Tamil Bible Quiz from 2nd Kings: 4

Q ➤ 126. தனக்குக் கடன் கொடுத்தவன் தன்னுடைய இரண்டு குமாரரையும் அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்று எலிசாவிடம் கூறியவள் யார்?


Q ➤ 127. "நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 128. தீர்க்கதரிசிகளின் புத்திரனின் மனைவியின் வீட்டில் இருந்தது என்ன?


Q ➤ 129.அயல் வீட்டுக்காரரிடம் எவைகளைக் கேட்டு வாங்கும்படி தீர்க்கதரிசிகளின் புத்திரனின் மனைவியிடம் எலிசா கூறினான்?


Q ➤ 130. தீர்க்கதரிசிகளின் புத்திரனின் மனைவி எதை பாத்திரங்களில் வார்த்தாள்?


Q ➤ 131. வேறே பாத்திரம் இல்லை என்று கூறியவன் யார்?


Q ➤ 132. தீர்க்கதரிசிகளின் புத்திரனின் மகன் வேறே பாத்திரம் இல்லை என்று கூறியவுடன் நடந்தது என்ன?


Q ➤ 133. எண்ணெயை விற்று கடனைத் தீர்க்கும்படி எலிசா யாரிடம் கூறினான்?


Q ➤ 134. எதைக் கொண்டு ஜீவனம்பண்ணும்படி தீர்க்கதரிசிகளின் புத்திரனின் மனைவியிடம் எலிசா கூறினான்?


Q ➤ 135. சூனேமில் எலிசாவை போஜனம்பண்ணும்படி வருந்திகேட்டுக் கொண்டவள் யார்?


Q ➤ 136.தேவனுடைய மனுஷனாகிய இவர்..........என்று சூனேமியாள் கூறினாள்?


Q ➤ 137. மெத்தையின்மேல் எலிசாவுக்கு ஒரு அறைவீட்டைக் கட்டுவோம் என்று தன் கணவனிடம் கூறியவள் யார்?


Q ➤ 138. எலிசாவின் வேலைக்காரனின் பெயர் என்ன?


Q ➤ 139. தன் ஜனத்தின் நடுவே தான் சுகமாய்க் குடியிருக்கிறதாகக் கூறியவள் யார்?


Q ➤ 140. சூனேமியாளுக்குப் பிள்ளையில்லை என்று எலிசாவிடம் கூறியவன் யார்?


Q ➤ 141. சூனேமியாளின் புருஷன் எப்படிப்பட்டவன்?


Q ➤ 142. சூனேமியாள் எப்பொழுது ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாள்?


Q ➤ 143. "உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 144. எலிசா கூறியபடி ஒரு உற்பத்திகாலத்திட்டத்தில் ஒரு குமாரனைப் பெற்றவள் யார்?


Q ➤ 145. "என் தலை நோகிறது"- கூறியவன் யார்?


Q ➤ 146. என் தலை நோகிறது என்று சூனேமியாளின் குமாரன் எத்தனை முறை கூறினான்?


Q ➤ 147.சூனேமியாளின் குமாரன் ....அவள் மடியில் இருந்து செத்துப்போனான்?


Q ➤ 148. சூனேமியாள் மரித்துப்போன தன் குமாரனை எங்கே வைத்தாள்?


Q ➤ 149. தேவனுடைய மனுஷனின் இடமட்டும் போய்வரும்படி வேலைக்காரனையும் கழுதையையும் கேட்டனுப்பியவள் யார்?


Q ➤ 150. சூனேமியாள் வரும்போது தேவனுடைய மனுஷன் எங்கே இருந்தான்?


Q ➤ 151.தேவனுடைய மனுஷனின் காலைப் பிடித்துக்கொண்டவள் யார்?


Q ➤ 152.யாருடைய ஆத்துமா துக்கமாயிருக்கிறது என்று எலிசா கூறினான்?


Q ➤ 153. தன் தடியை எடுத்துக்கொண்டு பிள்ளையினிடத்தில்போக எலிசா யாரிடம் கூறினான்?


Q ➤ 154. தடியை எங்கே வைக்க எலிசா கேயாசியிடம் கூறினான்?


Q ➤ 155."நான் உம்மை விடுகிறதில்லை"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 156. கேயாசி தடியை பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தபோது, பிள்ளையிடம்....... இல்லாமலிருந்தது?


Q ➤ 157.எலிசா வீட்டிற்குள் வந்தபோது, கட்டிலின்மேல் செத்துக்கிடந்தவன் யார்?


Q ➤ 158. எலிசா தன் அறை வீட்டினுள் போய், கதவைப் பூட்டி என்ன செய்தான்?


Q ➤ 159.யார், பிள்ளையின்மேல் குப்புறப்படுத்தவுடன் பிள்ளையின்உடல் அனல் கொண்டது?


Q ➤ 160. எலிசா இரண்டுமுறை யார்மேல் குப்புறப்படுத்தான்?


Q ➤ 161.பிள்ளை எத்தனைதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான்?


Q ➤ 162. எலிசா எங்கே திரும்பிப்போயிருக்கையில் தேசத்தில் பஞ்சம் உண்டானது?


Q ➤ 163.கேயாசியிடம் யாருக்குக் கூழ் காய்ச்சும்படி எலிசா கூறினான்?


Q ➤ 164. தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவன் எதை கூழ்ப்பானையிலே போட்டான்?


Q ➤ 165. பானையில் சாவு இருக்கிறது என்று சத்தமிட்டவர்கள் யார்?


Q ➤ 166.எலிசா எதைக் கொண்டுவரச் சொல்லி கூழ்ப்பானையில் போட்டான்?


Q ➤ 167.எலிசா பானையில் மாவை போட்டவுடன் பானையில் எது இல்லாதிருந்தது?


Q ➤ 168.தேவனுடைய மனுஷனுக்கு பாகால் சலீஷாவிலிருந்து ஒருவன்


Q ➤ 169. இருபது அப்பங்களையும் எத்தனை பேர் சாப்பிட்டு மீதியானது?