான் எலிசாவுக்குக் கொடுக்க விரும்பியது என்ன?


Q ➤ 201. காணிக்கை வாங்குகிறதில்லையென்று நாகமானிடம் கூறினவன் யார்?


Q ➤ 202. இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க எதை நாகமான் கேட்டான்?


Q ➤ 203. தான் இனி யாருக்கு சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லையென்று நாகமான் கூறினான்?


Q ➤ 204. "நான் ரிம்மோன் கோவிலில் பணியவேண்டிய காரியத்தைக் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக"- கூறியவன் யார்?


Q ➤ 205. நாகமான் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று நாகமானைப் பின் தொடர்ந்தவன் யார்?


Q ➤ 206. நாகமானின் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கேயாசி .......மேல் ஆணையிட்டான்?


Q ➤ 207. எப்பிராயீம் மலைத்தேசத்திலிருந்து யார், எலிசாவிடத்தில் வந்திருப்பதாக கேயாசி நாகமானிடம் கூறினான்?


Q ➤ 208. கேயாசி நாகமானிடம் எவ்வளவு வெள்ளி கேட்டான்?


Q ➤ 209. கேயாசி நாகமானிடம் எத்தனை மாற்று வஸ்திரங்களைக் கேட்டான்?


Q ➤ 210.நாகமான் கேயாசிக்கு எவ்வளவு வெள்ளி கொடுத்தான்?


Q ➤ 211."கேயாசியே, எங்கேயிருந்து வந்தாய்"- கேட்டது யார்?


Q ➤ 212. "என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 213. நாகமானின் குஷ்டரோகம் யாரைப் பிடிக்கும் என்று எலிசா கூறினான்?


Q ➤ 214. கேயாசி........நிறமான குஷ்டரோகியானான்?


Q ➤ 215.கேயாசி குஷ்டரோகியானவுடன் எங்கிருந்து புறப்பட்டுப்போனான்?


Q ➤ 216. 2 இராஜாக்கள் 5-ம் அதிகாரத்தில் கேயாசி எத்தனை முறை பொய் சொன்னான்?